Newspaper
Dinakaran Nagercoil
தமிழக நாடு நாள் விழா கட்டுரை, பேச்சு போட்டிகள்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ரோகிணி கல்லூரியில் பொறியியல் டிப்ளமோ முதலாம் ஆண்டு தொடக்க விழா
அஞ்சுகிராமம், ஜூன் 29: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் டிப்ளமோ முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
எம்.சி.டி.டி திட்டத்தின் கீழ் விவசாயத்துக்கு பயன்படுத்தும் நீரைக்கு பயன்படுத்தும் நீரைக்கு ஒதுக்க கூடாது
எம். சி.ஏ.டி திட்டத்தின் கீழ் விவ சாயத்திற்கு பயன்படுத்தும் நீருக்கான கட்டணம் விதிக் கப்படாது; அவதூறு செய் திகளை நம்ப வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
மேட்டூருக்கு நீர்வரத்து 80,984 கனஅடி
10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ப்ளூடூத் முறையை ரத்து செய்யக்கோரி 14ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
கொல்கத்தா சட்ட கல்லூரி பாதுகாவலர் கைது
மாணவி பாலியல் பலாத்கார விவகாரம்
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
மாணவர் சேர்க்கை இணையதளத்தில் எந்தவித தவறுகளும் இல்லை: அமைச்சர் விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-26ம் ஆண்டிற்கான மாணவக்கர்கள் சேர்க்கை தொடர்பான விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கி எவ் வித இடர்பாடும் இன்றி மாணவர்களின் பயன் பாட்டிற்காக தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இரும்பு படகு உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இரும்பு படகை கடலுக்கு எடுத்து செல்ல அனுமதி கிடையாது, மீறி சென்றால் 48 மணி நேரத்தில் படகு பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
அமைச்சராக பதவியேற்க பாஜ எம்எல்ஏ மறுப்பு
புதுச்சேரி பாஜவில் அதிருப்தி கோஷ்டியினரை சரிக்கட்ட மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் அமைச்சராக ஜான்குமார் மறுப்பு தெரிவித்து வருவதால் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் முதல்வர் ரங்கசாமி ஈடுபட்டுள்ளார்.
2 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம்
அமெரிக்கா விதித்த வரி தொடர்பாக கடந்த வாரம் ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக பேச்சு வார்த்தைகளை முடிப்பதற்கு 30 நாட்கள் காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
இலங்கை கலக்கல் வெற்றி
வங்கதேசத்துடன் 2வது டெஸ்ட்
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
புது தலைவரை மட்டம் தட்டிப் பேசிய மலராத கட்சியின் பழைய போலீஸ்கார தலைவரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"மலராத கட்சியின் தற்போதைய தலைவர் ஆன்மிகம் பேசத்தான் லாயக்கு என்பதுபோல மேடையிலேயே முழங்கி மாஜி தலைவர் மவுண்ட் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளாரே தெரியுமா..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் பதவி விலகக்கோரி தாய்லாந்தில் போராட்டம்
தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்கள்
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில் முனை வோர் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு கலெக் டர் அழகுமீனா சான்றிதழ் வழங்கினார்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
கோகுலத்து கண்ணா வா... வா...
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் உள்ளது வேணுகோபாலன் ஆலயம். கண்ணன், ருக்மிணி - சத்யபாமாவுடன் அருளும் கோயில். வேணு கோபாலன் சிலை நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று பெருமாளுக்கு கண் திறப்பு மற்றும் சங்கில் பால் புகட்டும் வைபவம் நடக்கின்றன.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
சாத்தன்கோடு அரசு பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல்
விரலில் அழியா மை வைக்கப்பட்டது
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
விமானத்தில் திடீரென வீசிய துர்நாற்றம்
சீனாவின் கிங்டோவில் இருந்து ஷாங்காய் நோக்கி உள்நாட்டு விமானமான ஷான்டாங் ஏர்லைன்ஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. மேலும் விமானத்தில் பயங்கர சத்தத்துடன் விமானம் குலுங்கியதாக கூறப்படுகின்றது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
விவசாயத்துக்கு சாவு மணி அடிக்க ஒன்றிய அரசு திட்டம்
நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு திட்டம் என்பது விவசாயத்துக்கு சாவு மணி அடிக்க ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டமாகும். இதனால் ஒட்டு மொத்த வேளாண்மையும் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிடாவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
தமிழக மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தல் நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன் நியமனம்
தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சாவூர் சரக செயலாளராக இருந்த பால வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
கொல்லங்கோடு அருகே லாட்டரி சீட்டு விற்க முயன்றவர் கைது
கொல்லங்கோடு எஸ்.ஐ. பிரபகுமார் மற்றும் போலீ சார் நேற்று முன்தினம் இரவு இளம்பாலமுக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பைக்கில் நின்ற ஒரு வர் லாட்டரி விற்பனை செய்ய முயன்று கொண் டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ஜோஷின் ஜோரான வேகத்தில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்
3 நாளில் முடிந்த முதல் டெஸ்ட்
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ரொனால்டோ சம்பளம் ஆண்டுக்கு ரூ.2000 கோடி
போர்ச்சுகலை சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40), ஆண்டுக்கு ரூ. 2000 கோடி சம்பளத்துடன், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நஸர் கால்பந்தாட்ட அணியில் மீண்டும் தக்க வைக்கப் பட்டுள்ளார்.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து மகளிர் அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்தியா, 97 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
இந்திய அரசியலமைப்பில் இருந்து சோசலிசம், மதசார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும்
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள பாஜ தலைமையகத்தில் “தி எமர்ஜென்சி டைரீஸ் : இயர்ஸ் தட் ஃபோர்ஜ் எ லீடர்\" என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அசாம் முதல்வர் ஹிம்நத பிஸ்வா சர்மா
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
எனக்கு தான் முழு அதிகாரம் முதுமையின் காரணமாக ராமதாஸ் ஒரு குழந்தை போல மாறி விட்டார்
முதுமையின் காரணமாக ராமதாஸ் ஒரு குழந்தை போல மாறிவிட்டார். அவர் பேசுவது எல்லாம் பொய் என அன்புமணி பரபரப்பாக பேசினார்.
2 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்
தனியார் வாகனங்களில் ஹை பவர் லைட்டுகளை தவிர்க்க பஸ்களில் ஸ்டிக்கர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மார்த்தாண்டம் டிராபிக் போலீசார் துவக்கினர்.
1 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளியில் போதை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் மாரத்தான்
ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி, குமரி மாவட்ட மனநல திட்டம் போதை பொருட்கள் இல்லா இந்தியா திட்டம் மற்றும் மண்டைக்காடு ஏ.எம்.கே மது, போதை மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் ரோஜாவனம் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
போதையில் தள்ளாடும் திரையுலகம்
மது, மாது, சூது என்ற மூன்று தீய பழக்கங்களில் முதன்மையானதாக அறியப்படும் மது, பரிணாம வளர்ச்சி அடைந்து உலகம் முழுவதும் பல விதமான போதைப் பொருட்களாக மாறியுள்ளது. கொக்கைன், ஹெராயின், மரிஜுவானா, எல்.எஸ்டி, எத்தனால் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போதை வஸ்துக்கள் தற்போது உலகம் முழுவதும் புழக்கத்தில் இருக்கிறது. மதுவாவது மெல்ல மெல்லத்தான் மனிதனை கொல்லும். போதைப் பயன்பாடு ஒரேடியாக மனிதனை முடக்கிவிடும் அபாயம் கொண்டது.
1 min |
June 29, 2025

Dinakaran Nagercoil
ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் விமான விபத்து, மீட்பு பணி ஒத்திகை
500க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் பங்கேற்பு சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு
2 min |
June 29, 2025
Dinakaran Nagercoil
எம்.டி.எம்.ஏ. போதை பொருளுடன் கைதான 4 பேரின் வீடுகளில் சோதனை
குமரியில் உயர் ரக போதை பொருளுடன் கைதான 4 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் தப்பிய ஒருவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
1 min |