Newspaper

Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலில் புனித நீராடி, பின்னர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-பாக். போரை தொடர்ந்து ரபேல் செயல்திறன் குறித்து தவறான தகவல் பரப்பும் சீனா
பிரான்ஸ் குற்றச்சாட்டு
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
10 பேர் இறந்த ஒரு வாரத்தில் மீண்டும் பயங்கரம் பட்டாசு ஆலை வெடி விபத்து ஒருவர் பலி ; 5 பேர் காயம்
ஏழாயிரம்பண்ணை, ஜூலை 7: விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே கீழதாயில்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில், நேற்று விடுமுறை என்பதால் குறைந்த அளவிலேயே தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
கோவையில் காரை வழிமறித்து கும்பல் அட்டூழியம் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு மனைவியிடம் நகை பறிப்பு
நள்ளிரவில் காரை வழிமறித்து போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு அவரது மனைவியிடம் 5 பவுன் நகையைபறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு வட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும்
மேற்கு திசை காற்றின் வேகமாறு பாடு காரணமாக தமிழகத் தில் வட மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
இடைநிலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு
இன்று தொடங்குகிறது
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
மாயமான ஐ.ஆர்.இ.எல். தொழிலாளி சடலமாக மீட்பு
மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுவாமி பெருமாள்(74). ஓய்வு பெற்ற ஐஆர்இஎல் தொழிலாளி. இவர் கடந்த 4ம் தேதி வங்கிக்கு சென்று பணம் எடுத்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் மாலை ஆகியும் வீடுதிரும்பவில்லை.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
போதைப்பொருள் வழக்கில் இம்மானுவேல் ரோகன் கூட்டாளி கைது
கோடம்பாக்கத்தில் போதைப் பொருள் வழக்கில் இம்மானுவேல் ரோகனின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
பைக் மோதி பள்ளி மாணவி படுகாயம்
புதுக்கடை அருகே தெருவுக்கடை பகு தியை சேர்ந்தவர் பத்மா. இவரது 13 வயது மகள் கீழ் குளம் அரசு உயர்நிலை பள் ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
வனவிலங்குகளால் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த வேண்டும்
குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆற்றூரில் நடந்தது. அவைத் தலைவர் சிவகுற்றாலம் வரவேற்றார். துணை செயலாளர்கள் சலாம், அல்போன்சாள், இணை செயலாளர் மேரி கமலபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு முழுவதும் 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலை பேசி வாயிலாக பேசினார். உறுப்பினர் சேர்க்கை நில வரம் குறித்தும் கேட்டறிந் தார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் பாஜ ஒருபோதும் காலூன்ற முடியாது பாஜ கூட்டணி ஒரு தற்காலிக ஏற்பாடு
பாஜவுடன் கூட்டணி என் பது தேர்தல் காலத் தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற் பாடுதான் என அதிமுக அமைப்பு செயலாளர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
அனுமதி பெறாத உணவகங்களுக்கு நீங்கள் பதில் சொல்வீர்களா? அரசு பதில் சொல்லுமா?
கிருஷ்ணராயபுரம், ஜூலை 7: தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணி அளவில் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்றார். அப்போது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி சுங்கச் சாவடி வழியாக, இரவு நேரங்களில் செல்லும் அரசு பேருந்துகள், தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றுள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகிறதா என திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு அனுமதி பெறாத உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனை கண்ட அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்,
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
சுற்றுப்பயணம் போறேன்.. கூட வாங்க.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடர்பாக எடப்பாடி அதிமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
இரணியலில் பரபரப்பு வீட்டு சுவரில் வைக்கப்பட்டு இருந்த சொரூபம் அவமரியாதை
இரணியலில் வீட்டு சுவரில் வைத்திருந்த ஜீசஸ் போட்டோவை உடைத்தும், மாதா சொரூபம், மாதா போட்டோ மீது ஆயில் ஊற்றியும் அவமரியாதை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
15 ஆண்டுகளுக்கு பின் முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
தமிழில் மந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடைபெறுகிறது
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
தண்டவாளத்தில் தலை வைத்து மனைவியுடன் தற்கொலை
காதலிப்பதால் திருமணத்துக்கு மகள் மறுப்பு
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
போதை இல்லா இளமையே, வெற்றிகரமான எதிர்காலம்
குமரி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் 150க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு பதிவு செய்யப் பட்டுள்ளன. 270க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிலோ கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. பலர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா மட்டுமின்றி பிற போதை வஸ்துகளும் எளிதாக புழக்கத்தில் உள்ளன.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
அரசு உரிய இழப்பீடு வழங்க பிரேமலதா வலியுறுத்தல்
தேமு திக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
25000 கிமீ தூர, நெடுஞ்சாலைகள் 4 வழி சாலையாக மாற்றப்படும்
ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அளித்த பேட்டி:
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
குமரியில் கட்டுப்பாட்டில் வருமா கஞ்சா புழக்கம்?
மாணவர்களிடையே விழிப்புணர்வு உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு பள்ளிகளில் 'போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்' கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
4 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
வடிவேலு, பஹத் பாசில் நடிக்கும் மாரீசன்
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி.கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள படம், 'மாரீசன்'. இதில் வடிவேலு, பஹத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், ரேணுகா, லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா நடித்துள்ளனர். கலைச் செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
தொடர்ந்து இலங்கை தமிழராக நடிப்பது ஏன்?
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் ஹிட்டான படம், 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இதையடுத்து சசிகுமார் நடித்திருக்கும் 'பிரீடம்' என்ற படத்தை 'கழுகு' சத்யசிவா எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் லிஜோமோல் ஜோஸ், சதீஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், 'கேடி' பேராசிரியர் மு. ராமசாமி நடித்துள்ளனர். ஜிப்ரான் வைபோதா இசை அமைத்துள்ளார். மோகன் ராஜன், அருண் பாரதி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். வரும் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
இளம் பெண்களை வீட்டில் அடைத்து வைத்து 24 பவுன் நகை பறிப்பு
கொல்லங்கோடு அருகே அடகு கடை பெண் பணி யாளர் களை வீட்டில் அடைத்து வைத்து தாலி செயின் உள்பட 24 பவுன் நகையை பறித்தது தொடர் பாக 4 பேர் கும்பல் மீது போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது.
1 min |
July 07, 2025

Dinakaran Nagercoil
போதை விழிப்புணர்வு பேரணி
திருவட்டார், ஜூலை 7 : அருமனை ஜேசிஐ சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தது. அருமனை ஜேசிஐ கிளைத் தலைவர் விவேக் தலைமை வகித்தார். அருமனை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
ராமன் துறையில் மீனவர் தூக்கு போட்டு சாவு
புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை (64). மீனவர். கடந்த 6 மாதமாக வேலை இல்லாமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தார். நேற்று காலை
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
தனியார் கல்லூரிக்கு ஆய்வுக்கு சென்ற போது லஞ்சம் வாங்கிய டாக்டர் கருப்பு பட்டியலில் சேர்ப்பு
தேசிய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
தனியார் மருத்துவமனை கழிவறையில் மருத்துவ மாணவி சடலமாக மீட்பு
நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பவபூரணி (29). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில், மயக்கவியல் துறையில் முதுகலை படிப்பு பயின்று வந்தார். அவர், நேற்று முன்தினம் இரவு பயிற்சிக்காக தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றினார்.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட தொடக்க விழா
தக்கலை வட்டாரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
1 min |
July 07, 2025
Dinakaran Nagercoil
பாஜவிற்கு பாடம்
இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதற்கான மூல விதை சென்னை மாகாணத்தில் 1930களில் போடப்பட்டது. இப்போது இந்தி பேசும் மக்கள் பரவலாக வாழும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளன. இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது இன்று, நேற்றல்ல, காலம் காலமாக நடந்தேறி வருகிறது.
1 min |