Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

நெல்லூர் அருகே பரபரப்பு ஓ.எஸ்.ஆர். காங் மாஜி எம்எல்ஏ வீடு சூறை

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கோவூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பிரசன்னகுமார் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவரது வீடு நெல்லூர் சாவித்ரிநகரில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் பிரசன்ன குமார் ரெட்டி இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த 70 பேர் கொண்ட மர்ம கும்பல், கார் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறை பாடியுள்ளனர்.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

தங்கம் பவுனுக்கு ரூ.400 உயர்வு

தங்கம் விலை கடந்த மாதம் 14ம் தேதி ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

பங்கு சந்தையில் நான்கரை ஆண்டு அமெரிக்க நிறுவனம் மோசடி தூங்கிக் கொண்டிருந்த செபி

அமெரிக்காவின் வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்டீட் பங்குச்சந்தையில் சட்டவிரோதமாக பல ஆயிரம் கோடி சம்பாதித்ததை செபி ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், 2023 முதல் 2025 வரையிலான அதன் மோசடிகள் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அந்த நிறுவனம் இந்தியாவில் 2020ல் இருந்து செயல்பட்டுள்ளது.

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவில், கன்னியாகுமரிக்கு தாமதமாக வந்த ரயில்கள்

சூரிய உதயம் காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

கார்-சரக்கு வேன் மோதல் ஒரே குடும்பத்தில் 4 பேர் பரிதாப பலி

சென்னை பெருங்களத்தூர் விஷ்ணுநகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (57). இவர், மனைவி ஜெயா (55), மகள்கள் துர்கா (32), மோனிஷா (30) மற்றும் ஐடி கம்பெனியில் பணி யாற்றும் மருமகன் ஸ்டாலின் (36), பேத்தி இதழனி தூரிகா (3) ஆகியோருடன் ஆன்மிக சுற்றுலா புறப் பட்டார்.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

சாமியோப்பில் கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது

ஈசாந்திமங்கலத்தை சேர்ந்தவர்

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழில் கடிதம் அனுப்பினால் தமிழிலேயே பதில் அளிக்கப்படும்

நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு தகவல்

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

பொது வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் கிடையாது

தலைமை செயலாளர் அறிவிப்பு

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

மார்க்கெட் ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்றம்

மார்த்தாண்டம் மார்க் கெட் ரோட்டில் ஆக்ர மிப்புகள் அகற்றப்பட் டது.

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் 2 நாள் மழை பெய்யும்

மேற்கு திசை காற்று மாறுபாடு

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் 4 சுங்கச்சாவடியில் அரசு பஸ்களை நாளை முதல் அனுமதிக்க கூடாது

தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் ஜூலை 10ம் தேதி (நாளை) முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

ரவுடிகள் நடத்திய செயற்குழு நடந்த கட்டத்தில் மத்திய அமைச்சர் சிரித்தது நியாயமா?

பாமக அரசியல் தலைமைக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ச. வடிவேல் இராவணன், பொருளாளர் ம. திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

கிராம ஊராட்சிகளில் சுகாதார மதிப்பீடு ஒன்றிய கணக்கெடுப்பு குழு வருகை

குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளை 2025 சுகாதார கணக்கெடுப்பு ஊரகம் என்ற சுகாதார கணக்கெடுப்பை ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை நடத்துகிறது. தூய்மை பாரத இயக்கம் ஊரகம் பகுதி 2ன் படி அடைந்துள்ள சுகாதார நிலையை மதிப்பீடு செய்து சிறப்பாக செயல்படுத்தப்பட்ட கிராம ஊராட்சிகள் மாவட்டம் மற்றும் மாநிலம் கவுரவிக்கப்பட உள்ளது.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

யூரோ 2025 மகளிர் கால்பந்து ஸ்பெயின் கோல் மழை

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் யூரோ 2025 மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி யில் பெல்ஜியம் அணியை, ஸ்பெ யின் அணி, 6-2 என்ற கோல் கணக் கில் அபாரமாக வென்றது.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

லாபத்தில் பங்கு தருவதாக மோசடி புகார் மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர் சவுந்தர் கைது

கடந்த வருடம் வெளியான மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் கேர ளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் சூப்பர் ஹிட்டாக ஓடியது. பிரபல மலையாள நடிகர் சவுபின் ஷாகிர் இந் தப் படத்தை தயா ரித்து நாயகனாக நடித்தார்.

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருக்கோச்செந்தூரில் திரண்ட கூட்டம் பாஜ, அதிமுகவுக்கு விஷக் காய்ச்சல்

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேரோட்டத்தை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

பல்கலைக்கழகங்களை காவிமயமாக்குவதை கண்டித்து கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை

திருவனந்தபுரத்தில் 8 போலீசார், 5 மாணவர்கள் காயம்

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போக்சோ, குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும்

காவல்துறை, நீதித்துறை, அரசுதுறைகள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அடித்தட்டு மக்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் கூறினார்.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

ஈத்தாமொழி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

ஈத்தாமொழி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம்

அமைச்சர் பெருமிதம்

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

முன்னாள் பாதுகாப்பு படையினரின் நலனுக்காக சன் டி.வி. ரூ.75 லட்சம் கொடி நாள் நிதி

முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கொடி நாள் நிதியாக 75 லட்சம் ரூபாயை சன் டிவி வழங்கியுள்ளது.

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிளஸ் 2 மாணவி பலாத்காரம்

குளச்சல் அருகே பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 முதல் 9-ம் வகுப்புகளில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான ‘திறன்’ தேர்வுகள் தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான 'திறன்' இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில் அவர்களுக்கான திறன் தேர்வுகள் நேற்று தொடங்கின.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 18ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நேபாளம்- சீனா இணைப்பு பாலம்

18 பேர் மாயம்

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டம் போல பேசுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன் றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

1 min  |

July 09, 2025

Dinakaran Nagercoil

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடங்கப்பட்டு 5 நாட்களில் 31 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு

கள நிலவரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினே தொலைபேசியில் கேட்டறிகிறார்

1 min  |

July 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு?

என்ன தான் மிரட்டினாலும், என்ன தான் கெஞ்சினாலும் உக்ரைன் மீதான போரை நிறுத்த மறுக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் போரை நிறுத்த முடியாமல் தவிக்கிறார் டிரம்ப். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்தன. செய்து வருகின்றன. அதனால் சமாளிக்கிறது. ஆனால் ரஷ்யா எப்படி சமாளிக்கிறது? அந்த வியூகத்தில் யோசித்து இப்போது இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். உக்ரைன்-ரஷ்யா போருக்கும் இந்தியாவுக்கு 500 சதவீத வரியை அமெரிக்கா விதிப்பதற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால்தான் தெரியும் ரஷ்யா-இந்தியா இடையிலான கச்சா எண்ணெய் இறக்குமதி வர்த்தகம்.

3 min  |

July 08, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் குரூப் 4 தேர்வை 35,251 பேர் எழுதுகின்றனர்

வினாத்தாள்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

1 min  |

July 08, 2025