Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

நெல்லை பல்கலைகயில் மாணவர்கள் மோதல்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 3 மாணவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 30, 2025

Dinakaran Nagercoil

ரஷ்யாவுக்கு ஆதரவாக கச்சா எண்ணெய் பணமோசடி மையமாக இந்தியா மாறி வருகிறது

ரஷ்யாவுக்கு ஆதரவாக இந்தியா கச்சா எண்ணெய் பண மோசடி மையமாக மாறி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம்சாட்டியுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinakaran Nagercoil

பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்ட உள்ளது

ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 202425ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில், \" எந்தவொரு கல்வியாண்டிலும் இல்லாத அளவுக்கு 2024-25ம் ஆண்டில் நாடு முழுவதுமுள்ள மொத்த பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. இது கடந்த 2022-23ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

இந்தியாவின் தொழில்துறை பணியாளர்களின் சக்தி மையமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது

இந்தியா வின் தொழில்துறை பணி யாளர்களின் சக்தி மைய மாக தமிழ்நாடு விளங்கி வருகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள் ளார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்காவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும்

ஒன்றிய அரசு நம்பிக்கை

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

டெல்லி தரும் நெருக்கடியால் தந்தையை சமாதானப்படுத்த அன்பான மகன் படும்பாட்டை சொல்கிறார் wiki யானந்தா

“சேலத்துக்கனியில் தந்தை, மகன் மோதலை நிறுத்த முடியாமல் கட்சியின் முன்னணிகள் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல, மலராத கட்சியோ அன்பு மணியானவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துட்டு வருகிறதாம் .. ஒன்றுபட்ட கனியுடன் கூட்டணி வைக்க முடியும் என்பதுதான் அந்த நிபந்தனையாம்.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

சிபு சோரனுக்கு பரத ரத்னா விருது

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரும், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருமான சிபு சோரன் (81), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 4ம் தேதி டெல்லியில் காலமானார். இந்நிலையில் மறைந்த சிபு சோரனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வலியுறுத்தி உள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

நான் உயிருடன் இருக்கும் வரை வாக்குரிமையை யாரும் பறிக்க விடமாட்டேன்

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான திரிணமூல் சத்ர பரிஷத்தின் நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசியதாவது:

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை

எல். முருகனுக்கு செல்லூர் ராஜூ பதிலடி

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

குடியரசு தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் மசோதா விவகாரத்தில் அரசுக்கு அறிவுரை வழங்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது

உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம் 2ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைப்பு

2 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.1.14 கோடி மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 14 பேரிடம் ரூ.1.14 கோடி மோசடி செய்த காஞ்சிபுரம் ஏஜென்ட் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

1.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு

சுமார் 1.81 லட்சம் பேர் எழுதிய துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான முதல் நிலை தேர்வு ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மெயின் தேர்வு டிசம்பர் 1ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் ஏழை மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏழைகள் மற்றும் சமூக ரீதியாக பலவீனமான பிரிவைச் சேர்ந்த 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

மரக்காணத்தில் ரூ.1,000 கோடி இறால் பாதிப்பு

தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்க ளில் 15 நிறுவனங்கள் தூத்துக் குடியில் இயங்குகின்றன. இந்நி றுவனங்களில் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன் மற்றும் கடல் நண்டுகள் அமெ ரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப் பாவுக்கு அதிகளவில் ஏற்று மதி செய்யப்படுகிறது.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

உக்ரைன் மோதல் மோடியின் போர்

டிரம்பின் ஆலோசகர் குற்றச்சாட்டு

1 min  |

August 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்க பொருட்களுக்கு 100% வரி விதிக்க வேண்டும்

அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

தானே விநாயகர் சிலை செய்து கொண்டாடிய பிரமானந்தம்

நாடெங்கிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண் டாடப்பட்டது. விநாயகர் சிலை விற்பனையும் கடந்த சில நாட்களாகவே களைகட்டி வந்தது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான பிரம்மானந்தம் தன் கையில் விநாயகர் சிலையை வைத்தபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய புகைப்ப டம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. ஆச்சரியமாக இந்த விநாயகர் சிலையை தன் கையாலேயே உருவாக்கியுள் ளார் பிரம்மானந்தம்.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் இந்தியா பெரிய அளவில் லாபம் அடையவில்லை

ரஷ்ய எண்ணெய் இறக்குமதியால் இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு வெறும் ரூ.22 ஆயிரம் கோடி மட்டுமே லாபம் கிடைப்பதாகவும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் பெரிய கோயில்களை பராமரிக்க தேவதஸ்தானங்களை அமைப்பது பற்றி யோசிக்க வேண்டிய தருணம் இது

தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களை பராமரிப்பதற்காகவும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காகவும் தேவஸ்தானங்களை அமைப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

வெளியீட்டு மாணவர்கள், பத்திரிகையாளர்கள் விசா கால அளவு குறைப்பு

புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் 1.95 லட்சம் மனுக்கள் வந்துள்ளன

தேர்தல் ஆணையம் தகவல்

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

ஜம்முவில் ஊடுருவ முயற்சி 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

இ-மெயில் மூலம் எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மர்மநபருக்கு போலீஸ் வலை

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

திருமணம் நிச்சயக்கப்பட்ட ஜோடி ஜீப் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து இளம்பெண் பலி

கொடைக்கானலில் நள்ளிரவில் நடந்த விபரீதம் இரவு முழுக்க காயங்களுடன் பரிதவித்த சோகம்

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு இயக்குனர் ராஜினாமா

அமெ ரிக்க அரசின் நோய் கட் டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனராக இருந்தவர் சூசன் மோனா ரெஸ். இவர் பதவியை ஏற்று ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

1 min  |

August 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2015ல் நடந்த ஆம்பூர் கலவர வழக்கு 106 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை

கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஆம்பூர் கலவர வழக்கில் 106 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 22 பேருக்கு சிறை தண்டனையும், படுகாயமடைந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது.

1 min  |

August 29, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய் மாநாடுக்கு சென்று மாயமானவர் சடலமாக மீட்பு

5 நாளுக்கு பின் அடையாளம் தெரிந்தது

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

பாகிஸ்தானிலிருந்து நேபாளம் வழியாக பீகாருக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவல்

உளவுத்துறை எச்சரிக்கை மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு

1 min  |

August 29, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டுக்கும் மேகவெடிப்பு அபாயமா?

உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு, அந்த மாநிலங்களை புரட்டிப் போட்டு விட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த 5ம் தேதி மேக வெடிப்பால் பெரு மழை கொட்டியது. ஹர்ஷில் பகுதியில் உள்ள கீர் கங்கா கடேராவின் நீர் மட்டம் திடீ ரென உயர்ந்து, அங்குள்ள தாராலி கிராமத்தை வெள்ளத்தில் மூழ்கடித்தது.

1 min  |

August 28, 2025

Dinakaran Nagercoil

ராகுலின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு... முதல் பக்க தொடர்ச்சி

தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில் தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பாஜவின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார்.

1 min  |

August 28, 2025