Newspaper
Dinakaran Nagercoil
பாஜ அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தி. நகரில் பாஜ தலைமை அலுவலகம் கமலாலயம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
பெண்குயின் குடும்பத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றுவோம்
பென்னிகுயிக் குடும்பத்தி னர் வைத்த கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்று வோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள் ளார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவுக்கு 75 % வரி மோடிக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்
இந்திய ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா 50 % வரி விதித்ததற்குப் பதிலாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 75 % வரி விதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
குறளிசை காவியம் படைத்த இசைக்கலைஞர்களுக்கு முதல்வர் பாராட்டு
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வய தினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசை காவியம் படைத்துள்ள இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகி யோரை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
1 min |
September 08, 2025

Dinakaran Nagercoil
செங்கோட்டையனுக்கு ஆதரவு திரளும் ஓபிஎஸ் அணியினர்
அதிமுக இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட் டையனின் கட்சி பதவி களை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தர விட்ட நிலையில் கடந்த 2 நாட் களாக கோபி குள்ளம் பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் வீட்டிற்கு வந்து ஏரா ளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்ற னர். குறிப்பாக ஓபிஎஸ் அணியான உரிமை மீட்பு குழுவை சேர்ந்த நிர்வா கிகள் அதிக அளவில் வருகின்றனர்.
1 min |
September 08, 2025
Dinakaran Nagercoil
மதுரை - சென்னை விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு
தொடர் விடுமுறை காரணமாக மதுரையில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு இன்றைய (செப்.7) விமான கட்டணம் ரூ.14,114 ஆக மூன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
வீட்டு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய புதிய நடைமுறை
மின்வாரியம் அறிவிப்பு
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
மொபைல் ஆப் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் தானியங்கி கருவி
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ரமேஷ் கண்ணன் என்பவர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் தானியங்கி கருவி மற்றும் அதனை மொபைல் ஆப் மூலம் இயக்கும் வழிமுறையை கண்டுபிடித்து தயாரித்துள்ளார்.
2 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜவில் பதவி
நயினார் நாகேந்திரன் மகனுக்கு பாஜவில் பதவி வழங்கப் பட்டுள்ளது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார்.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
இன்ப சுற்றுலா துன்ப சுற்றுலா ஆனது!
பல வருடங்களுக்கு முன் நாங்கள் பணி புரியும் ஆலையில் மனமகிழ் மன்றத்தின் மூலம் தர்மபுரியில் இருந்து கோவாவிற்கு ஒரு வாரம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கோவா என்றதும் அங்கு மதுபானம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மது பிரியர்கள் நிறைய பேர் சுற்றுலாவில் கலந்து கொண்டனர். 55 பேரில் 10 பேர் மட்டும் மதுப்பழக்கம் இல்லாதவர்கள் மற்ற 45 பேருக்கும் அந்தப் பழக்கம் உள்ளது.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
விஐடி பல்கலைக்கழகத்தில் 13வது பட்டமளிப்பு விழா
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் நெல்லை ரயில் நிலையம் முன்பு தொழிலாளி வெட்டிக்கொலை
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு டீ குடிக்க வந்த தொழிலாளி முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிளஸ் 1 படிக்கும் இரு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
தே.ஜ. கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகல் ஏன்?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: தேஜ கூட்டணியில் இருந்து சில கட்சிகள் விலகுவது ஏன் என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
உக்ரைன்-ரஷ்யா போர் பிரான்ஸ் அதிபருடன் மோடி பேச்சு
பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் தொலை பேசியில் கலந்துரையாடி னார்.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
கண் தானம்... செய்யுங்கள்!
என் நண்பனின் தந்தை சில நாட்களுக்கு முன் நள்ளிரவு மாரடைப்பால் இறந்து விட்டார். என் நண்பன் வீட்டுக்கு பக்கத்து தெருவில் என் வீடு இருந்ததால் உடனடியாக அவனுக்கு வேண்டிய உதவிகளை செய்ய தொடங்கினேன். இருக்கை களுக்கு ஏற்பாடு செய்வது, பந்தல் போடுவது, நண்பர்களுக்கு தகவல் சொல்வது என என் வேலைகளை செய்தேன். மெதுவாக விடியத் தொடங்கியது.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் ஆளத்துடிக்கும் சின்னர் ஆர்ப்பரிக்கும் அல்காரஸ்
யுஎஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு, கார்லோஸ் அல்காரஸ், ஜானிக் சின்னர் தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
September 07, 2025

Dinakaran Nagercoil
செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாஜி எம்பி சத்யபாமா உள்பட 2000 பேர் ராஜினாமா கடிதம்
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட் டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட் டுள்ள நிலையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் தங்களையும் கட்சி பதவி யில் இருந்து நீக்க வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி உள்ளனர். மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்பி. யுமான சத்தியபாமா, ஐ.டி பிரிவு செயலாளர் செந்தில்குமார், மாவட்ட எம்ஜிஆர் அணி இணை செய லாளர் அருள் ராமச்சந்திரன், கோபி நகரச் செயலாளர் கணேஷ், பேரூராட்சி செயலாளர்கள் 6 பேர் உட்பட அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வா கிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனித்த னியாக கடிதங்களை எழுதி எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பினர்.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
ராமதாஸ் ஆதரவாளரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி 10 ஆண்டாக தொடரும் பழிக்குப்பழி பிரவிரல் ராவுடியின் உறவினர் சிக்கினர்
ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த ராமதாஸ் ஆதரவு பாமக நிர்வாகியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன் றது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். மேலும் 10 ஆண்டுக ளாக பழிக்குப்பழியாக நடந்த சம்பவமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
கணவனா காதல் கொண்ட மாமனா ? தடுமாறும் பெண்...
அன்புள்ள டாக்டர், நான் இருபத்து நாலு வயது இல்லத்தரசி. எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. ஒரு வயது மகள் இருக்கிறாள். என் கணவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். என் மாமியார் கடந்த வருடம் இறந்துவிட்டார். மாமனார் எங்கள் திருமணத்துக்கு முன்பே உயிரோடு இல்லை. அதனால் நான் என் குழந்தையுடன் என் அம்மா அப்பா வீட்டில்தான் வசிக்கிறேன். வீட்டில் இருந்தால் போர் அடிக்கிறது. என அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன்.
2 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செப்.10ல் தேர்தல் ஆணையம் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாடு தழுவிய அளவில் செயல்படுத்துவதற்கான தயார்நிலை குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் செப்.10ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர்.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து, ஜெர்மனி பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 30ம் தேதி வெளிநாடு பயணத்தை தொடங்கினார். இந்த பயணத்தில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.15,516 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinakaran Nagercoil
அரங்கம் அதிரவே இந்திய கோல் மழை
சிஏ எப்ஏ நேஷன்ஸ் கோப்பை கால் பந்து போட்டியில் 3வது இடத்துக்கான போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற் றுள்ளது.
1 min |
September 06, 2025
Dinakaran Nagercoil
நல்ல மனமதுள் சொன்னதை வரவேற்கிறேன்: தொண்டர்களின் எண்ணம்தான் செங்கோட்டையன் பேச்சு
அதிமுகவில் இருப்பவர்களும் சரி, பிரிந்து போனவர்களும் சரி அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள், அதை வெளிப்படையாகவும் பேசுகிறார்கள். அதிமுக ஒன்றிணைந்தால் தான் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை தர முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். என்னை சந்திக்கும் பொதுமக்களும் கூட அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்.
1 min |
September 06, 2025
Dinakaran Nagercoil
சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் வகையில் எஸ்டிபிஐ சார்பில் 10 பேருக்கு விருது
எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.
1 min |
September 06, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு, புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம்
உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு
1 min |
September 06, 2025
Dinakaran Nagercoil
ரூ.60 கோடி மோசடி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக்அவுட் நோட்டீஸ்
மும்பை போலீஸ் அதிரடி
1 min |
September 06, 2025
Dinakaran Nagercoil
ஆவின் முறைகேடு புகாரில் சிக்கிய 28 பேர் மீதான வழக்கு ரத்து
கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் பால் கலப்படம் தொடர்பாக முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட 28 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 06, 2025
Dinakaran Nagercoil
மகாராஷ்டிரா அமைச்சர் வாங்கினார் இந்தியாவில் முதல் டெஸ்லா கார் விற்பனை
மும்பையில் புதிதாக திறக்கப்பட்ட பிகேசி டெஸ்லா ஷோரூமில் இருந்து இந்தியாவின் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
1 min |
September 06, 2025
Dinakaran Nagercoil
ஸ்மார்ட் வகுப்பறைகளை கட்டிலும் ஸ்மார்ட் ஆசிரியர்கள் முக்கியம்
ஸ்மார்ட் வகுப்பறைகள் , ஸ்மார்ட் கரும்பலகைகள் மற்றும் நவீன வசதிகளை காட்டிலும் ஸ்மார்ட் ஆசிரியர்கள் மிக முக்கியம் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
1 min |
September 06, 2025

Dinakaran Nagercoil
சென்னை விமான நிலைய இயக்குனர் திடீர் மாற்றம்
சென்னை விமான நிலைய இயக்குனராக சி.வி.தீபக், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் இருந்து வந்தார். இந்நிலையில், இவர் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மண்டல கன்ட்ரோல் ஸ்கீமிற்கு, இயக்குனராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |