Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தடை காலம் 14ம்தேதி நிறைவு சின்னமுட்டத்தில் கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

தடைகாலம் முடிந்து மீண்டும் கடலுக்கு செல்ல தேவையான முன்னேற்பாடுகளில் சின்னமுட்டம் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் நீர் கசிவால் தேங்கும் தண்ணீர்

பக்க சுவர்களில் விரிசல் - பொதுமக்கள் அச்சம்

2 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விவசாயிகளுடன் வேளாண்மை விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

நாகர்கோவில், ஜூன் 9: கன்னியாகுமரி மாவட்டத்தில் விஞ்ஞானிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் நோக்கில், விவசாய விளைச்சலை அதிகரிக்க, மாவட்டம் முழுவதும் விக்சித் கிரிஷி சங்கல்ப் அபியான் திட்டம் மே 29 ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 12 வரை 15 நாட்கள் பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் பக்தர்கள் திடீர் போராட்டம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது. இந்த தெப்பக்குளத்தில் தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக இந்த தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் பாபநாசம் கால்வாய் ஆக்ரமிப்பின் பிடியில் சிக்கி பராமரிக்கப்படாமல் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன நாகர்கோவில் மண்டல அலுவலகத்திற்கு விரைவில் சொந்த கட்டிடம்

மைய வாரிய உறுப்பினர் தகவல்

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமாரசுவாமி கோயில் வைகாசி தேரோட்டம்

வேளிமலை குமாரசுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் தொழிலாளி படுகாயம்

மார்த்தாண்டம் அருகே பாகோடு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் மோரிஸ் (43). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பைக்கில் ஞாறாம்விளையில் இருந்து சாலவிளை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாகோடு அருகே கஞ்சிரான் காட்டுவிளையை சேர்ந்த ஸ்டாலின் முஸ்தோபர் (37) என்பவர் எலெக்ட்ரிக்கல் ஸ்கூட்டரில் வேகமாக வந்தார்.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

இலங்கையில் பல கைதிகள் முறைகேடாக விடுதலை

இலங்கை அதிபரின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை போலீசார் தெரிவித்தனர்.

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆலன்விளையில் இரட்டைகரை கால்வாய் குறுக்கே பாலம் அமைக்கும் பணி

திங்கள்சந்தை, ஜூன் 9: கட்டிமாங்கோடு, குருந்தன்கோடு, நெட்டாங்கோடு ஊராட்சி மக்களை இணைக்கும் வகையில் ஆலன்விளையில் இரட்டைக்கரை கால்வாய் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து பிரின்ஸ் எம்எல்ஏவுக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாலம் அமைக்க எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.17.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கருங்கல் பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்

கருங்கல் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. தற்காலிகமாக இரண்டு இடங்களில் பேருந்து நிறுத்தம் பேரூராட்சி மன்றத்தால் அமைக்கப்பட்டது.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

முன்கூட்டியே எச்சரித்த பெங்களூரு போலீஸ்

பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அவகாசம் தேவை என எழுதிய கடிதம் வெளியானது

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பேச்சிப்பாறை அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

கால்வாய் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் திறப்பு 500 கன அடியாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

கூட்டணி அமைக்க முடியாமல்... முதல் பக்க தொடர்ச்சி

ஒத்தக்கடை பகுதியில் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று மீண்டும் அமித்ஷா திட்டவட்டமாக பேசிச் சென்றார். மையக்குழு மற்றும் தென்மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்காக அமித்ஷா மதுரை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது உண்மையான நோக்கம் தமிழகத்தில் தங்கள் கூட்டணி குறித்து இம்முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடவேண்டும் என்பதுதான். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை பேசி சரிக்கட்டி, மதுரை கூட்டத்தில் பாஜ கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிட்டாக வேண்டும் என அமித்ஷா உறுதியாக இருந்தார். கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அமித்ஷாவுடன் மேடையில் ஏற்றும் விஷயத்தில் கடந்தமுறை தவறவிட்டதை இந்த முறை சரி செய்து விடும் எண்ணத்தில் பாஜ தமிழக நிர்வாகிகளும் தீவிரமாக களமிறங்கினர்.

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சேரன் எக்ஸ்பிரஸை கவிழ்க்க சதி

சென்னையில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 7 மணியளவில் கோவை சென்று கொண்டிருந்தது. வடகோவை ரயில் நிலையம் அருகே சிக்னல் கிடைக்காமல் ரயில் நிறுத்தப்பட்டது.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜவிடமிருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை

பாஜவில் இருந்து, கூட்டணி பேச்சு வார்த்தைக்கு எங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என தர்மபுரியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய காந்த் கூறினார்.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

கூட்டணிக்காக பாமகவை பாஜ மிரட்டுகிறதா?

தைலாபுரத்தில் நாளை கிளைமாக்ஸ்

2 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் போராட்டத்தை ஒடுக்க லாஸ்ஏஞ்சல்ஸில் 2,000 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு

கலவரத்தை கட்டுப்படுத்த டிரம்ப் நடவடிக்கை

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போனில் கூகுள் டைம் லைனை அழித்து எஸ்கேப்பாக பார்த்த டாக்டர் தொக்காக தூக்கிய போலீஸ்

கொடுங்கை யூர் இளம்பெண் கொலையில் சாதுரியம் காட்டிய டாக்டரை விட்டுப் பிடித்துள்ளனர் போலீசார். விசார ணையின்போது, செல்போனில் கூகுள் டைம் லைனை அவசர அவசரமாக வாங்கி அழித்துவிட்டு கொடுத்த மறு நிமிடமே போலீசார் டாக்டர் தான் குற்றவாளி என்பதை உறுதி செய்து, தட்டித் தூக்கிய பரப ரப்பு தகவல்கள் தெரிய வந்துள்ளது.

2 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

கரை ஒதுங்கிய சோப் ஆயில் பேரல்

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு லைபீரியா நாட்டு பதிவு கொண்ட கப்பல் எம்.எஸ்.சி., எல்சா 3 என்ற எண் கொண்ட சரக்கு கப்பல் கடந்த 24ம் தேதி ஆழ்கடலில் மூழ்கியது.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

மோடி அரசின் கட்டுப்பாட்டில் தேர்தல் ஆணையம்

தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

குரூப் 1 தேர்வு வரும் 15ம் தேதி நடக்கிறது

தேர்வு தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வர்கள் வர வேண்டும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை

2 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

வழக்கை வாபஸ் பெற கோரி மனைவியை தாக்கிய வாலிபர்

மணவாளக்குறிச்சி அருகே அம்மாண்டிவிளை அடுத்த இளையான்விளையை சேர்ந்தவர் ஸ்டீபன். அவரது மனைவி சிவகலா (32). கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சீதப்பாலில் சகதிக்காடாக மாறிய நெடுமங்காடு நெடுஞ்சாலை

சீதப்பாலில் வாகனங்களில் இருந்து மண் விழுந்ததால் சகதி காடாக மாறிய சாலை. நாகர்கோவில், ஜூன் 9: குளத்தில் இலவசமாக மண் எடுத்து விவசாய நிலங்களை நிரப்பிக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால், இதனை பயன்படுத்தி, வீட்டுமனைகள் மற்றும் செங்கல் சூளைகளுக்கு தினசரி வண்டல் மற்றும் களிமண் டெம்போக்கள் மற்றும் டிராக்டர்களில் போட்டி போட்டு விதிமுறைகளை மீறி கொண்டு செல்கின்றனர். ஒரே சீராக இன்றி கரை பகுதிகளில் கண்டபடி தோண்டி எடுக்கின்றனர். ஒரு லோடு ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் டிராக்டர்கள், டெம்போக்கள் வாடகை அடிப்படையில் தோவாளை தாலுகா மற்றும் அகஸ்தீசுவரம் தாலுகா பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. வெள்ளமடம், குலசேகரன்புதூர் பகுதியில் உள்ள குளம், செண்பகராமன்புதூர் குளம், தேரூர் பகுதியில் உள்ள குளம், ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் இறச்சகுளம் பகுதிகளில் உள்ள குளங்கள் மிகவும் மோசமாக சூறையாடப்பட்டு விட்டன. நள்ளிரவிலும் நடைபெற்ற இந்த கடத்தலுக்கு எஸ்.பி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை காரணமாக தடை பட்டது.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்

ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இருப்பார்கள்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ நேற்று அளித்த பேட்டியில், 'மக்கள் மனநிலைக்கு ஏற்ப அதிமுக கூட்டணி அமையும். அனைவரும் ஒன்று சேர்ந்த கூட்டணியாக இருக்கும். தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. முதல் கூட்டணியாக பாஜ கூட்டணி அமைந்துள் ளது. இது மெகா கூட்டணியாக இருக்கும். தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனை விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழர்களை விமர்சிப்பதாகும்' என்றார்.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இடம் பெறும் என அரக்கோணத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

அதிமுக தொகுதிகளை பறிக்க வேண்டும் 50 தொகுதிகளில் இம்முறை போட்டி

கூட்டணி ஆட்சி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்து வந்த நிலையில், மதுரையில் நேற்று நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 2026ல் பாஜ - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக மீண்டும் பேசி இருப்பது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பக்கத்து வீட்டுக்காரர்கள் தகராறு செய்வதாக புகார்! வந்த இளம் பெண்ணுடன் குடும்பம் நடத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

புகார் அளிக்க வந்த இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்திய விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2 min  |

June 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நல்லிணக்கம் வேண்டி போப் பிரார்த்தனை

போப் 14ம் லியோ வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடந்த திருப்பலியில் உரையாற்றிய போது, \"அன்பு இருக்கும் இடத்தில் பாரபட்சம் இருப்பதில்லை, பாதுகாப்பு தேடுவதில்லை. அண்டை வீட்டாருடன் நம்மை பிரிக்கும் சூழல்கள் இருப்பதில்லை, துரதிஷ்டவசமாக இப்போது அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

1 min  |

June 09, 2025

Dinakaran Nagercoil

6,000 வீரர்களின் உடல்கள் பரிமாற்றம் உக்ரைனால் தாமதம்

ரஷ்யா குற்றச்சாட்டு

1 min  |

June 09, 2025