Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.34.19 லட்சத்துக்கான காசோலை, விளையாட்டு உபகரணங்கள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் சென்னை, ஜூன் 10: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை நிதியில் இருந்து துப்பாக்கி சுடுதல் வீராங்கனை சி.மதுமிதாவுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கான உபகரணங்களை வாங்க ரூ.1,74,000க்கான காசோலையும், துப்பாக்கி சுடுதல் வீரர் தி.எஸ்வந்த் குமாருக்கு ரூ.4,65,450க்கான காசோலையும், வாள்வீச்சு வீரர் மோ.நிதிஷுக்கு ரூ.1,49,555க்கான காசோலையையும் வழங்கினார்.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போர்ச்சுகல் சாம்பியன்

நேஷன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை போர்ச்சுகல் அணி அபாரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விடுமுறையால் குவிந்த சுற்றுலா பயணிகள் திற்பரப்பில் கடும் போக்குவரத்து நெரிசல்

பக்ரீத் பண்டிகை விடுமுறை, நேற்று முன்தினம் வார விடுமுறை என்பதால் திற்பரப்பு அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதற்கிடையே பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரகம்காணம் கடற்படை விமான தளத்தில் பயிற்சி நிறைவு விழா நாட்டிற்கு சேவையாற்ற வாய்ப்பை வீரர்கள் பயன்படுத்த வேண்டும்

நாட்டிற்கு சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு பிராந்திய தளபதி ராஜேஷ் பெண் டார்கர் பேசினார்.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

17 முறை கத்தியால் குத்தி இளம்பெண் கொடூர கொலை

பெங்களூரு அருகே கள்ளக்காதல் விவகாரத்தில், இளம்பெண் 17 முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார், கள்ளக்காதலனை கைது செய்தனர்.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

அணை பகுதிகளில் சாரல் மழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பின. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

ஆவினில் மிகப்பெரிய மாற்றங்கள் வரவுள்ளன

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மற்றும் ஆவின் குளிர் பதனக் கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி:

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

தியேட்டர் வாசலில் ரசிகர்களிடம் விமர்சனம் கேட்ட அக்ஷய் குமார்

பொதுவாக புது படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியில் வரும் ரசிகர்களிடம் விமர்சனம் கேட்கப்படும். அவர்கள் கூறும் விமர்சனத்தை கேட்க ரசிகர்களிடையே எதிர்பார்ப்பும் நிலவும் இந்நிலையில், இந்தி நடிகர் அக்ஷய் குமார் தான் நடித்து வெளிவந்திருக்கும் படத்தின் விமர்சனத்தை நேராக தியேட்டருக்கே சென்று வாசலில் நின்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார்.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

டெல்டா தேர்தல் போல பாஜகவை தமிழ்நாட்டில் விளையாட முடியாது

டெல்லியில் விளையாடியதை போல தமிழ்நாடு சட்ட சபை தேர்தலில் பாஜ விளையாட முடியாது என திருமாவளவன் எம்பி கூறினார்.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

76வது ஆண்டில் தடம் பதித்துள்ள அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி

தக்கலை அமலா கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யானது கார்மல் சபை அருட்சகோதரிகளால் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 1949ல் கார்மல் சபை அருட்ச கோதரிகளால் நடுநிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட் டது. ஆல் போல் வளர்ந்து இப்பள்ளி 1963ல் உயர் நிலைப் பள்ளியாகவும், 1998ல் மேல்நிலைப் பள்ளி யாகவும் தரம் உயர்த்தப்பட் டது. இப்பள்ளியில் நல்ல குடிநீர், சுத்தமான கழிப் பறை, காற்றோட்டமான வகுப்பறைகள் மாணவிகள் மனம் விரும்பும் வண்ணம் உள்ளது. மாணவிகளின் மொழித் திறனையும், வாசித்தல் பழக்கத்தையும் மேம்படுத்த சிறந்த புத்தகங் கள் உள்ள நூலகம் மற்றும் அறிவியல் கூடம், நவீன கணிணி பயிற்சி கூடம் ஆகி யவை உள்ளது.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழ்நாடு இளைஞர் காங். பொது செயலாளர் தேர்வு

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் மகன் டாக்டர் ஜெபன் புரூஸ் அதிகப்படியான வாக்குகள் பெற்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளராக வெற்றி பெற்றுள்ளார்.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேர்தல் ஆணையத்திற்கு எதிரான அவமதிப்பு வழக்கில் அடுத்த வாரம் உத்தரவு

டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வழக்கில் கைதான காவலாளி மீது கடும் நடவடிக்கை

சென்னை, ஜூன் 10: தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் மாணவி பாலியல் வழக்கில் கைதாகியுள்ள காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வைகாசி விசாகத் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோயி லில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர் கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்த னர். பழநியில் தேரோட் டம் நடந்தது.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

தொடர்ச்சியான வேலைவாய்ப்பு, தொடர் வருமானம் குறைவால் வேளாண் பணிகளிலிருந்து வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது

வேளாண்துறையில் தொடர்ச்சியான வேலை வாய்ப்பு தொடர் வருமா னம் குறைவு என்பதால் வேளாண் பணிகளிலி ருந்து, அதிகளவில் வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது. என மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெய ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

90 அடி கிணற்றில் டிராக்டருடன் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

ரிஷிவந்தியம், ஜூன் 10: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம், மதுரா சிங்காரத் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கேல் (55). இவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 2.30 மணி அளவில் டிராக்டர் மூலம் கயிறு கட்டி மின்மோட்டாரை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

தங்கம் விலையில் மேலும் மாற்றம் 2 நாட்களில் பவுன் ரூ.1400 சரிந்தது

தங்கம் விலை 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1400 குறைந்துள்ளது.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

இலைகட்சி எம்எல்ஏவை ஓரங்கட்டிய மைத்துனரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"சொந்தக்காரர் ஆதிக்கம் அல்லோகல்லோலப்படுதுன்னு கட்சிக்காரங்க சொல்றாங்களே.. உண்மைதானா..\" என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

அரசு சேவை இல்ல காவலாளி கைது

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 1 விடைத்தாள் நகல் இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம்

மறுகூட்டல், மறு மதிப்பீடுக்கு ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுக அரசை பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது

குற்றங்களை தடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெண்களுக்கு ஆதரவாக இருந்துவரும் திமுக அரசைப்பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் எடப்பாடிக்கு கிடையாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரே குடும்பத்தினர் 5 பேர் வருகை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அங்கிருந்து தற்போது வரை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு நேற்று காலை இலங்கையில் இருந்து படகில் 5 பேர் வந்தனர்.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது

6 பேரும் ஒருமனதாக தேர்வாகின்றனர்

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அருணாச்சலா வேர்ல்டு ஸ்கூல் திறப்பு விழா

நாகர்கோவில், ஜூன் 10: வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் அருணாச்சலா நிறுவனத்தின் புதிய படைப்பாகிய அருணாச்சலா வேர்ல்டு ஸ்கூலின் திறப்பு விழாவானது துணை தாளாளர் சுனியால் தொடங்கி வைக்கப்பட்டது.

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கல்விக்கட்டண தர வேண்டிய ரூ.2,291 கோடியை விடுவிக்க மனு அவசரமாக விசாரிக்க வேண்டும்

ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பிஎம் ஸ்ரீ பள்ளி எனப்படும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது இந்தியை திணிப்பதாகக் கூறி, அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...

முதல் பக்க தொடர்ச்சி

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

கடியப்பட்டணம் சிறுவன் கொலை வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்ய வேண்டும்

மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:

1 min  |

June 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கூட்டணி ஆட்சி பற்றி ஆராய வேண்டாம் அமித்ஷா சொன்னா போதுமா? எடப்பாடி தெளிவா இருக்கார்

கூட்டணி ஆட்சி பற்றி அமித்ஷா சொன்னதை ஆராய வேண் டாம், எடப்பாடி தெளிவா இருக்கார், அவர் தலைமை யில்தான் தேர்தல் பணிகள் நடைபெறுமென அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி தெரிவித்தார்.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் வைரவிழா காண்கிறது

சென்னை தரமணியில் இயங்கி வரும் சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் எஸ்இஆர்சி இன்று வைரவிழாவை கொண்டாடுகிறது.

1 min  |

June 10, 2025

Dinakaran Nagercoil

தேர்துக்கால கூட்டணீயா? விஜயகாந்த் சொல்ல வேண்டும்

தேமுதிக வுடன் கூட்டணி பற்றி விஜய்தான் சொல்ல வேண்டும் என்று பிரேம லதா கூறினார்.

1 min  |

June 10, 2025