Denemek ALTIN - Özgür

Newspaper

Dinakaran Nagercoil

தொழில்முனைவோர் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் அகமதாபாத் இடிஐஐ இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பினை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ள தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவனத்தில் நடத்தி வருகிறது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் திட்டம்

குமரி மாவட்டத்தில் தீவிர வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டம் ஜூன் 16 ம் தேதி (இன்று) தொடங்கி ஜூலை 31 ம் தேதி முடிய 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

கள்ளக்காதலி கழுத்தை நெரித்துக் கொன்று புதைப்பு

குமரி எல்லை அருகே வெள்ளறடையில் கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று உடலை வீட்டின் பின் புறம் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இது தொடர் பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

18 டெஸ்ட்களில் இந்தியா மோதல்

9 நாடுகளின் போட்டிகள் பட்டியல் வெளியானது

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

இன்றைய பலன்கள்

தினசரி ஜோதிடம்

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மண் சரிந்து வீடு சேதம்

அருமனை அருகே பத்துகாணி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திடீரென ஏற்பட்ட மண் சரிவால் வீடு ஒன்று சேதம் அடைந்தது. இதனால் அந்த வீட்டுக்குள் இருந்த தொழி லாளியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 47 உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு

உறவினர்களிடம் ஒப்படைப்பு

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்காக இணையும் 8 இசை அமைப்பாளர்கள்

தமிழ் படவுலகில் தனது பாடல்கள் மற்றும் கவிதைகளின் மூலம் தனி முத்திரையை பதித்தவர், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக் குமார். அவரது 50வது பிறந்தநாளை, மிகப் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு கருத்தரங்கம்

ரோஜாவனம் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பழநியில் பிரேக் தரிசனம் பக்தர்களின் கருத்து என்ன?

29ம் தேதி வரை தெரிவிக்கலாம்

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மகாராஷ்டிராவில் ஆற்றுப்பாலம் இடிந்து 4 பேர் பலி

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேர் கதி என்ன?

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தறிகெட்டு ஓடிய கார் சாலை தடுப்பில் மோதியது: வாலிபர் பலி

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துவிட்டு திரும்பியபோது சாலை தடுப்பில் கார் மோதி வாலிபர் பலியானார். அவருடன் வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

போர் நிறுத்தமே தீர்வு

இந்தியா - பாகிஸ்தான் போர் கடந்த மாதம் நிறைவுற்ற நிலையில், மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் தற்போது நிலை கொண்டுள்ளது. யுத்தம் செய்வது மட்டுமே இஸ்ரேலுக்கு வேலை என சொல்லும் அளவிற்கு ஏற்கனவே காசாவில் குண்டுகளை வீசி, பாலஸ்தீன மக்களை பாடாய்படுத்தினர்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

அம்மாவும், அத்தையும் செய்யும் துரோகம்!

ஒருவேளை ஒரு நாள் உங்கள் மாமாவுக்கு விஷயம் தெரிந்து உங்களிடம் விசாரித்தாலும் அல்லது ஏன் இதுவரை சொல்லவில்லை என்று கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்று எந்த சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கவும் நீங்கள் யோசித்து வைத்திருக்க வேண்டியதும் அவசியம். எனவே, விஷயத்தை சொல்வதும், சொல்லாமல் இருப்பதும் உங்கள் முடிவுதான். இதுகுறித்து நீங்கள் உங்கள் அத்தையிடம் வேண்டுமானால் பேசிப் பார்க்கலாம்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

வெள்ளிச்சந்தை அருகே பாம்பு கடித்து பெண் பலி

வெள்ளிச்சந்தை அருகே சரல் அன்னை தெரசா தெருவை சேர்ந்தவர் குருசு மிக் கேல்ராஜ் (50). கூலித் தொழிலாளி. இவரது மனைவி புஷ்ப லதா (47). இவர் வீட்டில் ஆடு வளர்ந்து வந்தார்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

குலசேகரத்தில் பிரபல கொள்ளையன் கைது

3 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர்

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

குமரி அஞ்சலகங்களில் புதிய பொது காப்பீட்டு முகாம்

இந்தியா 'போஸ்ட் பேமன்ட்ஸ் பேங்க், கன்னியாகுமரி மாவட் டத்தில் பொதுமக்களி டையே காப்பீட்டு விழிப் புணர்வை மேம்படுத்தும் நோக்கில், 'புராடக்ட் 360' என்ற புதிய பொது காப் பீட்டு முகாமை கடந்த 10ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை செயல் படுத்துகிறது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

குளச்சல் அருகேகொட்டில்பாடு அந்தோனியார் காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மனைவி மரியதாசி (60). இவர் தனது மகளை குளச்சல் மரமடி பகுதியில் உள்ள யூஜின் பினாயூஸ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். ஆனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 19ம் தேதி வரை மழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 19ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

பூக்கடைகளை உடைத்து பணம் திருட்டு

திருவட்டார் பஸ் நிலையம் அருகே 2 பூக்கடைகள் செயல்பட்டு வருகின் றன. இதை ஆற் தியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் திருவட்டார் பகு தியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் நடத்தி வரு கின்றனர். நேற்று காலை வழக்கம்போல கடையை திறக்க இருவரும் வந்த னர். அப்போது கடை கள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டி ருந்தது தெரியவந்தது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

அன்புமணி தலைமையில் இன்று முதல் மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தலைவர் பதவியில் தொடர தீர்மானம்?

3 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

கல்லெறிவதை ஒன்றிய பாஜ அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பாஜ அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

நெய்யூர் அருகே பேரிடர் கால மீட்பு ஒத்திகை

நெய்யூர் பேரூராட்சி மணவிளை கொத்தான்குளத்தில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு வெள்ள அபாய பேரிடர் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

கீழடி தமிழர் நாகரிகத்தை புறந்தள்ளும் பாஜ அரசு

தமிழர்களின் வாழ்வியல், பழக்க வழக்கங்கள், வசிப்பிடம், வணிகம், அன்பு, கொடை, வீரம், காதல், திருமணம், இறப்பு -இப்படி எத்தனையோ தகவல்களை இலக்கியங்களில் படித்து மெய்சிலிர்த்திருப்போம். ஆனால், அதற்கான சான்றுகள் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை கீழடியில் கண்டோம். தமிழர்களின் நாகரிக வாழ்வு, சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அகழாய்வுச் செய்தியை கேட்டதும், செவிகளை இறுக்க மூடிக் கொண்டது ஒன்றிய பாஜ அரசு.

4 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆசைக்கு இணங்க மறுத்து தாக்கிய 38 வயது பெண் தண்ணீரில் அமுக்கி கொடூர கொலை

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கழுத்தை நெரித்து தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வரு கின்றனர்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

பஸ்களில் பெண்களிடம் நகை திருடிய 2 பெண்கள் சிக்கினர்

கூட்ட நெரிசலில் கைவரிசை

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

நடிகரைப் பற்றி பேசிய்வரை அறைந்த மோகன்லால்

மோகன்லால் தன்னை கடும் கோபத்தில் ஆழ்த்திய சினிமா நபர் ஒருவரைப் பற்றி பேசியிருக்கிறார்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

உலக நாடுகள் வியக்கும் வகையில் பொருளாதாரம் உயர்ந்துள்ளது

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் அனைத்திலும் உலக நாடுகள் வியக்கும் வகையில் உயர்ந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா வல்லரசு நாடுகள் இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது. சிந்தூர் ஆபரேஷன் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியா தனது பலத்தை நிரூபித்துள்ளது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

8 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் சிங்கப்பூர் கப்பலில் தீ அணைக்கப்பட்டது

இழுவை படகுடன் இணைப்பு

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

திருமணத்தடை நீக்கும் அழகிய லட்சுமி நரசிம்மர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் பெரியதச்சூர் அடுத்த எண்ணாயிரத்தில் அழகிய லட்சுமி நரசிம்மர் கோயில் சோழர் கால கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இக்கோயில் 11ம் நூற்றாண்டில் ராஜராஜசோழ மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

1 min  |

June 15, 2025