Newspaper
Tamil Mirror
"எதனையோ மறைக்க அரசாங்கம் முற்படுகிறது”
பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால், அதனைத் தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை இருந்தும், பிரேரணையை நிராகரித்ததன் மூலம் அரசாங்கம் இதில் எதனையோ மறைக்க முற்படுகிறது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி ஆவல்
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியாவுக்கு எதிராக கூடுதல் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
“சித்திரவதை கூடங்களாகவே ஸ்ரீலங்காவை மாற்றியுள்ளனர்”
சிங்கப்பூராக மாற்றுவதாக கூறிக்கொண்டு சித்திரவதை கூடங்களாகவே மாற்றியுள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
பொலிவியாவிடம் தோற்ற பிரேஸில்
தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், பொலிவியாவில் புதன்கிழமை (10) அதிகாலை நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேஸில் தோற்றது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
ஹங்கேரியை வென்ற போர்த்துக்கல்
உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றிய தகுதிகாண் போட்டிகளில், ஹங்கேரியில் புதன்கிழமை (10) அதிகாலை நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வென்றது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
ஏவுகணை தாக்குதல்; 20 பேர் பலி
உக்ரைன் மீது ரஷ்யா 2022ஆம் ஆண்டு தொடங்கிய போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
30 ஆண்டு கால ஊழலை விசாரி; நேபாள அரசமைப்பை திருத்து
ஜென் Z போராட்டக்காரர்கள் நிபந்தனை
1 min |
September 11, 2025
Tamil Mirror
"கொண்டு வர முடியும்”
பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முடியும்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
21ஆம் நூற்றாண்டின் கல்வியும் கல்விப்புலச் சார்ந்தோரின் வகுப்பறைகளும்
21 ஆம் நூற்றாண்டு என்பது 2001 ஜனவரி மாதம் தொடக்கம் 2100 டிசெம்பர் மாதம் வரையிலான காலங்களை உள்ளடக்கிய நூற்றாண்டாகும்.
3 min |
September 11, 2025
Tamil Mirror
நேபாளத்துக்கான சேவைகள் இரத்து
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மண்டுவிற்கும் இடையிலான விமான சேவைகள் புதன்கிழமை (10) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தகவல் தொடர்புத் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
"மாமா பேருந்தை மீண்டும் பெற்றுதாங்க"
இடைநிறுத்தப்பட்ட பேருந்து சேவையை மீள சேவையிலீடுபடுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை (10) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
மனக்கசப்பை குறைக்கும்
மனித வாழ்வின் ஓர் அங்கமாக இயற்கை மனிதனோடு இணைந்து வீறு நடை போடுகின்றது. சமூகங்கள் என்பது பல்வேறு நிலைப்பாடுகள் நம்பிக்கைகள் வாழ்க்கை முறைகள் கொண்ட மக்களால் உருவான அமைப்பாகும். இத்தகைய சமூகத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் பல்வேறு பிரச்சினைகள் காலத்தின் தொடர்ச்சியால் ஏற்படுகின்றன. குறிப்பாக யானை - மனித மோதல், போக்குவரத்து பிரச்சனை, வறுமை, சிறுவர் தொழிலாளர் பிரச்சினை, கட்டாக்காலி கால்நடைகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
நேபாளத்தை கொளுத்திய 'நெப்போ பேபி'யும் இலங்கை அரகலயவும்
தெற்காசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களான பேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசாங்கம் கடந்த 5 ஆம் திகதி முடக்கியது. சீனாவின் டிக்டாக் செயலிக்கு மட்டும் தடை விதிக்கப்படவில்லை. இந்த தடைவிதிப்பு, நேபாள இளம் தலைமுறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
1 min |
September 11, 2025
Tamil Mirror
கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீட்டுத் திட்டப் பகுதியில் இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று ஏற்பட்ட தகராறு பின்னர் கத்திக்குத்தாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
September 11, 2025
Tamil Mirror
“ஜனாதிபதி தமிழர் முகங்களில் கரிபூசியுள்ளார்”
கடந்த 1 ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3 ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு, யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள், உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் 'கப்துரு சவிய' தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளதுடன் சர்ச்சைக்குரிய கச்சத்தீவுக்கும் அதிரடி விஜயம் செய்து அங்குச் சென்ற முதல் ஜனாதிபதி என்ற பெயரையும் வரலாற்றில் பதிவு செய்து கொண்டார்.
2 min |
September 11, 2025
Tamil Mirror
டெக்கர் பஸ் மீது சரக்கு ரயில் மோதல் 10 பேர் பலி;6 பேர் காயம்
மெக்சிகோவில் டபுள்-டெக்கர் பஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 10 பேர் பலியாகினர், மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
September 10, 2025
Tamil Mirror
போராட்டக்காரர்கள் கொளுத்தினர்
நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ராஜினாமா
1 min |
September 10, 2025
Tamil Mirror
உலகக் கிண்ண முடிவு:‘மெஸ்ஸி நேரத்தை எடுத்துக் கொள்வார்'
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2026 உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி விளையாட மாட்டார் என்ற நிச்சயமற்றதன்மை அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்ஜென்டீனாவின் அணித்தலைவர் மெஸ்ஸி இறுதி முடிவொன்றை எடுக்க முன்னர் அமைதியாக நேரத்தை எடுத்துக் கொள்வாரென அந்நாட்டின் முகாமையைளர் லியனல் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Tamil Mirror
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் ”அரசியலமைப்புடன் முரண்படவில்லை"
இன்று விவாதம்
1 min |
September 10, 2025
Tamil Mirror
இலங்கை இலவங்கத்தை இனி வாங்கமாட்டோம்
சேலம் வணிகர்கள் அதிரடி முடிவு
1 min |
September 10, 2025
Tamil Mirror
“ஜனாதிபதி அனுர அனுகம்பேக்கு செல்லவேண்டும்"
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, கச்சதீவுக்கு சென்று தென்னிந்திய நடிகர் விஜய்க்கு படம் காட்ட வேண்டிய அவசியமில்லை.
1 min |
September 10, 2025
Tamil Mirror
ஜென் Z போராட்டம் எதிரொலி: பின்வாங்கியது நேபாளம்
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து திங்கட்கிழமை (08) நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min |
September 10, 2025
Tamil Mirror
சிறப்புப் பண்ட வரி "மேலதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது"
இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் கிலோவுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும், உருளைக்கிழங்கு மீது 60 ரூபாவிலிருந்து 80 ரூபாவாக சிறப்புப் பண்ட வரி (SCL) அதிகரிக்கப்பட்டன.
1 min |
September 10, 2025
Tamil Mirror
‘ஆர்மி சுரங்க' கைது
மேற்கு மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு ஹன்வெல்லவில் கைது செய்த சந்தேக நபரை, \"ஹோமாகம ஹந்தயா' என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
1 min |
September 10, 2025
Tamil Mirror
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு 20 தொடர்: இங்கிலாந்தை வீழ்த்துமா தென்னாபிரிக்கா?
இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கார்டிப்பில் இன்றிரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
1 min |
September 10, 2025
Tamil Mirror
ஐ. அமெரிக்க பகிரங்கத் தொடரில் முதலாமிடத்தில் அல்கரஸ்
ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் முதல்நிலை வீரராகவிருந்த ஜனிக் சின்னரை வீழ்த்தி சம்பியனானதையடுத்து முதலாமிடத்துக்கு ஸ்பெய்னின் கார்லோஸ் அல்கரஸ் முன்னேறியுள்ளார்.
1 min |
September 10, 2025
Tamil Mirror
சிறுமி மர்ம மரணம்: அந்த உறுப்பு மாயம்
13 வயது சிறுமியின் படுகொலை செய்யப்பட்ட உடல் கரும்பு வயலில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min |
September 10, 2025
Tamil Mirror
“இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது"
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்ள முடியாது.
1 min |
September 10, 2025
Tamil Mirror
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்: கொஸோவாவிடம் தோற்ற சுவீடன்
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், கொஸோவாவில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் சுவீடன் தோற்றது.
1 min |
September 10, 2025
Tamil Mirror
போதைப்பொருள் பிரபுக்களின் விளையாட்டு மைதானம்
இந்த நாட்டின் இளம் தலைமுறையினர் பாடசாலைப் பருவத்திலிருந்தே போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள், கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றிற்குப் பழக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
1 min |