Denemek ALTIN - Özgür

Newspaper

Tamil Mirror

Tamil Mirror

மயிலத்தமடு போராட்டம் 730 நாட்களை கடந்தது

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், 730 வது நாளாக சித்தாண்டியில் திங்கட்கிழமை (15) அன்று நடைபெற்றது.

1 min  |

September 16, 2025
Tamil Mirror

Tamil Mirror

"கட்சிக்கு விரோதமானவர்கள் மீது நடவடிக்கை"

கடந்த ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் எமது கட்சிக்கு விரோதமாகச் செயற்பட்டவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

1 min  |

September 16, 2025

Tamil Mirror

பெருந்தொகை பணத்துடன் தந்தை, மகன் கைது

ஊவா, குடா ஓயா பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான இராணுவ முகாம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை (14) அன்று சந்தேகத்திற்கிடமாக நடமாடிக் கொண்டிருந்த தந்தை மற்றும் மகனை சோதனையிட்டதில் அவர்களிடமிருந்து 35 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 16, 2025

Tamil Mirror

"வாயை மூடுவதற்கு வலுக்கட்டாய முயற்சி"

இன்று, அரசாங்கம் பாரம்பரிய விவசாய உற்பத்திகளை கூட தடை செய்து, விவசாயிகளின் இடங்களை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று கூறி கையகப்படுத்தி வருகின்றன.

1 min  |

September 16, 2025

Tamil Mirror

"மக்களின் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்"

அதன்பின்னர், நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

1 min  |

September 16, 2025

Tamil Mirror

இந்திய-பாகிஸ்தான் அணிகளிடம் இல்லாது போன ‘விளையாட்டு அறம்’

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்றுவருகின்ற ஆசியக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (14) அன்று நடைபெற்ற இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி, கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது. இந்த போட்டியில் இந்தியா வென்றது.

1 min  |

September 16, 2025

Tamil Mirror

முஸ்லிம்களுக்கான அரசியலை ஒழுங்குபடுத்துவது யாரின் பொறுப்பு?

முஸ்லிம்களுக்கான திட்டமிட்ட அடிப்படையிலான சமூக அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்ற போதிலும், அப்பணியை யார் சரிவரச் செய்யப் போகின்றார்கள் என்ற கேள்வி அண்மைக்காலமாக பலரதும் அடிமனதில் அலைந்து திரிகின்றது.

3 min  |

September 16, 2025
Tamil Mirror

Tamil Mirror

உரிமங்கள் இல்லாத வாகனங்களுடன் இருவர் கைது

உரிமங்கள் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு கார்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது.

1 min  |

September 15, 2025

Tamil Mirror

வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலய விரியும் சிறுகுகள் வி.க. கரப்பந்தாட்டத் தொடர்

பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட தெமோதரை- வேவல்ஹின்ன தமிழ் வித்தியாலயத்தின் 121ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு விரியும் சிறகுகள் விளையாட்டுக் கழகம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11, 12ஆம் திகதிகளில் ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையே மாபெரும் கரப்பந்தாட்டத் தொடரை ஏற்பாடு செய்து பாடசாலை மைதானத்தில் நடத்தவுள்ளனர்.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

1.5 இலட்சம் பேர் பங்கேற்ற பேரணியில் 25 பேர் கைது

லண்டனில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பேரணியில் 1.5 இலட்சம் பேர் பங்கேற்றனர். இந்த பேரணியில் பொலிஸாருடன் தள்ளுமுள்ளு நடத்திய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

“மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தவும்”

வாக்களிக்கும் உரிமை மக்களின் இறையாண்மை அதிகாரத்தின் ஒரு பகுதியாகும்

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

உரிமங்கள் இல்லாத 2 வாகனங்கள் சிக்கின

உரிமங்கள் இல்லாமல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு மோட்டார் வாகனங்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்வதில் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் வெற்றி பெற்றுள்ளது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

பனேகா பெனால்டியை மெஸ்ஸி தவறவிட சார்லெட்டிடம் தோற்ற மியாமி

ஐக்கிய அமெரிக்காவின் மேஜர் லீக் சொக்கர் தொடரில், சார்லெட் அணியின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் இன்டர் மியாமியின் லியனல் மெஸ்ஸில் பனேகா பெனால்டியைத் தவறவிட 0-3 என்ற கோல் கணக்கில் மியாமி தோற்றது.

1 min  |

September 15, 2025

Tamil Mirror

காதலியின் முகத்தை பார்த்ததும் வானத்தை நோக்கி சுட்ட காதலன்

தனது பிரிந்த காதலியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்ற காதலன், அவரது முகத்தைப் பார்த்துப் பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்ற சம்பவம், கொவிந்துபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தம ரிதிகஹவத்தே பகுதியில், கடந்த 11ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

உக்ரைன்- ரஷ்யா போரை நிறுத்த டரம்பின் புதிய வியூகம்

ரஷ்யா மீதான சீனாவின் பொருளாதார பிடியை பலவீனப்படுத்த, சீனா மீது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க வேண்டும் என்றும் இது உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுக்கும் என்றும் நேட்டோ நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

எம்.பிக்களுக்கு அடுத்து ஆப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் தற்போது வரைவு செய்யப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

ஆ சியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் சனிக்கிழமை (13) அன்று நடைபெற்ற குழு பி போட்டியில் பங்களாதேஷை இலங்கை வென்றது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

மஹிந்தவுக்கு கொழும்பில் அதிர்ஷ்டம்

கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அவரது அரசியல் நண்பர்கள் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சொகுசு வீடுகளை வழங்க முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

குருக்கள்மடம் புதைகுழி அகழ்வுக்கு நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

சகல அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு

ஐ.தே.கவின் ஆண்டு நிறைவு விழா:

1 min  |

September 15, 2025

Tamil Mirror

மஞ்சள் மூட்டைகள் மீட்பு

சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் மூட்டைகள் ஞாயிற்றுக்கிழமை(14) காலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஐஸ் தயாரிப்புக்கான பொருட்கள் உள்ளன

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ரசாயனங்கள்

1 min  |

September 15, 2025

Tamil Mirror

20 நிமிடத்தில் 7 ரயில் நிலையங்களை கடந்த இதயம்

பெங்களூருவில், சனிக்கிழமை (13) இரவு, மனித இதயம் முக்கியமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயில் மூலம் சுமார் 20 நிமிடங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

“நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு மத நல்லுறவு அவசியம்”

நா ட்டில் நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் நீதியையும், நிலைநாட்டுவதற்கு, சகல மதங்களுக்கு இடையிலும் நல்லுறவையும் சகோதரத்துவத்தையும், அன்பையும் முன்னுதாரணமாகக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

1 min  |

September 15, 2025

Tamil Mirror

'குஷ்' போதை பொருளுடன் புகைப்படக் கலைஞர் கைது

சுமார் 85.42 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 'குஷ்' போதைப்பொருளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டு வந்த வெளிநாட்டுப் பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் போக்குவரத்து முனையத்தில் காத்திருந்தபோது, 'ராண்டி' என்ற அதிகாரப்பூர்வ பொலிஸ் நாயின் உதவியுடன் சனிக்கிழமை (13) அன்று கைது செய்யப்பட்டார்.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

விஜய்யை சீண்டிய ரஜினி?

சென்னையில் இளையராஜாவுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை (13) அன்று நடைபெற்றுள்ளது. இதில் ரஜினிகாந்த் பேசியது வைரலாகியுள்ளது.

1 min  |

September 15, 2025

Tamil Mirror

முண்டம் மீட்பு

மாரவில, முதுகடுவவில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் கைகள், கால்கள் மற்றும் தலை இல்லாத அடையாளம் தெரியாத உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

இத்தாலிய சீரி ஏ தொடர்: இன்டரை வென்ற ஜூவென்டஸ்

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (13) நடைபெற்ற இன்டர் மிலனுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் வென்றது.

1 min  |

September 15, 2025
Tamil Mirror

Tamil Mirror

12 குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழப்பு

காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 12 குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 min  |

September 15, 2025

Sayfa 5 ile ilgili 300