Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

காரைக்கால் செவிலியர் கல்லூரியில் கூடுதல் தொழில்நுட்பப் பிரிவு தொடங்க ஏற்பாடு

காரைக்கால் செவிலியர் கல்லூரியில் கூடுதலாக தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்க முதல்வரிடம் பேசியுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை

எடப்பாடி கே.பழனிசாமி

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போர்: ஆக. 15-இல் டிரம்ப்-புதின் நேரடிப் பேச்சு

அமெரிக்காவில் சந்திக்கின்றனர்

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

உத்தரகண்ட் நிலச்சரிவு: மேலும் 287 பேர் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 287 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பூம்புகாரில் இன்று வன்னிய மகளிர் மாநாடு

பூம்புகார், ஆக. 9: வன்னியர் சங்கத்தின் சார்பில் பூம்புகாரில் ஞாயிற்றுக்கிழமை வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

காரைக்கால், ஆக.9: திருநள்ளாறு அருகே ஆற்றில் மூழ்கி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பள்ளி மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய பிரதமர்

தில்லியில் பள்ளி மாணவர்கள் மற்றும் பிரம்ம குமாரிகள் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ரக்ஷா பந்தன் விழாவை சனிக்கிழமை கொண்டாடினார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஒரு குற்றமும் அதன் ஆதாரமும்!

மான குளிர் நிரம்பிய அறைக்குள் கதையின் முதல் முடிச்சை அவிழ்த்து பேசத் தொடங்குகிறார் இயக்குநர் சபரிஷ் நந்தா.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

நடையியல் வனப்பால், 'எழிலுரை'

லைப்பிலேயே பொருள் அடுக்குகள் தலைறந்து லடபெறரு 'மறைய என்பதும் 'உரை' என்பதும் பெயர்ச் சொல்லாகவும் வரும்; வினைச் சொல்லாகவும் வரும்.

2 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால்-பேரளம் இடையே பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால்-பேரளம் பாதையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாகத் தொடங்கவேண்டும் என காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் 47 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் கடந்த இரண்டு நாள்களில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் 47 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

3-ஆவது சுற்றில் அர்ஜுன் எரிகைசி, விதித், கீமர், பிரனேஷ் வெற்றி

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

ஆக. 22-இல் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 22-ஆம் தேதி மாநில அளவில் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதென சங்கத்தின் மாநில பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வரி விவகாரம்: மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம்

அமெரிக்காவின் வரி உயர்வு பிரச்னையில் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கஞ்சா கடத்தலை தடுக்க உறுதியான நடவடிக்கை

காரைக்கால் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் கைது

கச்சத்தீவு அருகே விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

திருவிளக்கு பூஜை

திருமருகல் மகா மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

அமெரிக்காவுடன் வர்த்தகப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், \"இந்தியா, தனது தேசிய-உத்தி சார் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது; எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது\" என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி...

கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கற்பிக்க வேண்டும்' என்ற லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறார் ஆர்.செல்லதுரை.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பஞ்சாப் எஃப்சியை வீழ்த்தியது போடோலாந்து

டுரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போடோலாந்து அணி.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் அழிப்பு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விமானப் படை தலைமைத் தளபதி

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு; ஜார்க்கண்ட் தலைமைச் செயலர், டிஜிபி மீது உரிமை மீறல் புகார் அளித்த பாஜக எம்.பி.

ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் நகரில் உள்ள பாபா வைத்தியநாதர் கோயிலின் கருவறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்காக பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

பாமக தலைவராக அன்புமணி தொடர்வார்: பொதுக்குழுவில் தீர்மானம்

பாமக உள்கட்சித் தேர்தலை நடத்த ஓராண்டு அவகாசம் தேவை என்பதால், வருகிற 2026 ஆகஸ்ட் வரை கட்சியின் தலைவராக அன்புமணி தொடர்வார் என்று சனிக்கிழமை நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

வழக்குரைஞர்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது

சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞர்களாகப் பதிவு செய்பவர்களிடம், சட்டப்பூர்வ கட்டணங்களைத் தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணத்தையும் வழக்குரைஞர் சங்கங்கள் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 303 பேருக்கு பணி ஆணை

மன்னார்குடியில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் தமிழக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் ராகுல், பிரியங்கா பதவி விலக வேண்டும்

பாஜக வலியுறுத்தல்

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு உதவுவதாக அணுகிய இருவர்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி 160 இடங்களில் வெற்றி பெற உதவ முடியும் என இருவர் தன்னை அணுகி உத்தரவாதம் அளித்தனர் என்று தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சித் தலைவர் சரத் பவார் சனிக்கிழமை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

334 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 10, 2025

Dinamani Nagapattinam

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து

வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி

1 min  |

August 10, 2025