Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

செந்தில் பாலாஜிக்கு எதிரான தீர்ப்பின் கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2016) வேலை பெற்றுத் தருவதாக பணம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான '2022' தீர்ப்பில் இடம் பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!

மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.

3 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

நிறைவடையாத பராமரிப்புப் பணிகள்: காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக, காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் புதன்கிழமை (ஆக.13) முதல் ஆக.23-ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

5-ஆவது சுற்று: அர்ஜுன் - பிரணவ் 'டிரா'

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில், இந்தியாவின் முன்னணி வீரரான அர்ஜுன் எரிகைசி - வி.பிரணவுடன் டிரா செய்தார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

மசோதாக்களை தொடர்ந்து நிறைவேற்றுவோம்

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விரும்பவில்லை; எனவே, மத்திய அரசு முக்கிய மசோதாக்களை தொடர்ந்து நிறைவேற்றும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

மாணவிகளுக்கு பாதுகாப்பு, கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

காரைக்கால் எஸ்ஆர்விஎஸ் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் மாணவிகளுக்கு ஆர்வமுட்டல், வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு

திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

‘எதிர் காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம். பாகிஸ்தானை தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்’ என அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீர் மிரட்டல் விடுத்தார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா ராஜிநாமா

காங்கிரஸ் மேலிட அறிவுறுத்தலின் பேரில், கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: ஆஸ்திரேலியாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ், பிரிட்டன், கனடாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவும் அறிவித்தது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு மேற்கிந்தியத் தீவுகள் பதிலடி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் வெற்றி பெற்றது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் எடப்பாடி கே.பழனிசாமி வாக்குறுதி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்ததும், விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

ஆசிய யு22 குத்துச்சண்டை: ரித்திகாவுக்கு தங்கம்

தாய்லாந்தில் நடைபெற்ற 22 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு22) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரித்திகா தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

குடற்புழு நீக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்றமும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து குடற்புழு நீக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை திங்கள்கிழமை நடத்தின.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

ஜூனில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு: கொலம்பியா எம்.பி. உயிரிழப்பு

கடந்த ஜூன் 7-ஆம் தேதி துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு உள்ளான கொலம்பியா நாட்டு எம்.பி. மிகுவல் உரிபே (39), அந்த காயங்கள் காரணமாக உயிரிழந்தார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

முதலில் நாடு கடத்தல், பிறகு மேல்முறையீடு

வெளிநாட்டு குற்றவாளிகளை சொந்த நாட்டுக்கு கடத்தும் பிரிட்டனின் ‘முதலில் நாடு கடத்தல், பிறகு மேல்முறையீடு’ திட்டத்தில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

கூத்தாநல்லூர் நகராட்சியை கண்டித்து போராட்டம்

கூத்தாநல்லூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, குணுக்கடி கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

மக்களவையில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா

தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவின் வரி விதிப்பை சமாளிக்க தீவிர முயற்சி

நாடாளுமன்ற நிலைக் குழுவிடம் அரசு விளக்கம்

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களை நல்வழிப்படுத்துவதில் அனைவரின் பங்கும் முக்கியம்

போதைப் பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்று மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் அறிவுறுத்தினார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

தமிழகம் புதிய உச்சங்களை அடையும்

முதலவர் மு.க.ஸ்டாலின்

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

போதைப் பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

நாகையில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றக் கோரி, திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியும், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியும் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினர்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

3 ஆண்டுகளில் ரூ.10.32 லட்சம் கோடி தொழில் முதலீடுகள்

கடந்த 3 ஆண்டுகளில் முதல்வரின் முன்னெடுப்பால் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 32 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளன என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய 'முதல்வரின் தாயுமானவர்' திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 12) தொடங்கி வைக்கிறார்.

1 min  |

August 12, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசின் சுற்றறிக்கை: இந்திய கப்பல் மாலுமிகள் தவிப்பு

நாட்டின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் கடலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வசித்து வருகின்றனர். குறிப்பாக கப்பலில் பணியாற்றும் இந்திய மாலுமிகள் முக்கியமானவர்கள்.

2 min  |

August 11, 2025

Dinamani Nagapattinam

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்நாட்டுக்கு 2 மாதங்களில் ரூ.410 கோடி (பாகிஸ்தான் ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 11, 2025

Dinamani Nagapattinam

வாய்க்காலில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்ததுள்ள பெரியகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (13). காமராஜ் நகரைச் சேர்ந்தவர் மோகன் பிரசாத் (13). நண்பர்களான இருவரும் காமராஜ் நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

1 min  |

August 11, 2025