Newspaper
Dinamani Nagapattinam
விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி!
திமுக தலைவர் விஜய் பிரசாரத்தால் திருச்சியே சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணி நேரத்துக்கும் மேலாகியது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
ஆரோவில் சர்வதேச நகரில் மரக்கன்றுகள் நடும் விழா
தமிழகம், புதுவை ஆளுநர்கள் பங்கேற்பு
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
மார்க்சிஸ்ட் கட்சியினர் உடல்தானம்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில், உடல்தான விண்ணப்பப் படிவங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத் தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு
ஹாசனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
நினைவேந்தல் கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏஐடியுசி மாநிலத் தலைவருமான மறைந்த ஏ. எம். கோபுவின் நினைவேந்தல் கூட்டம் திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
டெட் தேர்வெழுத பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை தகவல்
ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தடையின்றிச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
விழிப்புணர்வு ஓவியப் போட்டி
திருமருகல் அருகே குத்தாலம் அரசுப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஓவியப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன: ராமதாஸ் பாராட்டு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குவிகின்றன என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
இசைத்துறையில் பொன்விழா கண்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடு இருக்க வேண்டும்
முதல்வரின் உத்தரவுகள் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகளின் செயல்பாடு இருக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
குவாலிஃபயர்ஸில் முதல்முறையாக இந்தியா
சுவிட்ஸர்லாந்தை வீழ்த்தி முன்னேறியது
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
திருவாரூரில், நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
கட்டுமானம் முடங்கிய வீட்டு வசதித் திட்டங்கள்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
இசை கலைஞரையும் கவரும் கலை!
உட்கார்ந்திருக்கும் மக்களைப் பார்த்து, தைரியமாகக் கதை சொன்னால், நல்ல அனுபவம் கிடைக்கும்! என்று சொல்லிவிட்டார்.
2 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
திருப்புங்கூர் கொள்முதல் நிலையத்தில் பணிகள் தாமதம்: நெல் மூட்டைகள் மழையில் சேதம்
சீர்காழி அருகே திருப்புங்கூரில் திறந்தவெளியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், பணியாளர்கள் பற்றாக்குறையால் கொள்முதல் பணியில் தாமதம் ஏற்பட்டு, விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
இறுதியில் இந்தியா
இன்று சீனாவுடன் பலப்பரீட்சை
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
நான் முதல்வன் திட்டத்தில் மீன் பதப்படுத்தும் பயிற்சி
நாகையில் 'நான் முதல்வன்' திட்டத்தின்கீழ் மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பப் பயிற்சி நடைபெற்று வருகிறது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருமருகலில் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும்
காரைக்காலில் கடலோர கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும் என புதுவை டிஐஜி ஆர். சத்தியசுந்தரம் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்
பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக அக்கட்சி பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் அருகே பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
12,388 அடி மலை உச்சியில் ஏறிய 102 வயது முதியவர்...
ஐப்பானைச் சேர்ந்த நூற்று இரண்டு வயதான கோகிச்சி அகுசாவா, 12,388 அடி உயரமுள்ள ஃபுஜி மலைச் சிகரத்தில் ஏறியுள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
உ.பி.: ராகுல் காந்தி - மாநில அமைச்சர் இடையே வாக்குவாதம்
உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அம்மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து-சரக்கு வேன் மோதல்: 3 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தும், சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியில் கட்டுமான பொருள்களின் விலை உயர்வு
திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான காம்சட்காவில் சனிக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை
'மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை திரும்பும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 14, 2025
Dinamani Nagapattinam
மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம்: நில அளவைத் துறை ஊழியர் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்தது தொடர்பாக நில அளவைத் துறை ஊழியரை போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min |