Newspaper
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
வைத்தீஸ்வரன் கோயிலில் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை தேவை
வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமி நாளை தில்லி பயணம்
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (செப்.16) தில்லி செல்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
காப்பீட்டுத் திருத்த மசோதா குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல்
காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவரின் செயலராக அமித் கரே நியமனம்
நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணனின் செயலராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அமித் கரே ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ்
சட்டவிரோத குடியேறிகள் மற்றும் தேசவிரோத சக்திகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ் என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
இறால் வளர்ப்புக்கு மானியம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை
இறால் வளர்ப்புக்கு, தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வலியுறுத்தினார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்; 2.56 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு
நாகை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் 2.56 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என். கௌதமன்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி
காவல் துறையினர் தடுத்து நிறுத்தம்
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
நாகையை மாநகராட்சியாக அறிவிக்க இந்திய வர்த்தகத் தொழிற்குழுமம் வலியுறுத்தல்
நாகை நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க வேண்டும் என இந்திய வர்த்தகத் தொழிற்குழுமம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு விவகாரம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பது ஏன்?
உத்தவ் தாக்கரேவுக்கு பாஜக கேள்வி
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் பல்வேறு தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கும், பிஎஃப்ஐ பொருளாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பொன். பாஸ்கரனுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
லக்ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி
ஹாங்காங் ஓபன் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக்-சிராக் இணை வெள்ளி வென்றனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
சீனா சாம்பியன் இந்தியாவுக்கு இரண்டாம் இடம்
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்று வெள்ளியை பெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
'முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.
2 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
விஜய் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்; அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை என திமுக தலைவர் விஜய் கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வென்ற காவல் துறையினருக்கு பாராட்டு
மயிலாடுதுறையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வென்ற காவல் துறையினருக்கு எஸ்பி வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
2026 தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும்
எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றியை நிகழ்த்திக் காட்டும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
சாரணர் இயக்க முகாம்
மன்னார்குடி தேசிய அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சாரணர் இயக்க முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது
ஒசூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமையாது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அந்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இரு ஆண்டுகள் ஆகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
அவதூறு பதிவு: சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
காவல் துறை குறித்து அவதூறாகப் பதிவிட்ட சிறப்பு உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் துணை ஆணையர் உத்தரவிட்டார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலிருந்து 2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
மாதம் ரூ. 2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டம் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் 'அன்புக்கரங்கள்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறார்.
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
ஹிந்தி, பிற மொழிகள் இடையே மோதல் இல்லை
அமித் ஷா
1 min |
September 15, 2025
Dinamani Nagapattinam
முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பால்குட ஊர்வலம்
நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |