Newspaper
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகமும் மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
ரெப்கோ வங்கியில் அடமானக் கடன் முகாம்
மயிலாடுதுறை ரெப்கோ வங்கிக் கிளையில் சிறப்பு அடமானக் கடன் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 5-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
நாகையில், சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
இந்திய கம்யூ. தலைவர் ஜீவா பிறந்த நாள் விழா
நாகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான ஜீவாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா கட்சியின் சார்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
எடப்பாடி பழனிசாமியின் நான்காம் கட்ட பிரசாரப் பயணம் செப்.1-இல் தொடக்கம்
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தனது 4-ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை செப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
காளியம்மன் வீதியுலா
திருவிளை யாட்டம் கிராமத்தில் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் பால்குடம், காளியம்மன் வீதியுலா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
வின்ஸ்டன் சலேம் ஓபன்: அரையிறுதியில் கோர்டா, ஜியோவனி
வின்ஸ்டன்-சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு செபாஸ்டியன் கோர்டா, மார்ட்டின் புஸ்வோவிஸ், ஜியோவனி ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி திருவிழா திருவாரூர்-சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்
வேளாங்கண்ணி திருவிழா கூட்ட நெரிசலைக் குறைக்க, திருவாரூர்-சார்லப்பள்ளி-திருவாரூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
ஜீவா பிறந்த நாள் விழா
மன்னார்குடியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிறுவனர் ஜீவாவின் 119-ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
நாகை, மயிலாடுதுறையில் உயர்கல்வி வழிகாட்டும் முகாம்
நாகை மற்றும் மயிலாடுதுறையில் ‘உயர்வுக்குப்படி’ உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
நிரவியில் டிஐஜி தலைமையில் இன்று குறைதீர் கூட்டம்
நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.23) புதுவை டிஐஜி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
துணை முதல்வர் அறிமுகம் செய்தார்
பிகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறவுள்ள ஆசிய ஹாக்கி போட்டியின் சாம்பியனுக்கு வழங்கப்படும் கோப்பையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையில் அறிமுகம் செய்தார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
திமுக கூட்டணியை வீழ்த்துவோம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்தி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
2 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
ரணில் விக்ரமசிங்க கைது
தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை (76) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
தமிழக புதிய டிஜிபியை தேர்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை
யுபிஎஸ்சி தகவல்
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளி கட்டடங்கள் திறப்பு
வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் கள்ளிமேடு, உம்பளச்சேரி கிராமங்களில் அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்
ஆர்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபர் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
பெண்கள் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்
மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம், லியோ கிளப் ஆப் பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, சீனிவாச மெடிக்கல் இணைந்து சுகாதார விழிப்புணர்வு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
தாக்குதல்களில் 17 பேர் உயிரிழப்பு
கொலம்பியாவில் கார்குண்டு வெடிப்பு மற்றும் ஹெலிகாப்டர் மீதான தாக்குதல் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
சகர்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளர்: அமித் ஷா கடும் குற்றச்சாட்டு
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி நக்ஸல் ஆதரவாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடுமையாக குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
மலிவு வீட்டுக் கடன் திட்டம் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகம்
சென்னை, ஆக.22: 'அனுகிரஹா' என்ற பெயரில் மலிவு வீட்டுக் கடன் திட்டத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
திருச்சியில் ஐடி ஊழியரை தாக்கி நகை, பணம் பறிப்பு
திருச்சியில் ஐடி ஊழியரை தாக்கி நகை, பணம் பறிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளியில் கணினி திருட்டு
மன்னார்குடி அருகே அரசுப் பள்ளியில் கணினி உள்ளிட்ட பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
ஹோண்டா கார்கள் விற்பனை 3% உயர்வு
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலையில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
திருச்செந்தூரில் இன்று ஆவணித் திருவிழா தேரோட்டம்
பக்தர்கள் குவிந்தனர்
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மறைவு: பிரதமர் இரங்கல்
பிரபல வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலதிபர் லார்டு ஸ்வராஜ் பால் (94) லண்டனில் வியாழக்கிழமை காலமானார்.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
நெல் கொள்முதல் அடிப்படையில் சம்பா சாகுபடி பாதிப்புக்கு இழப்பீடு சுற்றறிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தல்
கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
அதிபத்த நாயனார் தங்க மீனை கடலில் விடும் ஐதீக விழா
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், தங்க மீனை கடலில் விட்டு, இறைவனின் திருக்காட்சியைப் பெற்ற ஐதீக விழா நாகை புதிய கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
விஜய்க்கு அரசியல் ஞானம் இல்லை
தமிழிசை செளந்தரராஜன்
1 min |
August 23, 2025
Dinamani Nagapattinam
முன்னுதாரணங்களை சமூக ஊடகங்களில் தேடாதீர்கள்
மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
2 min |
