Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

டிராகன் பழச்செடி சாகுபடி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மயிலாடுதுறை அருகே கிழாய் கிராமத்தில் நடைபெறும் டிராகன் பழச்செடி சாகுபடி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

ஆர்ப்பாட்டம்

பயனாளிகளுக்கு சத்துமாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முறையை கைவிடக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்தது; அருவிகளில் குளிக்க அனுமதி

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 9500 கனஅடியாகக் குறைந்ததால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

சண்முகா மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

மன்னார்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 33-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு

பல்வேறு மாநிலங்களில் மழை-வெள்ளம்

2 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இணையவழி சூதாட்டத்துக்கு தடை: தமிழ்நாடு பாஜக வரவேற்பு

இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்ததற்காக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இந்திய ஜவுளி ஏற்றுமதி 5% அதிகரிப்பு

உலகளாவிய நிச்சயமற்ற சூழல்கள் இருந்த நிலையிலும் இந்தியாவின் முக்கிய ஜவுளி பொருள்களின் ஏற்றுமதி கடந்த ஜூலையில் 5.37 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போரை நிறுத்துமா டிரம்ப்பின் முடிவு?

உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு எதுவுமே செய்யாமல் விட்டுவிடலாம்.

2 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

நூறு தமிழ்ப் பேச்சாளர்களை உருவாக்குவதே லட்சியம்

என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம்.

2 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்

கூத்தாநல்லூர் அருகே நண்பருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: கல்வித் துறை புரிந்துணர்வு

தமிழகத்தில் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க பல்வேறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பள்ளிக் கல்வித் துறை - ரோட்டரி அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

மயானத்திற்கு செல்ல ஆற்றுப் பாலம் அமைக்க வலியுறுத்தல்

மன்னார்குடி அருகே மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

காலிப்பணியிடங்களை நிரப்ப, வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

தொடர் பயிற்சியும், முயற்சியும் வெற்றியைத் தரும்

ஆட்சியர்

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்

எடப்பாடி கே. பழனிசாமி மீண்டும் உறுதி

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்

அமெரிக்காவில் வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

குலசேகரன்பட்டினத்தில் இருந்து ஒன்றரை ஆண்டில் ராக்கெட் ஏவப்படும்

இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

திருவாரூரில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு

திருவாரூர் கஸ்தூர்பா காந்தி பதின்ம மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமை நடைபெற்றன.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பர்கூர் மலைப் பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் அடர்ந்த வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் செலுத்த இலக்கு

'ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த வேண்டும்; அதற்காக விண்வெளி ஆராய்ச்சியில் தனி யார் நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்' என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுதாகர் ரெட்டி வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

விஜயின் வியூகம்...

பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பரிசளிப்பு, காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் என விரல்விட்டு எண்ணக்கூடிய சில நிகழ்ச்சிகளில் மட்டுமே விஜய் பங்கேற்றார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளர்

டிரம்ப்பின் நெருங்கிய உதவியாளர்

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

கடவுளின் தேசம் இனி கப்பல்களின் தேசம்

மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தின் கட்டுமானப் பணிகள் 2015-இல் தொடங்கின. முதல் கட்டப் பணிகள் முடிவுற்ற நிலையில் 2025 மே 3-இல் பிரதமர் நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இணையவழி சூதாட்ட வழக்கு:

ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி நகைகள் பறிமுதல்

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பொறியியல் கல்லூரியில் விண்வெளி தின நிகழ்ச்சி

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம் தொடர்பான பயிற்சியுடன் கூடிய நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பிசிஆர் பிரிவை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வலியுறுத்தல்

மக்கள் குடியுரிமை பாதுகாப்புப் பிரிவு (பிசிஆர்) காரைக்காலில் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என டிஐஜியிடம் வலியுறுத்தப்பட்டது.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

இயற்கையைப் போற்றிய வள்ளல் பாரி

வழக்கில் நடைப்பயணமாக மக்கள் ஓர் ஊரில் இருந்து பல மைல் தொலைவுக்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பயணிப்பது காலந்தோறும் நடைபெறக்கூடிய ஒன்றாகும்.

2 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

வேனில் வெளிமாநில மதுபாட்டில், எரிசாராயம் கடத்தியவர் கைது

மன்னார்குடியில் தனியார் விரைவு பார்சல் வேனில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள், எரிசாராயம் கடத்தி வந்தவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 24, 2025

Dinamani Nagapattinam

பஞ்சாபில் ஒரு குடும்ப அட்டையைக்கூட நீக்க விடமாட்டோம்: முதல்வர் திட்டவட்டம்

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பஞ்சாபில் உள்ள 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பெயர்களை நீக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மாநில முதல்வர் பகவந்த் மான், 'எனது அரசு இதை ஒரு போதும் அனுமதிக்காது' என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

1 min  |

August 24, 2025