Magzter GOLD ile Sınırsız Olun

Magzter GOLD ile Sınırsız Olun

Sadece 9.000'den fazla dergi, gazete ve Premium hikayeye sınırsız erişim elde edin

$149.99
 
$74.99/Yıl

Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Nagapattinam

தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய தம்பதி கைது

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் திருடிய தம்பதியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

இந்தியா 4-ஆவது முறை சாம்பியன்

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-1 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான தென் கொரியாவை வீழ்த்தி வாகை சூடியது.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

அய்யனார் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

அய்யனார் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

ரஷியா-இந்தியா-சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு

ரஷிய வெளியுறவு அமைச்சர்

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்

அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டாயால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமியின் 5-ஆம் கட்ட சுற்றுப்பயணம் செப்.17-இல் தொடக்கம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

பிரிவினைவாத சக்திகளிடம் எச்சரிக்கை தேவை: கேரள முதல்வர்

மதவாதத்தைப் பரப்புவதன் மூலம் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த முயலும் சுயநல சக்திகளின் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

பயணிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு!

கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா?

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா திடீர் ராஜிநாமா

ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

சோழவித்யாபுரம் ஏரியை தூர்வாரக் கோரி ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம், சோழவித்யாபுரம் ஏரியை தூர்வார வலியுறுத்தி, விவசாய சங்க நிர்வாகிகள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

திருவாவடுதுறை ஆதீனத்தில் நடராஜ அபிஷேக விழா

திருவாவடுதுறை ஆதீனத்தில் ஸ்ரீஞானமாநடராஜ அபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

வணிகம் சரி...சமூக நலன்...

நாம் குழந்தைகளை வளர்க்கவில்லை. நிறைய வருமானம் ஈட்டக்கூடிய மனித இயந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டம் எந்தச் சட்டத்துக்குள்ளும் அடங்க மறுக்கிறது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

3 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

டி20 தொடரை வென்றது இலங்கை

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. அந்த அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது.

1 min  |

September 08, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம்: பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும்

காங்கிரஸ் வலியுறுத்தல்

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

பஞ்சாப் வெள்ளம்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு

பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் மாநிலம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்

வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

முக்கியப் பொறுப்புகளில் பெண்கள்

பிரிட்டன் அமைச்சரவை மாற்றியமைப்பு

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

ஒகேனக்கல் அருவியில் உரிமம் இல்லாமல் மசாஜ் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஒகேனக்கல் அருவி பகுதியில் உரிய அங்கீகாரம் மற்றும் உரிமம் இல்லாதவர்கள் மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா (2-2)

ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

நாகை: கல்விக்கடன் முகாம் செப்.9-இல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில், வட்டார அளவிலான கல்விக் கடன் முகாம்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்குகிறது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

இருசக்கர வாகனம் மீது பள்ளி வேன் மோதல்: இருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், பவானி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

பளிச் சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!

மிகவும் பிரபலமடைந்துவரும் ஹைட்ரா பேஷியல் முகத்தை 'பளிச்'சிட வைப்பதுடன் நீண்ட நாள்களுக்கு முகப்பொலிவை நிலைத்திருக்க வைக்கிறது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

எல்ஐசி முகவர்கள் தின விழா

மயிலாடுதுறை எல்ஐசி கிளையில் முகவர்கள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

2026 தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள்

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 பாம்புக் குட்டிகள் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டிலிருந்து 14 கண்ணாடி விரியன் பாம்புக் குட்டிகள் வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டு, அடர்ந்த வனப் பகுதியில் விடப்பட்டன.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

மரணவலி தணிப்பு சிகிச்சை கருத்தரங்கம்

நாகை சர் ஐசக் நியூட்டன் செவிலியர் கல்லூரியில் 'மரணவலி தணிப்பு சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சிகிச்சை' (palliative care) என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

தனியார் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது

தனியார் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.

1 min  |

September 07, 2025

Dinamani Nagapattinam

இயற்கையும் மனித உளவியலும்...

\"பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை' என்று மு.வ. ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

1 min  |

September 07, 2025