Newspaper
Dinamani Nagapattinam
இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுவின் தலைவர் டிரம்ப்புடன் சந்திப்பு
அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜேசன் மில்லர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
பேருந்து நிலைய கடைகளை வாடகைக்கு எடுக்க வியாபாரிகள் தயக்கம்
நாகை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை அதிகம், இடத்தின் பரபரப்பு சிறியதாக உள்ளதால், கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயங்குவதாக கூறப்படுகிறது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
96 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை
ஜார்க்கண்டில் அதிரடி
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சிப் பதவிகள் பறிப்பு
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. ஏ.சத்தியபாமாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது: அதிமுக வலியுறுத்தும்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
அரசியலுக்கு நடிகர்கள் வருவது தவறில்லை. திரைத்துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆகியோர் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். அதனால், அவர்களை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
சாலைப் பணியை தொடங்க வலியுறுத்தல்
திருவெண்காடு அருகே ஆலங்காடு-இளையமது கூடம் இடையே தார்ச் சாலை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு
குடவாசல் அருகே கோயில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போயிருப்பதாக சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம்
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
ரயில் பயணிகள் சங்கத்தினர் கையொப்ப இயக்கம்
மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20,000 கனஅடி
பரிசல் இயக்க அனுமதி; அருவிகளில் குளிக்கத் தடை
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகள் சேவை மையத்தில் பணி வாய்ப்பு
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் சேவை மையத்தில், ஒப்பந்த அடிப்படையில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம் விரைவில் கையொப்பம்
நடப்பு வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரேல் நிதியமைச்சரின் இந்தியப் பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
நாகை துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்
விலை அதிகரிப்பு
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார், மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறையில் காவலர் தினக் கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் காவலர் தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியன் கூட்டம்
மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியன் மண்டல செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்!
இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகர் கருத்து
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
அதிமுக-பாஜக கூட்டணி பலவீனமடைந்து வருகிறது
சிபிஎம் மாநிலச் செயலாளர்
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் இன்று விருந்து
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்
ரஷியாவின் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல்
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு
சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை
கூடுதல் தலைமைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டி
மயிலாடுதுறையில் மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் சாம்பியன்ஷிப் - 2025 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
அம்மன் கோயில் தேருக்கு தீவைப்பு: மக்கள் மறியல்
வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கி அம்மன் கோயில் தேருக்கு சனிக்கிழமை இரவு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு
செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
நாட்டின் மீதான அன்பே வாக்களிக்க வழிகாட்டியாக இருக்க வேண்டும்
வாக்களிக்கும்போது கட்சி விசுவாசத்தைவிட நாட்டின் மீதான அன்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி.க்களிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
நல்லாடை கோயிலில் வெளிநாட்டினர் வழிபாடு
தரங்கம்பாடி அருகே நல்லாடையில் அருள் பாலிக்கும் சுந்தரநாயகி சமேத அக்னீஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை வெளிநாட்டினர் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |