Dinamani Chennai - July 19, 2021
Dinamani Chennai - July 19, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl$356.40 $23.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
July 19, 2021
நீட் தேர்வு அரசுப் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம்
நீட் தேர்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
40 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 40 கோடியைக் கடந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை 50,46,387 முகாம்களில் 40,49,31,715 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 51,01,567 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
1 min
டிஎன்பிஎல் 5-ஆவது சீசன் போட்டி நாளை தொடக்கம்
தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 5ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் திங்கள்கிழமை சென்னையில் தொடங்குகின்றன. கரோனா பாதிப்பு எதிரொலியாக ரசிகர்கள் இன்றி முதன் முதலாக போட்டிகள் நடைபெறுகின்றன.
1 min
நாற்கர கூட்டமைப்பு அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஒப்புதல்
பிராந்திய நாடுகளிடையே போக்குவரத்துத் தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய நாற்கர கூட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital