Dinamani Chennai - May 15, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - May 15, 2024![Favorilerime ekle Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl$356.40 $23.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
May 15, 2024
பிளஸ் 1 தேர்வில் 91.17% தேர்ச்சி
கோவை மாவட்டம் முதலிடம்
![பிளஸ் 1 தேர்வில் 91.17% தேர்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/AEq1PsORr1715739898699/1715740208775.jpg)
1 min
உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்
தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்கள் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான வைபவ் அனில் காலே (46) என்பவா் உயிரிழந்தாா்.
![காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/LOzqcAtcj1715737641919/1715737919776.jpg)
1 min
சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ
சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
![சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/m4sdVKoDo1715738039498/1715738171345.jpg)
1 min
வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு
மத்திய அமைச்சர்கள், கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
![வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/wL5sH4nDa1715738285128/1715739890566.jpg)
2 mins
விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு மேலும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம் அளிப்பு
![விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு மேலும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/nlXtuoRIu1715738178177/1715738275646.jpg)
1 min
பிளஸ் 1 தேர்வு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 80.08 % தேர்ச்சி
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதியவா்களில் 80.08 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
1 min
விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்
விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை மையத்தை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
1 min
பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
![பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/fS3jWiLvq1715740364911/1715740449556.jpg)
1 min
நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு
பேராசிரியர் டி.ஜி. சீத்தாராம்
![நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/yqUWKS1ih1715740452637/1715740535376.jpg)
1 min
வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி
மதம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டிருக்க, பாரத தேசமோ மதமற்றாக இருந்தது. எனில், இந்த தேசத்தாரின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது? சமயம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
![வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/UO18ml0tz1715740779745/1715740883849.jpg)
4 mins
பிளஸ் 1 விடைத்தாள் நகல், மறுகூட்டல்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதியவா்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
1 min
கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி
பிரதமர் மோடி
![கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/MG13Tu3Ef1715741034887/1715741132285.jpg)
1 min
மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு
மும்பையில் திங்கள்கிழமை வீசிய கடுமையான புழுதிப் புயலில் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு 14-ஆக அதிகரித்துள்ளது.
![மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/4a2KsxKTO1715741380788/1715741472942.jpg)
1 min
'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
!['இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/BPu5S4AZs1715741229494/1715741375050.jpg)
1 min
எதிபதஞ்சலிக்கு இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு
பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை இந்திய மருத்துவ சங்க தலைவா் சி.வி.அசோகன் விமா்சித்த நிலையில், அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
![எதிபதஞ்சலிக்கு இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/AHejVZff11715741574226/1715741672844.jpg)
1 min
லக்னௌவை வென்றது டெல்லி
'பிளே-ஆஃப் சுற்றில் ராஜஸ்தான்
![லக்னௌவை வென்றது டெல்லி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1699221/Dv1H-FEQG1715741478819/1715741567401.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital