Dinamani Chennai - May 04, 2021
Dinamani Chennai - May 04, 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
May 04, 2021
புதுவையில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரங்கசாமி
புதுச்சேரி, மே 3: புதுவையில் கூட்டணி எம். எல்.ஏ.க்களுடன் திங்கள்கிழமை துணை நிலை ஆளுநரைச் சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
1 min
மே 7-இல் பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்
முதல்முறையாக முதல்வராகிறார்
1 min
மேற்கு வங்க முதல்வராக நாளை பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி
கொல்கத்தா, மே 3: மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி, புதன்கிழமை (மே 5) பதவியேற்க இருக்கிறார்.
1 min
அக்னி நட்சத்திரக் காலம் இன்று தொடங்குகிறது
சென்னை, மே 3: கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை (மே4) தொடங்கி, 28-ஆம் தேதி வரை நீடிக்கும்.
1 min
பயணிகள் வருகை குறைவு 4 சிறப்பு ரயில்கள் ரத்து
சென்னை, மே 3: கரோனா தொற்று தாக்கத்தால் ரயில் பயணிகள் வருகை குறைந்ததையடுத்து, 4 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
1 min
மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு காவல் அதிகரிப்பு
சென்னை, மே 3: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குப் போலீஸார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
புதுவையில் காங்கிரஸ் தோல்விக்கு முழுப் பொறுப்பேற்கிறேன்
புதுச்சேரி, மே 3: புதுவை மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு முழுப்பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
1 min
எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய ஆர். வைத்திலிங்கம் திட்டம்
தஞ்சாவூர், மே 3: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத்திட்டமிட்டுள்ளார்.
1 min
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கே.பி.முனுசாமி வாழ்த்து
போடி, மே 3: போடியில் திங்கள்கிழமை இரவு, சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி உள்பட 3 பேர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
1 min
வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை
கண்டி மே 3: வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை 209 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital