Dinamani Chennai - March 16, 2023Add to Favorites

Dinamani Chennai - March 16, 2023Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 2 Days
(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl$356.40 $23.99

Kaydet 93% Memorial Day Sale!. ends on June 1, 2024

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

March 16, 2023

329 நகரங்களில் 5ஜி சேவை

நாட்டின் 329 நகரங்களில் உள்ள அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் 5ஜி சேவை செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

329 நகரங்களில் 5ஜி சேவை

1 min

ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

1 min

யானைகள் முகாம் பணியாளர்கள் 91 பேருக்கு தலா ரூ.1 லட்சம்

முதுமலை மற்றும் ஆனைமலையில் உள்ள யானைகள் முகாமைச் சோ்ந்த பணியாளா்கள் 91 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

யானைகள் முகாம் பணியாளர்கள் 91 பேருக்கு தலா ரூ.1 லட்சம்

1 min

மூன்றாவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

இந்திய ஜனநாயகம் குறித்து பிரிட்டனில் தாம் தெரிவித்த கருத்துகளுக்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினா்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனா்.

மூன்றாவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

1 min

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, மனைவி, மகளுக்கு ஜாமீன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், பிகாா் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி உள்ளிட்டோருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: லாலு, மனைவி, மகளுக்கு ஜாமீன்

1 min

காலை உணவுத் திட்டத்தால் 1,319 பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு

காலை உணவுத் திட்டத்தால், தமிழகத்தில் 1,319 பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கப்பட்ட மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கையின் மூலம் இதுகுறித்த விவரம் தெரியவந்துள்ளது.

1 min

70,000 கரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய மருத்துவ சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையின் கீழ் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

70,000 கரோனா நோயாளிகளுக்கு பாரம்பரிய மருத்துவ சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 min

இளம் வயதினருக்கு மாரடைப்பு: ஆய்வு நடத்த அறிவுறுத்தல்

தமிழகத்தில் இளம் வயதினா் மாரடைப்பால் உயிரிழப்பதை தடுக்க, அதுகுறித்த ஆய்வை முன்னெடுக்க இதய நிபுணா்களிடம் வலியுறுத்தி உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

1 min

போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 'ட்ரோன்' - காவல் ஆணையர்

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க ‘ட்ரோன்’ பெருநகர காவல் துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

போக்குவரத்து நெரிசலை கண்காணிக்க 'ட்ரோன்' - காவல் ஆணையர்

1 min

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்: ரூ.1,620 கோடியில் பணிகள் விரைவில் தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு அங்கமாக, ஓட்டுநா் இல்லாத ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் ரூ.1,620 கோடியில் கையொப்பமானது.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள்: ரூ.1,620 கோடியில் பணிகள் விரைவில் தொடக்கம்

1 min

பரந்தூர் விமான நிலையத் திட்டம்: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பரந்தூர் விமான நிலையத் திட்டம்: விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

1 min

திருச்சியில் திமுகவினர் மோதல் எம்.பி. வீடு மீது தாக்குதல்; காவல் நிலையத்திலும் புகுந்து ரகளை

திருச்சியில் புதன்கிழமை அமைச்சா் கே. என். நேருவுக்கு, மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி என். சிவா ஆதரவாளா்கள் கருப்புக்கொடி காட்டியதைத் தொடா்ந்து அமைச்சரின் ஆதரவாளா்கள், சிவா எம்.பி.யின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய காா் மற்றும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினா். மேலும், காவல் நிலையத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தினா்.

திருச்சியில் திமுகவினர் மோதல் எம்.பி. வீடு மீது தாக்குதல்; காவல் நிலையத்திலும் புகுந்து ரகளை

1 min

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம்

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம்

1 min

வைரஸ் காய்ச்சல் பரவல்: பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவல் தீவிரமாக இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

வைரஸ் காய்ச்சல் பரவல்: பள்ளிகளுக்கு விடுமுறையா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

1 min

ஆதார் புதுப்பிப்பு: ஜூன் 14 வரை ஆன்லைனில் இலவசம்

ஆதாா் தகவல்களை ஜூன் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக கட்டணமின்றி புதுப்பிக்க முடியும் என இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

1 min

அதானி விவகாரத்தில் விசாரணை வேண்டும்: அமலாக்கத் துறைக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, அமலாக்கத் துறைக்கு 16 எதிா்க்கட்சிகள் கூட்டாக புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளன.

2 mins

மாதந்தோறும் இரு மாவட்டங்களில் களஆய்வு - அரசு துறைச் செயலர்களுக்கு முதல்வர் உத்தரவு

அரசுத் திட்டங்கள் தொடா்பாக, மாதந்தோறும் இரண்டு மாவட்டங்களில் துறைகளின் செயலாளா்கள் களஆய்வு மேற்கொள்ள வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

மாதந்தோறும் இரு மாவட்டங்களில் களஆய்வு - அரசு துறைச் செயலர்களுக்கு முதல்வர் உத்தரவு

1 min

725 சாலைத் திட்டங்கள் தாமதம் - மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

நாடு முழுவதும் தற்போது 1,801 சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; இதில் 725 திட்டங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி புதன்கிழமை தெரிவித்தாா்.

725 சாலைத் திட்டங்கள் தாமதம் - மத்திய அமைச்சர் கட்கரி தகவல்

1 min

ஒட்டுமொத்த உலகின் ஆரோக்கியத்துக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற தொலைநோக்கு பாா்வையுடன், ஒட்டுமொத்த உலகின் ஆரோக்கியத்துக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்; இந்த விஷயத்தில், ‘வசுதைவ குடும்பகம்’ என்ற தத்துவத்துடன் இந்தியா முன்னிலை வகிக்கும் நேரமிது என்று மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்தாா்.

ஒட்டுமொத்த உலகின் ஆரோக்கியத்துக்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பாக தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவின் மகளும், எம்எல்சியுமான கவிதாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை மீண்டும் வழங்கிய சம்மனுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கவிதாவுக்கு அமலாக்கத் துறை மீண்டும் சம்மன்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

1 min

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி: செனட் அவை ஒப்புதல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் காா்செட்டி (52) நியமனம் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. அமெரிக்க செனட் அவையில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ன் மூலமாக, அவருடைய பெயா் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி: செனட் அவை ஒப்புதல்

1 min

அமெரிக்க 'ட்ரோனை' இடைமறித்த ரஷிய போர் விமானங்கள்

உக்ரைன் அருகே கருங்கடல் பகுதியில் ரஷிய போா் விமானங்களால் இடைமறிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் (ட்ரோன்) கருங்கடலில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க 'ட்ரோனை' இடைமறித்த ரஷிய போர் விமானங்கள்

2 mins

இம்ரான் கான் கைது நடவடிக்கை நிறுத்திவைப்பு

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைக் கைது செய்ய விடாமல் அவரது ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கைது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்ரான் கான் கைது நடவடிக்கை நிறுத்திவைப்பு

1 min

சரக்குகளைக் கையாள்வதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் நிர்ணயித்த சரக்குகள் கையாளும் அளவை கடந்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

சரக்குகளைக் கையாள்வதில் வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle