Facebook Pixel இசை மருத்துவம்! | Penmani - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

இசை மருத்துவம்!

Penmani

|

May 2026

'இசைகேட்டால் புவி அசைந்தாடும் என்னும் திரைப்படப்பாடல்தான் எத்தனை பொருள் பொதிந்தது.

இசை மருத்துவம்!

இதை மருத்துவ உலகமும் உணர்ந்து பயன் செய்கிறது. இனிய இசை இன்பக் கிளர்ச்சி ஊட்டுவது. கண்ணனின் குழலோசை கேட்டு கோபியர் மட்டுமா மகிழ்ந்தனர், ஆநிரைகள் அசைவற்று கேட்டு மகிழ்ந்தது போல், அசையா இயற்கையும் மகிழ்ந்தது. இசை கேட்கும் பயிர்கள் நல்ல விளைச்சல் நல்கிடவில்லையா? இந்த அரிய உண்மையை உலகுக்கு உணர்த்திப் பெரும் புகழ் பெற்றார் வங்க அறிவியல் மேதை சுபாஷ் போஸ்.

இவ்வாறு இயற்கையை வசப்படுத்தி வளம் சேர்க்கும் இசைக்கு நோயையும் ஓடச் செய்யும் ஆற்றல் உண்டு என்பது ஆய்வின் பயனாய் வெளிவந்த தகவல் ஆகும்.

குறைப்பிரசவம் எனும் 280 நாட்களுக்கு முன்னே உலகை எட்டிப் பார்த்த குழந்தைகள் நலமுடன் வளர்கின்றன என்பது ஆய்வுண்மை. ஆக, அத்தகைய சிறார்களுக்கு இசை அரிய வரப்பிரசாதம்.

தாயின் கருவில் உள்ள குழந்தை நுகரும் ஓர் அமைதியான சூழலை, குறைப்பிரசவத்தில் உதித்துச் சிறிது காலம் இன்குபேட்டர் எனும் கருவியில் வைத்துப் பாதுகாக்கப்பெறும் குழந்தை, இன்குபேட்டர் எழுப்பும் ஒருவித ஒலியால், அதன் உடலில் ஓர் இன்ப அதிர்வு ஏற்படுகிறது.

குழந்தைகள் நன்கு உறங்கவும், மூச்சு விடவும் தோதாக கம்பி இசைக்கருவி இசை யை மெல்ல மீட்டி மென்மையான இன்னிசை யை ஒலிக்கச் செய்கையில் இனிமையான ஒலியைக் கேட்டு சிசு நன்கு உறங்குகிறது.

MORE STORIES FROM Penmani

Penmani

Penmani

பெரு- பொலிவியாவில் மிதக்கும் வீடுகள்!

உரோஸ் என்ற பழங்குடியினரால் உருவாக் கப்பட்ட உரோஸ் தீவுகள் உலகின் மிகவும் புனிதமான மனித பொறியியல் சாதனைகளில் ஒன்று!

time to read

1 mins

May 2026

Penmani

Penmani

இசை மருத்துவம்!

'இசைகேட்டால் புவி அசைந்தாடும் என்னும் திரைப்படப்பாடல்தான் எத்தனை பொருள் பொதிந்தது.

time to read

2 mins

May 2026

Penmani

Penmani

வயலினில் என் விரல்களின் நடனம்!

வயலின் இசைக்கலைஞர் எச்.என்.பாஸ்கர்

time to read

2 mins

May 2026

Penmani

Penmani

வாழ்க்கைப் போரில் வெற்றிக்கு வழி!

வாழ்க்கையில் பெரும்பாலானோர் செய்யும் மிகப் பெரிய தவறு தங்களைத் தாமே தாழ்வாக எடைபோடுவதுதான்!

time to read

2 mins

May 2026

Penmani

Penmani

செயற்கை இதயம்!

ஆஸ்திரேலியா நாட்டில் இதய பாதிப்புக்கு உள்ளான ஒரு நபருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டு, மாற்று இதயம் கிடைக்கும் வரை செயற்கை இதயத்தின் உதவியுடன் உயிர் வாழ்ந்த நிகழ்வு இதய நோய் தொடர்பான சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 2026

Penmani

Penmani

ஏழைகளைக் கண்டால் மனம் வாடும் காமராஜர்!

காமராஜர் சிறுவயதில் இருந்தே மக்க ளோடு பழகி வாழ்ந்தவர்.

time to read

1 min

May 2026

Penmani

Penmani

வியப்பூட்டும் வியட்நாம்!

ஆசிய நாடுகள் ஏதேனும் ஒன்றினுக்கு செல்லலாம், இரண்டு வாரங்கள் இருந்து விட்டு வரலாம் என்று தீர்மானித்தோம்.

time to read

3 mins

May 2026

Penmani

Penmani

நம் நிழலில் நாம் ஒதுங்க முடியுமா?

ஒரு ஊரில் ஒரு கோடீஸ்வரன் இருந்தான்.

time to read

2 mins

May 2026

Penmani

Penmani

பூக்கூடை

நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி தெருவில் தரைக்கு கீழே 25 மீட்டர் ஆழத்தில் பெடரல் ரிசர்வ் தனது பிரதான கட்டிடத்தின் அடித்தளத்தில் பெரும்பான்மையான தங்கத்தை பாதுகாத்து வருகிறது.

time to read

1 mins

May 2026

Penmani

Penmani

படேஷ்வர் மகாதேவ் கோயில்கள்!

மத்திய பிரதேசத்தில் மொரேனா மாவட்டத்தில் குர்ஜரா மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 200 மணற்கல் கோயில்களை தரிசிக்கலாம்.

time to read

1 min

May 2026

Listen

Translate

Share

-
+

Change font size