Try GOLD - Free
வள்ளுவனுக்கு இணையாக ஔவை!
OMM Saravanabava
|July 2025
-சங்க இலக்கியங்களில் பெண்கள்!
-
சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற பெண் பாற் புலவர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும். இன்றுவரை வள்ளுவன், கம்பன் போற்றப்படுவதற்கு இணையாக ஒளவையார் அளித்த ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, பந்தன் அந்தாதி, விநாயகர் அகவல், ஞானக்குறள் போற்றப்படுகிறது. எட்டுத் தொகையில் உள்ள புறநானூறு, அக நானூறு. நற்றினை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் ஒளவையாரின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பண்டைத் தமிழகத்தில் ஆண்பாற் புலவர்களின் எண்ணிக்கை 1446 பெண் பாற்புலவர்கள் 100க்கும் குறைவாய் இருந்துள்ளனர். பெரும்புலவர்களின் பெயர்கள் பாடலின் அடிப்படையில் பெயரிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள். 1. அஞ்சியத்தை மகள் நாகையார், 2. அஞ்சில் அஞ்சியார், 3. அள்ளூர் நன்முல்லையார், 4. ஆதி மந்தியார், 5. ஊண்பித்தையார், 6. ஒக்கூர் மாசாத்தியார், 7. ஔவையார், 8. கச்சிப்பேட்டு நன்னாகையார், 9. கழார் கீரன் எயிற்றியார், 10. காக்கைப் பாடினியார், 11. காமக்காளிப் பசலையார், 12. காவற்பெண்டு, 13. குழமி ஞாழிலார் நப்பசலையார், 14. குறமகள் குறியெயினி 15. குறமகள் இளவெயின், 16. குன்றியனார், 17. தாயங்கண்ணியார், 18. நக்கண்ணையார், 19. நல்வெள்ளியார், 20. நன்னாகையார், 21. நெடும்பல்லியத்தை, 22. பாரி மகளிர், 23. பூங்கண் உத்திரையார், 24. பூதப் பாண்டியன் தேவியார், 25. பெருங்கோழி நாயகன் மகள் நக்கண்ணையார், 26. பேய்மகள் இளவெயினி, 27. பொதும்பில் புல்லாளங்கண்ணியார், 28. பொன்மணையார், 29. பொன்மணியார், 30. போந்தைப் பகலையார், 31. மதுரை மேலைக்கடையத்தார். நல்வெள்ளையார், 32. மாரிப்பித்தையார் 33. மாறோக்கத்து நப்பசையார், 34. முள்ளியூர்ப் பூதியார். 35. வருமுலையாரித்தி, 36. வெண்ணிக் குயத்தியார், 37. வெண்பூதியார், 38. வெண்மணிப் பூதியார், 39. வெள்ளி வீதியார், 40. வெறிபாடிய காமக்கண்ணியார், 41. வெள்ளைமாலார், 42. காரைக்காலம்மையார், 43. ஓரிற் பிச்சையார், 44. பெருங்கோப்பெண்டு 45. வில்லிபுத்தூர்க் கோதையார்.
This story is from the July 2025 edition of OMM Saravanabava.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM OMM Saravanabava
OMM Saravanabava
வள்ளுவனுக்கு இணையாக ஔவை!
-சங்க இலக்கியங்களில் பெண்கள்!
2 mins
July 2025
OMM Saravanabava
நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!
ஆடிப்பூரத் திருவிழா!
1 min
July 2025
OMM Saravanabava
உண்மையான அன்பே மாசற்ற பக்தி!
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
3 mins
July 2025
OMM Saravanabava
கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!
'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.
1 mins
July 2025
OMM Saravanabava
மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!
இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.
5 mins
July 2025
OMM Saravanabava
பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
1 min
July 2025
OMM Saravanabava
சுதந்திரப் பறவை!
ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
1 mins
July 2025
OMM Saravanabava
மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!
ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.
3 mins
July 2025
OMM Saravanabava
எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!
2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.
1 mins
July 2025
OMM Saravanabava
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
1 mins
June 2024
Translate
Change font size
