Try GOLD - Free
அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!
OMM Saravanabava
|June 2024
ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.
உத்ரம் நட்சத்திரம் என்பது ஒரு சூரிய சார நட்சத்திரம். இது ஒரு முக்கியமான நட்சத்திரம் ஆகும். அதன்காரணம்.
இந்த உத்ர நட்சத்திரம், சிம்மத்தில் தொடங்குகிறது. சிம்மம் என்பது சூரியனின் வீடு. சூரியனின் வீட்டில் ஒரு சூரிய சார நட்சத்திரம் என்பது எத்தனை விசேஷம்.
ஆனி உத்ர நாளில், சந்திரன் உத்ர நட்சத்திரத்தில் பயணம் மேற்கொள்வார்.
இங்கு ஒரு அம்மையப்பன் இணைவு உண்டாகிறது அல்லவா! உத்ரம் எனும் அப்பன் நட்சத்திரத்தில், சந்திரன் எனும் அம்மை இணைகிறாள்.
உத்ரம் 1-ஆம் பாதம் சிம்மத்திலும், மற்ற மூன்று பாதங்கள் கன்னியிலும் பரவியுள்ளது.
இதில் சிம்மம் சூரியனின் வீடு. ஓ.கே.
ஆனால் கன்னியிலும் சூரிய நட்சத்திரம் தனது பெரும்பாலான பாதங்களை கொண்டுள்ளதே. பிறகேன் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது; யோசியுங்கள்.
கன்னி என்பது காலபுருசனின் 6-ஆம் வீடு. இதன் அதிபதி புதன். அவர் இங்கு உச்சமடைவார். இந்த கன்னியில் சந்திரன் செல்லும்போது, அங்கு சூரியன்+ சந்திரன்+ புதன் எனும் இணைவு ஏற்படுகிறது. இந்த இணைவு ஏற்படுவது ஒரு நோய் ஸ்தானத்தில் எனில் அந்த நோய் தாக்கத்தை அழிக்க வல்ல ஒரு தெய்வத்தை, குறிப்பிட்ட நாளில் வணங்குவது சாலச் சிறந்தது என நமது முனிவர்களும், முன்னோர்களும் முடிவெடுத்துள்ளனர்.
சூரியன் சிவனைக் குறிப்பார். 6-ஆமிட கன்னியில் நோயை அழிக்கவல்ல, வலிமையான, தெய்வமான நடராஜரை வணங்கும்படி ஆக்ஞை இட்டனர்.
நடராஜரின் சிறப்பென்ன? இந்த பிரபஞ்சத்தின், ஆக்கல், அழித்தல், படைத்தல், காத்தல், மறைத்தல் என ஐம்பெரும் செயல்பாடுகளை தன்னுள் அடக்கி கொண்டுள்ளார். அவர் தனது வலது கையில் ஏந்தி இருக்கும் உடுக்கை, படைப்பைக் குறிக்கிறது.
This story is from the June 2024 edition of OMM Saravanabava.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM OMM Saravanabava
OMM Saravanabava
வள்ளுவனுக்கு இணையாக ஔவை!
-சங்க இலக்கியங்களில் பெண்கள்!
2 mins
July 2025
OMM Saravanabava
நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!
ஆடிப்பூரத் திருவிழா!
1 min
July 2025
OMM Saravanabava
உண்மையான அன்பே மாசற்ற பக்தி!
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
3 mins
July 2025
OMM Saravanabava
கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!
'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.
1 mins
July 2025
OMM Saravanabava
மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!
இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.
5 mins
July 2025
OMM Saravanabava
பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
1 min
July 2025
OMM Saravanabava
சுதந்திரப் பறவை!
ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
1 mins
July 2025
OMM Saravanabava
மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!
ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.
3 mins
July 2025
OMM Saravanabava
எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!
2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.
1 mins
July 2025
OMM Saravanabava
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
1 mins
June 2024
Translate
Change font size
