அருமறைகள் பழகிச்சிவந்த பாதாம்புயத்தாள்
Aanmigam Palan|16-31,August 2023
இழவு என்பதற்கு உயிர் அற்ற வெற்றுடலுக்கு செய்யப்படும் சில சடங்குகளை குறிப்பிடுவர்.
பா.இராஜசேகர சிவாச்சாரியார்
அருமறைகள் பழகிச்சிவந்த பாதாம்புயத்தாள்

இழவுற்று நின்ற நெஞ்சே

அதையே அபிராமி பட்டர், சாத்திர நெறி சார்ந்து உடலைபற்றி நினைக்கும் உள் ளத்தை பற்றி குறிப்பிடுகிறார். உள்ளமானது மூன்று சிந்தனைகளைப் பெற்றது ஒரே நேரத்தில் உட லைப் பற்றியும், ஆன்மாவை பற்றியும், சிவத்தை பற்றியும் நினைக்க வல்லது. அப்படிப்பட்ட சிறந்த வல்லமை வாய்ந்த உள்ளமானது உயர்ந்ததை நினைக்காமல், உயர்ந்த சிவத்தைவிட்டு, உயர்ந்த ஆன்மாவை விட்டு, இழிவான அழியத்தக்க உட லையே அதிகமாக சிந்தித்து துன்புறுகிறது. மகிழ்ச் சியை இழக்கிறது. தன் போக்கை மாற்றிக் கொள்ள மறுக்கிறது இப்படிப்பட்ட கட்டுப்பாடற்ற மனதை "இழவுற்று நின்ற நெஞ்சே" என்று தன் நெஞ்சை பற்றி, தானே கூறுவது போல், தன் மனதுடன் பேசுகிறார்.

This story is from the 16-31,August 2023 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the 16-31,August 2023 edition of Aanmigam Palan.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM AANMIGAM PALANView All
இரவில் சாப்பிடக் கூடாதவை
Aanmigam Palan

இரவில் சாப்பிடக் கூடாதவை

\"இரவு நேரம்! புலவர் ஒரு வர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டு வரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், “வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டு பிறகு பேசலாம்” என்றார். புலவரோ, “நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர்ச்சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்” என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

time-read
1 min  |
July 01, 2024
திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!
Aanmigam Palan

திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!

அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.

time-read
1 min  |
July 01, 2024
விளாம்பழ நிவேதனம்
Aanmigam Palan

விளாம்பழ நிவேதனம்

பாரத தேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது.

time-read
1 min  |
July 01, 2024
சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்
Aanmigam Palan

சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்

பாயர்வுக்கு துதிந்திருமுகங்கள் தபாவதாரத்தை கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன், பத்து அவதாரங்கள் எடுத்தபோதும் உடன் முழுமையாகக் கண்ட பெருமைக்குரிய சுதர்சனமே, பக்தர்தம் வாழ்வில் வரும் தடைகளை விரட்ட பகவானால் பிரயோகிக்கப்படுகிறது.

time-read
2 mins  |
July 01, 2024
ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!
Aanmigam Palan

ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!

“ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்கு மானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி.

time-read
3 mins  |
July 01, 2024
சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்
Aanmigam Palan

சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே. ஆர். நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது.

time-read
2 mins  |
July 01, 2024
கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!
Aanmigam Palan

கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!

கண்ணன் குழல் ஊதிய வரலாற்றை நாம் கேட்டு இருக்கிறோம். நச்சு அரவமான காளிங்கன் மீது களித்து திருநடனம் புரிந்ததை பற்றி கேட்டிருக்கிறோம.

time-read
2 mins  |
July 01, 2024
அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி
Aanmigam Palan

அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி

அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.

time-read
4 mins  |
July 01, 2024
மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்
Aanmigam Palan

மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்

ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள்.

time-read
2 mins  |
July 01, 2024
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
Aanmigam Palan

மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

ஆனித் திருமஞ்சனம் ஜூலை 11 - 12, 2024

time-read
2 mins  |
July 01, 2024