Facebook Pixel மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை? | Dinamani Virudhunagar - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மறுசீரமைப்பால் இழக்கப்போகும் மக்களவைத் தொகுதிகள் எத்தனை?

Dinamani Virudhunagar

|

March 23, 2025

புள்ளிவிவரங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

சென்னை, மார்ச் 22: மத்திய அரசின் திட்டப்படி மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்கள் இழக்கப் போகும் தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கினார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் காட்சிப் படவிளக்கங்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியது: இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு 82-இன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு மக்களவைத் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும். அதன்படி, 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 489-லிருந்து 494-ஆக அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு, 1961-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தொகுதிகளின் எண்ணிக்கை 522-ஆக உயர்ந்தது. தொகுதி மறுசீரமைப்பானது கடைசியாக 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1973-இல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்தியாவில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 543-ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை இப்போது வரை தொடர்கிறது.

MORE STORIES FROM Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Dinamani Virudhunagar

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Virudhunagar

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Virudhunagar

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Virudhunagar

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Virudhunagar

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Virudhunagar

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Translate

Share

-
+

Change font size