Try GOLD - Free
பேருந்து வசதி கிடைக்காத இடங்களுக்கு புதிய விரிவான சிற்றுந்துகள் திட்டம்
Dinamani Tiruvarur
|June 17, 2025
தஞ்சாவூரில் முதல்வர் தொடங்கிவைத்தார்
-
தஞ்சாவூர், ஜூன் 16: பேருந்து வசதி கிடைக்காத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய விரிவான சிற்றுந்து திட்டம் - 2024-இன்படி, புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 1997-ஆம் ஆண்டு பேருந்து வசதி பெறாத குக்கிராமங்களில் வாழும் மக்கள் பேருந்து வசதி பெறும் நோக்கில், சிற்றுந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, மாவட்டத்துக்கு 250 சிற்றுந்துகளுக்கு அனுமதி என்ற அடிப்படையில், பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடத்தில் 16 கி.மீ. மற்றும் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் 4 கி.மீ. என மொத்தம் 20 கி.மீ. என்ற அளவில் வழித்தடம் நீட்டிப்பு செய்து சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
This story is from the June 17, 2025 edition of Dinamani Tiruvarur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
திவ்யாவை வீழ்த்தினார் வைஷாலி
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 9-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர். வைஷாலி, சக இந்தியரும், நடப்பு மகளிர் உலகக் கோப்பை சாம்பியனுமான திவ்யா தேஷ்முக்கை வீழ்த்தினார்.
1 min
April 10, 2026
Dinamani Tiruvarur
கேரளத்தில் 78%, அஸ்ஸாமில் 85% வாக்குப்பதிவு
கேரளம், அஸ்ஸாமில் வியாழக்கிழமை ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன.
1 mins
April 10, 2026
Dinamani Tiruvarur
இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
1 min
April 10, 2026
Dinamani Tiruvarur
த.வெ.க குறித்து ஜோதிடம் சொல்ல முடியாது!
எழுத்தாளர், சமூக ஆர்வலர், கரூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றது மட்டுமல்லாது, ஆண்டுதோறும் தனது செயல்பாட்டு அறிக்கையை முகநூலில் பதிவிட்டு வருபவர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி. தனது தேர்தல் பிரசாரப் பயணத்துக்கு இடையே, தினமணிக்கு அவர் அளித்த நேர்காணல்.
2 mins
April 10, 2026
Dinamani Tiruvarur
தொழில், வியாபாரம் பெருக...
புதியதாக தொழில், வியாபாரம் துவங்குபவர்கள், ஏற்கெனவே தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு நஷ்டம் ஏற்பட்டு வருந்துபவர்கள், அதில் பெரிய அளவில் லாபம் காண இயலாமல் தவிப்பவர்கள் எனப் பலருக்கும் நற்பலன் தரும் வகையில் ஆகச் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது, திருவாரூர் மாவட்டத்துக்குள் பட்ட 32 அய்யம்பேட்டை எனப்படும் ஐயன்பேட்டை செட்டியப்பர் கோயில்.
2 mins
April 10, 2026
Dinamani Tiruvarur
ஆசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஆயுஷ், சிந்து, பிரணய் வெளியேற்றம்
சீனாவில் நடைபெறும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
April 10, 2026
Dinamani Tiruvarur
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு
சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
1 min
April 10, 2026
Dinamani Tiruvarur
குட்கா விற்பனைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு
குட்கா விற்பனைக்கு அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள வாக்குமூலம் அளிக்காத சாட்சிகளை நீக்கக் கோரி முன்னாள் காவல் ஆணையர் தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
April 10, 2026
Dinamani Tiruvarur
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
தென் கொரியாவுடன் சுமூக உறவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலில் அதை முற்றிலுமாக நிராகரிக்கும் வகையில் வடகொரியா புதன்கிழமை அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது.
1 min
April 09, 2026
Dinamani Tiruvarur
விளைக்கு வித்திடும் ‘வினை’!
நாடுகளுக்கிடையே எல்லைகள், நீர், நிலப்பரப்பு பிரச்னைகள், பிராந்திய தகராறுகள், கச்சா எண்ணெய், அரிய கனிம வளங்கள், வளமான நிலங்கள் ஆக்கிரமிப்பு, அணுசக்தி ஆகியன போருக்குப் பொதுவான காரணங்களாகும்.
3 mins
April 09, 2026
Translate
Change font size
