Try GOLD - Free
ஊராட்சிப் பகுதிகளில் உரிமக் கட்டணம் மாற்றியமைப்பு தமிழக அரசிதழில் உத்தரவு வெளியீடு
Dinamani Tiruchy
|July 29, 2025
ஊராட்சிப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 28:
உத்தரவு விவரம்:
ஊராட்சிகளில் வர்த்தகம் அல்லது வணிகம் செய்யக்கூடிய எந்தவொரு நபரும் அதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். உரிமத்தை அனைவருக்கும் தெரியும் வகையில் சுவரில் மாட்டியிருக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள், தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது.
உரிமம் பெற்ற வியாபாரிகள், தீயணைப்புச் சான்றிதழைப் பெற்றிருப்பதுடன், அதற்குரிய விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கடுமையான மற்றும் தொற்றுநோய் பாதிப்புகளைக் கொண்ட நபர்களை வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
This story is from the July 29, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
தமிழகம் எதிர்கொள்ளும்!
தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையைப் பார்த்தோம். இதற்கு முன்பும் ஆட்சியாளர்கள் அவரவர் ஆட்சி காலங்களின் தொடக்கங்களில் வெளியிட்ட பல அறிக்கைகளையும் பார்த்திருக்கிறோம்.
3 mins
June 25, 2026
Dinamani Tiruchy
2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி
இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்
எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி
பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸின் 61-ஆவது திருமண நாள் நிகழ்வில் கலந்துகொண்டு தனது பெற்றோரிடம் வாழ்த்து பெற்றார் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ். அப்போது இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் ஆரத்தழுவிக் கொண்டனர்.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
உலக ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி
ஜெர்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்து 'பீம்' செயலி பரிவர்த்தனைகள்!
இந்திய தேசிய பரிவர்த்தனை கழகத்தின் (என்பிசிஐ) 'பீம்' பணப்பரிவர்த்தனை செயலியின் மாதாந்திர பயன்பாடு, கடந்த ஓராண்டுக்குள் 3 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
பணி நிரவல் கலந்தாய்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு
பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்
2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.
1 min
June 25, 2026
Dinamani Tiruchy
உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்
தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு
1 mins
June 23, 2026
Translate
Change font size
