Try GOLD - Free
ஊராட்சிப் பகுதிகளில் உரிமக் கட்டணம் மாற்றியமைப்பு தமிழக அரசிதழில் உத்தரவு வெளியீடு
Dinamani Tiruchy
|July 29, 2025
ஊராட்சிப் பகுதிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 28:
உத்தரவு விவரம்:
ஊராட்சிகளில் வர்த்தகம் அல்லது வணிகம் செய்யக்கூடிய எந்தவொரு நபரும் அதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும். உரிமத்தை அனைவருக்கும் தெரியும் வகையில் சுவரில் மாட்டியிருக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட பொருள்கள், தயாரிப்புகளை விற்பனை செய்யக் கூடாது.
உரிமம் பெற்ற வியாபாரிகள், தீயணைப்புச் சான்றிதழைப் பெற்றிருப்பதுடன், அதற்குரிய விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கடுமையான மற்றும் தொற்றுநோய் பாதிப்புகளைக் கொண்ட நபர்களை வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
This story is from the July 29, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
வழக்கத்தைவிட 8 % கூடுதலாக மழைப்பொழிவு
வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 mins
October 01, 2025
Dinamani Tiruchy
ரூ.87 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.86,880-க்கு விற்பனையானது.
1 min
October 01, 2025
Dinamani Tiruchy
மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்
ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min
October 01, 2025
Dinamani Tiruchy
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
3 mins
October 01, 2025

Dinamani Tiruchy
காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்
பெய்ஜிங், செப். 28: சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனர்.
1 min
September 29, 2025
Dinamani Tiruchy
‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்
தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.
1 min
September 29, 2025

Dinamani Tiruchy
மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா, மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
1 min
September 29, 2025

Dinamani Tiruchy
‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் சட்டவியல் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 29, 2025
Dinamani Tiruchy
லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு
வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
1 min
September 29, 2025

Dinamani Tiruchy
விஜய் பிரசாரக் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடுகளா?
ஏடிஜிபி விளக்கம்
1 min
September 29, 2025
Translate
Change font size