Try GOLD - Free
இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை
Dinamani Tiruchy
|March 29, 2025
எலா, பாலினி வெளியேறினர்
-
மியாமி கார்டன்ஸ், மார்ச் 28: அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோர் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிச்சுற்றில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா 6-2, 6-2 என்ற நேர்செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்த இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை வெளியேற்றினார்.
1 மணி நேரம், 11 நிமிஷங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில், சபலென்கா எந்தவொரு கட்டத்திலும் பாலினியை முன்னிலைபெற விடவில்லை. இரு செட்களிலுமே தலா ஒரு முறை மட்டும் 1-1 என்ற சமநிலையை இருவரும் எட்டினர். சபலென்காவே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தினார்.
சபலென்கா 6 ஏஸ்களை பறக்க விட்டதுடன், பாலினியின் 4 சர்வ்களை பிரேக் செய்தார். கடைசியில் வெற்றி பெற்ற அவர், இந்தப் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் இண்டியன் வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன் ஆகிய இரு அடுத்தடுத்த போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 6-ஆவது வீராங்கனை ஆகியிருக்கிறார் சபலென்கா.
This story is from the March 29, 2025 edition of Dinamani Tiruchy.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Tiruchy
Dinamani Tiruchy
இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்
மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.
2 mins
June 29, 2026
Dinamani Tiruchy
சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!
மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.
3 mins
June 29, 2026
Dinamani Tiruchy
பருவநிலை மாற்றத்தால் தெற்குலகம் கடும் பாதிப்பு
செஷல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
1 mins
June 29, 2026
Dinamani Tiruchy
அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.
1 min
June 29, 2026
Dinamani Tiruchy
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Tiruchy
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Tiruchy
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
June 28, 2026
Translate
Change font size
