Try GOLD - Free
பெண் மொழியின் நோக்கங்கள்!
Dinamani Cuddalore
|May 24, 2026
மனம் என்பது மொழிக் கிடங்கு. ஒவ்வொருவர் மனத்திலும் அவரவர் அனுபவித்த உணர்வுகள், விருப்பவிழைவுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆசைகள் என்றனைத்தும் உறைந்து கிடக்கின்றன.
இவை பேசும்போது அனுபவ மொழிகளாக வெளிப்படுகின்றன. வாழ்வியல் அனுபவத்தில் ஆணின் அனுபவம் வேறு; பெண்ணின் அனுபவம் வேறு. இத்தகைய அனுபவ ஊடாட்டங்களுக்கு ஏற்ப, ஆணின் மொழியும் பேச்சும், பெண்ணின் மொழியும் பேச்சும் வேறுபடுகின்றன.
இங்குதான் பெண்ணியவாதிகள் பெண் பேச்சு, பெண் எழுத்து, பெண் மொழி என்பதைக் கையில் எடுக்கிறார்கள். தந்தைவழிச் சமுதாயத் தோற்றத்தில் ஆணின் தலைமைத்துவ அதிகாரம் மொழியைக் கட்டமைத்தது. ஆண், தான் வாழும் அல்லது தான் விரும்பும் சமுதாயத் தேவைகளுக்கு ஏற்ப பெண்ணின் பண்புகளையும், ஆணின் பண்புகளையும், வரையறுத்தான்.
'அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற் உரிய என்ப' (கள.1045)
என்று பெண்ணின் பண்புகளையும், 'பெருமையும் உரனும் ஆடுஉமேன', (கள.1044)
என்று ஆணின் பண்புகளையும் வரையறுத்தான். இப்பாலினப் பண்புகள் பிறப்பால் அமைந்தவை அன்று; பெண், ஆண் என்ற பாலின வேறுபாடு மட்டும் பிறப்பால் அமைந்தவை. மற்றைய உணர்வுகளான அச்சம், வீரம், மடம், அறிவு என்பவை எல்லாம் சமூகத்தால் வரையறுக்கப்பட்டவை. ஆணின் எதிர்பார்ப்புணர்வு இலக்கிய மொழியாக பெண் என்ற வரையறைகளைக் கட்டமைத்தது. இப்பண்புகள், மொழிவழி இலக்கியங்களில் புகுத்தப்பட்டன.
This story is from the May 24, 2026 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
மத்திய அரசு மீது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கோபம்: கார்கே
'பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்' என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
1 mins
May 27, 2026
Dinamani Cuddalore
ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையில் 3 இடங்களிலும், மதுரையில் இரு இடங்களிலும் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்
இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.
3 mins
May 27, 2026
Dinamani Cuddalore
சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்
நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை
சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
தெலங்கானா: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்
தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் பசுனூரி நரஹரி (எ)விஸ்வநாத் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
1 min
May 27, 2026
Dinamani Cuddalore
மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 பேர் கைது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
May 26, 2026
Dinamani Cuddalore
புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்
நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி
1 min
May 26, 2026
Dinamani Cuddalore
மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்
இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.
2 mins
May 26, 2026
Listen
Translate
Change font size

