Facebook Pixel மன மாற்றமே முதல் வெற்றி | Dinamani Cuddalore - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

மன மாற்றமே முதல் வெற்றி

Dinamani Cuddalore

|

December 19, 2025

வாழ்க்கையில் வெற்றி என்பது நேராகச் செல்லும் பாதை என்று நாம் பொதுவாக நினைத்துக் கொள்கிறோம்.

- அனந்த பத்மநாபன்

ஆனால், மிகச் சிறந்த வெற்றிகள்கூட, குழப்பமும் தடுமாற்றமும் நிறைந்த கடினமான நேரங்களில்தான் உருவாகின்றன என்பதை நாம் மறந்து விடுகிறோம். உண்மையில், பெரிய சாதனை செய்பவர்களின் ரகசியம், பிரச்னைகளைத் தவிர்ப்பது அல்ல; ஒரு தடையை நமது முன்னேற்றத்துக்கான தொடக்கப்புள்ளியாக மாற்றுவதுதான். இதை நாம் உளவியல் ரீதியாக எப்படி ஏற்றுக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.புதிய வெற்றியை அடைய, நமக்கு முதலில் ஒரு மனத்திட்டம் தேவை. பிரச்னைகளை வெறுமனே எதிர்ப்பதில் இருந்து, அவற்றை ஏற்றுக்கொள்வதற்கும், அதன் மூலம் வளர்ச்சி அடைவதற்கும் நமது மனதை நாம் மாற்ற வேண்டும். இதுதான் வளர்ச்சி மனப்பான்மை ஆகும். இந்த மனப்பான்மையே, தோல்வியைப் பாடமாகவும், ஒவ்வொரு தடையையும் அடுத்த நிலைக்கான உந்துதலாகவும் மாற்றுகிறது.

சவாலை ஒரு பெரிய சுமையாகப் பார்க்காமல், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் உள்ள வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

MORE STORIES FROM Dinamani Cuddalore

Dinamani Cuddalore

மத்திய அரசு மீது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கோபம்: கார்கே

'பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் மத்திய அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்' என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.

time to read

1 mins

May 27, 2026

Dinamani Cuddalore

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் சம்பவம்: 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னையில் 3 இடங்களிலும், மதுரையில் இரு இடங்களிலும் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

போதை கலாசாரத்துக்கு தீர்வுகாணும் பயணம்

இளமைக் காலம் என்பது புதிய அனுபவங்களைத் தேடிச் செல்ல ஆர்வம் காட்டும் பருவமாகும்.

time to read

3 mins

May 27, 2026

Dinamani Cuddalore

சபலென்கா முன்னேற்றம்; மெத்வதேவ் வெளியேற்றம்

நடப்பாண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், பெலாரஸின் அரினா சபலென்கா 2-ஆவது சுற்றுக்கு முன்னேற, முன்னணி வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வெதெவ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

2-வது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

சிங்கப்பூர் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

மகளிர் ஹாக்கி: இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் நட்பு ரீதியிலான ஹாக்கி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 கோல் கணக்கில் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

தெலங்கானா: மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்

தெலங்கானாவில் மாவோயிஸ்ட் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் பசுனூரி நரஹரி (எ)விஸ்வநாத் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.

time to read

1 min

May 27, 2026

Dinamani Cuddalore

மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 பேர் கைது

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 26, 2026

Dinamani Cuddalore

புகைப்படக் கலைஞர்கள் உள்பட 461 பணியிடங்கள்

நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி

time to read

1 min

May 26, 2026

Dinamani Cuddalore

மண் வளத்தில் கூட்டணி நிர்ப்பந்தம்

இயற்கை விவசாயத்தின் நன்மைகள் குறித்து இன்று பரவலாகப் பேசப்படுகிறது; அனைவரும் நஞ்சில்லா உணவையே விரும்புகின்றனர். ஆனால், கள எதார்த்தம் முற்றிலும் வேறாக உள்ளது.

time to read

2 mins

May 26, 2026

Listen

Translate

Share

-
+

Change font size