Try GOLD - Free
தமிழகத்தில் பயன்பாடில்லா சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல்
Dinamani Cuddalore
|July 08, 2025
தமிழ்நாட்டில் பயன்பாடு இல்லாத சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் சிக்கல் நிலவுவதாக மாநில திட்டக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை, ஜூலை 7:
சுரங்கங்களை மீட்டெடுப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்தில் உள்ள முக்கிய சவால்கள் உள்பட நான்கு முக்கிய செயல் திட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை மாநில திட்டக் குழு தயாரித்தது. அவை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
இந்த ஆய்வறிக்கைகளில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்கங்கள் வரைபடங்களாக்கப்பட்டு அவற்றில் மாதிரி தேர்வு முறையின் அடிப்படையில் 40 சுரங்கங்கள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன.
அவற்றின் மண்ணின் தரம், நீர் இருப்பு, நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் போன்றவை ஆய்வு செய்யப்பட்டன.
This story is from the July 08, 2025 edition of Dinamani Cuddalore.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Cuddalore
Dinamani Cuddalore
மின்வெட்டு பிரச்னைக்கு பிறர் மீது பழி சுமத்தக் கூடாது
தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத தவெக அரசு, பிறர் மீது பழி சுமத்தி வருகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
June 15, 2026
Dinamani Cuddalore
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்
அரசியல் வியூக அறிஞர்கள், ஜோதிடர்கள் - இவர்களின் துல்லிய கணிப்பையெல்லாம் பொய்யாக்கி, பெரும் எண்ணிக்கையில் வெற்றி பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் முதல்வர் ஜோசப் விஜய்.
2 mins
June 15, 2026
Dinamani Cuddalore
ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலை கொண்டுவர நடவடிக்கை
மேற்காசிய போர் காரணமாக ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min
June 15, 2026
Dinamani Cuddalore
மொராக்கோவுடன் டிரா செய்த பிரேஸில்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில், 5 முறை சாம்பியனான பிரேஸில் 1-1 கோல் கணக்கில் மொராக்கோவுடன் டிரா செய்தது.
1 min
June 15, 2026
Dinamani Cuddalore
மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்க மாட்டோம்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்
1 min
June 15, 2026
Dinamani Cuddalore
உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது
அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை கைவிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 15, 2026
Dinamani Cuddalore
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
மகளிர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
June 15, 2026
Dinamani Cuddalore
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தமாகா விலகல்
ஜி.கே.வாசன் அறிவிப்பு
1 min
June 15, 2026
Dinamani Cuddalore
வாழ்க்கைப் பயணம்
நம் வாழ்க்கையில் நம்மால் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாகத் திகழ்பவை பயணங்கள்தான். அதிலும் குறிப்பிடத் தகுந்தவை நமது சிறுவயதுப் பயணங்கள்.
3 mins
June 15, 2026
Dinamani Cuddalore
உலகக் கோப்பை வில்வித்தை; இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி
துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை 3-ஆம் நிலை போட்டியில், ரீகர்வ் கலப்பு அணிகள் மற்றும் ஆடவர் தனிநபர் என இரு பிரிவுகளில் இந்தியா தங்கத்தை தட்டிச் சென்றது.
1 min
June 15, 2026
Translate
Change font size

