Try GOLD - Free
மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை
Dinamani Chennai
|February 08, 2025
மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
-
செங்கல்பட்டையை சேர்ந்த சரவணன் (29), சோழிங்கநல்லூரில் மரம் அறுக்கும் தொழிற்சாலையில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். பிப். 5-ஆம் தேதி பணியில் இருந்தபோது தற்செயலாக அவரது இடது கை இயந்திரத்தில் சிக்கியதில் மணிக்கட்டு துண்டானது. இதையடுத்து அவர் முதலில் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், பின்னர் உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
This story is from the February 08, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
கனரா வங்கி லாபம் 10% குறைவு
நடப்பு 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் தனது நிகர லாபம் 10 சதவீதம் குறைந்து, ரூ.
1 min
May 12, 2026
Dinamani Chennai
சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி
சூரிய சக்தி மூலம் சென்னை ரயில்வே கோட்டம் 2025-2026ஆம் ஆண்டில் மட்டும் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Chennai
எம்.ஜி.ஆர். திரைப்பட தொலைக்காட்சி பயிற்சி நிறுவன 4 ஆண்டு பட்டப் படிப்பு
மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடக்கம்
1 min
May 12, 2026
Dinamani Chennai
கிருஷ்ணகிரி அருகே கார் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்
கேரளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு
1 min
May 12, 2026
Dinamani Chennai
வேதாரண்யம் அருகே சிப்காட் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் சிறைபிடிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பான பழைய கோப்புகளுடன் ஆய்வுக்குச் சென்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளை திங்கள்கிழமை கிராமத்தினர் சிறைபிடித்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Chennai
திருமலையில் 85,942 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 85,942 பக்தர்கள் தரிசத்தனர்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா?: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் வென்றுவிட்டு, தார்மிக அடிப்படையில் வெளியில் இருந்து தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், அதன் அமைச்சரவையில் இடம்பெறுவது சரியாக இருக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளக்கம் அளித்தது.
1 min
May 12, 2026
Dinamani Chennai
ஸ்டாலின், வைகோ, சீமான், அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றார்.
1 min
May 12, 2026
Dinamani Chennai
சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பு: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை ஐஐடியில் பிளஸ் 2 முடித்த அனைவரும் படிக்கக் கூடிய பிஎஸ் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
1 min
May 12, 2026
Translate
Change font size
