Prøve GULL - Gratis
மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை
Dinamani Chennai
|February 08, 2025
மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்.
-
செங்கல்பட்டையை சேர்ந்த சரவணன் (29), சோழிங்கநல்லூரில் மரம் அறுக்கும் தொழிற்சாலையில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். பிப். 5-ஆம் தேதி பணியில் இருந்தபோது தற்செயலாக அவரது இடது கை இயந்திரத்தில் சிக்கியதில் மணிக்கட்டு துண்டானது. இதையடுத்து அவர் முதலில் ராயப்பேட்டை மருத்துவமனையிலும், பின்னர் உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
Denne historien er fra February 08, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் - உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
கோவை செம்மொழிப் பூங்கா அவசரகதியில் திறப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
கோவை செம்மொழிப் பூங்கா அவசரகதியில் திறக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
ரயில்களில் தூங்கும் வசதி பெட்டிகளில் கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள் - ஜனவரியில் அறிமுகம்
சென்னை ரயில்வே கோட்டத்தில் தூங்கும் வசதி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு, கட்டண அடிப்படையில் படுக்கை விரிப்புகள் வழங்கும் நடைமுறை வருகிற ஜனவரியில் அறிமுகம் செய்யப்படுகிறது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீ விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு - உயிரிழப்பு 128-ஆக உயர்வு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் பெரும் தீவிபத்தில் சிக்கிய வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு தளத்தில் உயிருடன் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன.
1 min
November 29, 2025
Dinamani Chennai
மரபணுவில் செய்யறிவின் கையொப்பம்!
உடலின் செல் ஒவ்வொன்றிலும் கடவுளின் கையொப்பம் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'கடவுளின் கையொப்பம்' (தி சிக்னேச்சர் ஆஃப் காட்) என்று நூலும் வந்திருக்கிறது.
3 mins
November 29, 2025
Dinamani Chennai
புயலை எதிர்கொள்ள அரசு தயார் - முதல்வர் ஸ்டாலின்
'டித்வா' புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
கலைமகள் சபா உறுப்பினர் விவரம் இணையதளத்தில் பதிவேற்றம் - தமிழக அரசு தகவல்
கலைமகள் சபா உறுப்பினர்களின் பெயர் மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
தொழில் குழுமங்கள், பல்கலை. ஆலோசனையுடன் பொறியியல் பாடத் திட்டங்கள் மாற்றம் - உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்
பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் பாடத் திட்டங்களில், தொழில் குழுமங்கள், பல்கலைக்கழகங்கள், உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆலோசனைகளை பெற்று உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
மேற்கு வங்கம்: 4-ஆவது பிஎல்ஓ உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியில் ஈடுபட்டு வந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ) மாரடைப்பு ஏற்பட்டு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
November 29, 2025
Translate
Change font size

