Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Try GOLD - Free

Newspaper

Dina Kural

Dina Kural

முறையான வடிகால் வசதி இல்லாததால் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

2 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

கடலூரில் தொடர் கனமழை: குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் விளைநிலங்கள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

1 min  |

May 20, 2025

Dina Kural

என்.டி.ஆரின் 'வார்2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

'கே.ஜி.எஃப்', 'சலார்' போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக 'என்.டி.ஆர்.நீல்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

1 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

ராணுவ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது குற்றம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது மீது ராகுல் காந்தி காட்டம்

1 min  |

May 20, 2025

Dina Kural

ஒரு தன்தடுப்பாற்று நோயான லூபஸ் (தோல் அழிநோய்) மீது விழிப்புணர்வை உயர்த்த காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை நடத்திய இரவு நடை பயணம்

தமிழ்நாட்டில் பன்முக சிறப்பு பிரிவுகளுடன் உயர் சிகிச்சைக்கான முன்னணி மருத்துவமனையான, காவேரி மருத்துவமனை ஆழ்வார்பேட்டை தோல் அழிநோயான லூபஸ் மீது பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரை சாலையில், இரவு நடைப்பயண நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

1 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

மையல் என் வாழ்வை மாற்றிய படம்- நடிகர் சேது

கதை சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை தமிழ் சினிமா எப்போதும் ரெட் கார்பெட் கொண்டுதான் வரவேற்கும். அவர்களை பெரிய நட்சத்திரமாகவும் அங்கீகரிக்கும். பல தலைமுறைகள் தாண்டியும் இது தொடர்ந்து வருகிறது. 'மைனா' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சேது தற்போது 'மையல்' படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்தப் படம் மே 23 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

1 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

TATA.ev 10 TATA.ev மெகாசார்ஜர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் EV பயணத்தை துரிதப்படுத்துகிறது

இந்தியாவின் மிகப்பெரிய 4 சக்கர EV உற்பத்தியாளரும் இந்தியாவின் EV புரட்சியின் தலைவருமான TATA.ev, அதன் முதல் 10 TATA.ev மெகாசார்ஜர்களை அறிமுகப்படுத்தியது.

1 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

“எத்தனை விமானங்களை இந்தியா இழந்தது”

ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி மீண்டும் கேள்வி

1 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

“ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு” - சசிகலா ஆவேசம்

கோடநாடுஎஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு என சசிகலா ஆவேசமாக கூறியுள்ளார்.

1 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை..!

லஷ்கர்-இ-தொய்பாவின் (let) முக்கியதளபதியான ரசுல்லா நிஜாமானி என்ற காசி அபு சைஃபுல்லா என்றும் அழைக்கப்படுகிறார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

1 min  |

May 20, 2025

Dina Kural

இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் என்எல்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய அரசின் நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் (என்எல்சிஐஎல்) சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கார்பன் கவரப்படுதல் முறைகளில் (Carbon Capture Systemவளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) பிரித்து அகற்றி சேமித்து வைக்கும் நடைமுறை) கவனம் செலுத்தி விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

1 min  |

May 20, 2025
Dina Kural

Dina Kural

"ஏஸ்" படத்தின் ஹீரோ யோகிபாபு; மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் 'ஏஸ்' ( ACE). வரும் மே மாதம் 23 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

1 min  |

May 19, 2025

Dina Kural

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆதம்பாக்கம் மற்றும் உள்ளகரம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 % தேர்ச்சி

சென்னை நடந்து முடிந்த 2024= 25 பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் ஆதம்பாக்கம் மற்றும் உள்ளகரம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min  |

May 19, 2025
Dina Kural

Dina Kural

சேலம் மேற்கு வட்டத்திற்கான வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்

சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 14.05.2025 முதல் இன்று 16.05.2025 வரை நடைபெற்ற வருவாய் தீர்வாயம் 1434-இல் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இலவச வீட்டுமனைப் நலத்திட்ட உதவிளை இன்று (16.05.2025) வழங்கினார்கள்.

1 min  |

May 19, 2025

Dina Kural

ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா?

மக்களை வதைக்கும் கட்டண உயர்வு திட்டத்தைக் கைவிடுக

1 min  |

May 19, 2025

Dina Kural

2ம் நாள் கூட்டத்தை மகளிரணி, மாணவரணி, இளைஞரணியும் புறக்கணிப்பு; ராமதாஸை ஓரங்கட்ட திட்டமா?

பாமகவை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற அன்புமணி புதிய வியூகம்

2 min  |

May 19, 2025

Dina Kural

திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை, ஆனால்... - துரை வைகோ

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

1 min  |

May 19, 2025

Dina Kural

சென்னையில் உலக உயர் ரத்த அழுத்த அமைப்பு சார்பில் ரத்த அழுத்த பரிசோதனை, கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு முகாம்

உயர் ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தும் வகையில் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 17-ந்தேதி உலக உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி உலக உயர் ரத்த அழுத்த அமைப்பு சார்பில் சென்னையில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அதை கட்டுப்பாட்டிற்கு வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

1 min  |

May 19, 2025

Dina Kural

"உண்மையான ஹீரோ க்களுக்கான கனவு நிலம் ": தேசத்தின் மாவீரர்களை வணங்கி கௌரவிக்கும் வகையில் ஜி ஸ்கொயரின் புதிய திட்டம்

நமது தேசத்தை பாதுகாக்கும் மகத்தான, துணிச்சலான இந்திய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஒரு புதிய திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர் அறிவித்துள்ளது.

1 min  |

May 19, 2025

Dina Kural

நாகரிக வளர்ச்சியும் ஆடைகளின் வரலாறும் !!

சிந்து சமவெளி நாகரிகத் தளங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், பாறை வெட்டு சிற்பங்கள், குகை ஓவியங்களில் காணப்படும் கலை வடிவங்களில் பண்டைய இந்திய ஆடைகளின் தடங்களைக் காணலாம். மனித பரிணாம வளர்ச்சியின் முக்கியக் குறியீடு இன்று நாம் பயன்படுத்தும் ஆடை. ஏட்டில் உள்ள வரலாற்றின் படி, சமூகத்தில் நிலவும் வர்க்கம், சாதி, மதம், நாகரிகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கியே ஆடை நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

2 min  |

May 19, 2025
Dina Kural

Dina Kural

சட்டீஸ்கர் மாஜி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சட்டீஸ்கர் மாஜி அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

1 min  |

May 19, 2025

Dina Kural

சூறாவளி: அமெரிக்காவில் 32 பேர் பலி

அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் சூறாவளியால் 32 பேர் பலியான நிலையில், 5,000 கட்டிடங்கள் சேதமடைந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min  |

May 19, 2025
Dina Kural

Dina Kural

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்ஷன் நம்பர் 5 படத்தில் இசை நாயகன் பால் டப்பா நடிகராக அறிமுகமாகிறார்

புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான (தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள) ப்ரொடக்ஷன் நம்பர் 5 படத்தின் முக்கியமான அப்டேட்டை பெருமையுடன் அறிவிக்கிறது ரஃப் நோட்ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம். எதார்த்தமான வாழ்க்கை சார்ந்த இந்த படைப்பில், ஏற்கனவே இருக்கும் முன்னணி நடிப்பு குழுவினருடன் இணைவது யாரென்று கேட்டால், அதுதான் தற்போதைய இசை உலகில் கவனம் பெற்று வரும் நட்சத்திரம் 'பால் டப்பா'. இவர் இந்த திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமாகிறார்.

1 min  |

May 19, 2025

Dina Kural

கொடைக்கானலில் 62-வது மலர் கண்காட்சி: மே 24 தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 24-ல் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 9 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

May 19, 2025
Dina Kural

Dina Kural

கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்

டாடா குழுமத்தின் அங்கமான இந்தியாவின் பிரபல தங்கம் மற்றும் வைர நகை பிராண்டான தனிஷ்க், கோவையில் உள்ள அதன் 3 நகை கடைகளில் கம்மல் மற்றும் மோதிரங்கள் திருவிழாவை துவக்கி உள்ளது.

1 min  |

May 19, 2025

Dina Kural

மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கேற்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே, வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில், தனியார் பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களில் ஓட்டுநர்களுக்கு திடீரென தீப்பிடித்தால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சி காட்பாடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 19, 2025
Dina Kural

Dina Kural

லிபியாவில் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போர்க்கொடி

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் போராளிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தனர். பிரபல மிலிஷியா தலைவர் அப்துல்கானி கிக்லி கொல்லப்பட்டார்.

1 min  |

May 19, 2025
Dina Kural

Dina Kural

நின்று கொண்டே உணவு சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ கண்டிப்பா இதை படியுங்கள்..

தற்போது உள்ள காலகட்டத்தில், பலர் தங்களின் உணவுகளை நின்று கொண்டே சாப்பிட்டு விடுகின்றனர். இது வீடுகளில் மட்டும் இல்லாமல், வெளியே சென்றாலும் இந்தப் பழக்கம் தொடர்கிறது. குறிப்பாக, தற்போது உள்ள உணவகங்களும் நின்று கொண்டே சாப்பிடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவு, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. அதனால், அந்த உணவை நாம் எப்படி எடுத்து கொள்கிறோம் என்பதும் முக்கியமானது.

1 min  |

May 19, 2025
Dina Kural

Dina Kural

ஐதராபாத் தீ விபத்து : 17 பேர் உயிரிழப்பு

ஐதராபாத் சார்மினார் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி இறந்தனர்.

1 min  |

May 19, 2025

Dina Kural

திருநெல்வேலி ஷாலிமார் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்

திருநெல்வேலி ஷாலிமார் வாரந்திர ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதத்தில் விஜய் வசந்த் எம்பி வலியுறுத்தினார்.

1 min  |

May 19, 2025