Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

Newspaper

Dina Kural

Dina Kural

மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூன் 7-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 06, 2025

Dina Kural

அதிக இடர்ப்பாடுள்ள இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ததின் வழியாக இதய உறுப்புமாற்று அறுவைசிகிச்சைக்கான தேவையை தவிர்த்திருக்கும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர்

சென்னை, ஜூன், 06: தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் அடையார். இதய பெருநாடியின் வடிகுழல்கள் ஒன்றில் வீக்கத்துடன் SOVA என்று அழைக்கப்படும் ஒரு அரிதான, உயிருக்கு ஆபத்தான இதய பிரச்சனை கண்டறியப்பட்ட 58 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு அதிக சிக்கலான இதய அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.

1 min  |

June 06, 2025

Dina Kural

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 31வது புதிய ஷோரூமை கடலூர் இம்பீரியல் சாலையில் திறந்துள்ளது

உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் கடலூரில் தனது 31வது புதிய ஷோரூமை இம்பீரியல் சாலையில் திறந்துள்ளது.

1 min  |

June 06, 2025
Dina Kural

Dina Kural

இராசிபுரம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மாரப்பன் தோட்டம் பகுதியில் உள்ள கதிரவரன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக EB அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அலுவலகத்தின் பின்புறம் வீடு கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் பணியில் அத்திப்பழகானூர் பகுதியைச் சேர்ந்த சுகன்(22), மணிகண்டன்(18) ஆகிய இருவரும் சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 min  |

June 06, 2025

Dina Kural

இந்தியா - பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா?

அமெரிக்காவில் சசி தரூர் எம்.பி. அளித்த பதில்

2 min  |

June 06, 2025
Dina Kural

Dina Kural

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் பெருந்துயரம்: நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழப்பு!

பாஜக கண்டனம்: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

1 min  |

June 06, 2025

Dina Kural

மைனர் பெண்ணை கடத்திக் கொன்று ட்ராலி பேக்கில் வைத்து உடல் வீச்சு : காதலன் உட்பட 7 பேர் கைது!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலத்தின் கீழே கடந்த மே 21 அன்று காலை ஒரு நீல நிற ட்ராலி பேக் கேட்பாரற்று நிலையில் கிடந்தது. இந்தப் பையை அவ்வழியாக சென்ற குப்பை சேகரிக்கும் நபர் கண்டார். அதில் ஏதேனும் விலை உயர்ந்த பொருட்கள் இருக்கலாம் என நினைத்து ட்ராலி பேக்கை திறக்க முயன்றார். ஆனால், அவரால் அந்த பேக்கை திறக்க முடியவில்லை. அதனால் அவர் அதன் மேல் பகுதியை கூர்மையான ஆயுதத்தால் வெட்டினார்.

1 min  |

June 06, 2025

Dina Kural

ஊழல் புகார்களிலும் முறைகேடுகளிலும் சாதனை படைத்த திமுக அரசு

ஊழல் புகார்களிலும், முறைகேடுகளிலும் திமுக அரசு சாதனை படைத்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி உள்ளன.

2 min  |

June 06, 2025
Dina Kural

Dina Kural

சூடுபிடிக்கும் திருவிழா - எதிர்பாரத திருப்பங்களுடன் கௌரி மெகாத்தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் \"கௌரி\". மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, எல்லைக் காளி கோவிலில், திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.

1 min  |

June 06, 2025
Dina Kural

Dina Kural

ஆப்கானிஸ்தான், ஈரான் உட்பட 12 நாட்டினருக்கு அமெரிக்காவில் தடை: டிரம்ப் அதிரடி உத்தரவு!!

பாதுகாப்பு காரணங்களுக்காக 12 நாட்டை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

June 06, 2025
Dina Kural

Dina Kural

ஏற்காட்டில் தனியார் பள்ளி மைதானத்தில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை-பரபரப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு லாங்கில் பேட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் அபிஷேக், 14. தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து முடித்த அபிஷேக் நேற்று மாலை காணவில்லை என்று அவரது குடும்பத்தார் ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காணவில்லை என்று ஏற்காட்டில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டு வந்தது.

1 min  |

June 06, 2025

Dina Kural

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்

அஇமுக கட்சியின் தேசிய தலைவர் கோ.சத்தியநாராயணன் கோரிக்கை

1 min  |

June 06, 2025

Dina Kural

உலக சுற்றுச்சூழல்

உலகளவில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. நம் முன்னோர் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும், விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர். அதற்கு இலக்கியங்களில் கூட ஆதாரங்கள் உள்ளன. ஆனால், இன்று எந்தளவுக்கு நவீனம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறதோ, அதே அளவுக்கு சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் கெடுதலை உண்டாக்குகிறது.

1 min  |

June 06, 2025

Dina Kural

மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா நிலையான ஏரி சூழலை உருவாக்கி, காலநிலை முன்னேற்றத்தை வலுப்படுத்தும் புதிய CSR திட்டத்தை அறிமுகப்படுத்தியது

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மின் மற்றும் மின்னணு உபகரணங்களின் உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையில் அங்கீகரிக்கப்பட்ட உலகத் தலைவரான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பூமியியல் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவுடன் இணைந்து ஒரு பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) முயற்சியைத் தொடங்கியுள்ளது. நீர்நிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இந்த திட்டம் சென்னைக்கு அருகிலுள்ள புலிகாட்டில் நீர்நிலை பகுதியில் செயல்படுத்தப்படுகிறது.

1 min  |

June 06, 2025

Dina Kural

தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாமக உடன் இணைப்பு பேச்சுக்கு இடமில்லை;- வேல்முருகன் பேட்டி

கடலூரில் தனியார் உணவகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பாமகவில் நடைபெறும் மோதல்கள் அப்பா மகனுக்கு உண்டான மோதல் பாமகவில் நிலவும் பிரச்சனைகளால் நாங்கள் வருத்தம் அடைந்தோம்.

1 min  |

June 06, 2025

Dina Kural

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கரூர் வைஸ்யா வங்கியின் மிகப்பெரிய பசுமை முன்முயற்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடும் விதமாக கரூர் வைஸ்யா வங்கி (KVB), சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் கம்யூனிட்ரீ தொண்டு நிறுவனம் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் 10,000 பூர்வீக மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நிறைவு செய்தது.

1 min  |

June 06, 2025
Dina Kural

Dina Kural

மதுரை காமராசர் பல்கலை.பேராசிரியர் வரலட்சுமிக்கு விஞ்ஞானி விருது!

மதுரை காமராசர் பல்கலைக் கழக பேராசிரியர் வரலட்சுமி தமிழ்நாடு உயிரியல் அறிவியல் துறைக்கான விஞ்ஞானி விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

1 min  |

June 06, 2025
Dina Kural

Dina Kural

ஸ்ரீபுரம் சக்தி அம்மாவின் தெய்வீக அருளால் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வினியோகம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ நாராயணி பள்ளிகள் சார்பில் 5,000 மரக்கன்றுகள் வழங்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

1 min  |

June 06, 2025

Dina Kural

ரெனாட்டஸ் புரோக்கான் நிறுவனம் அதன் புது தயாரிப்பை அறிமுகம் செய்தது

ரெனாட்டஸ் குழுமத்தின் அங்கமான ரெனாட்டஸ்புரோக்கான் நிறுவனம் கோவையில் அதன் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்தது. கட்டுமான பொருட்கள் துறையில் 'ரெனகான் ஏ.ஏ.சி பிளாக் போன்ற தனித்துவம் கொண்ட தயாரிப்பை அறிமுகம் செய்து இந்த துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய இந்த நிறுவனம் தற்போது \"ஃபைபர் சிமெண்ட் போர்ட்\" எனும் அதன் புது தயாரிப்பையும், நிறுவனத்தின் அடுத்த இலக்குகள் குறித்து கோவையில் இன்று (5.6.25) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொண்டது.

1 min  |

June 06, 2025

Dina Kural

அண்ணா பல்கலை. விவகாரத்தில் அண்ணாமலை குற்றச்சாட்டு

அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் கடந்த டிச.24-ம் தேதி இரவு இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

1 min  |

June 05, 2025

Dina Kural

‘பரிதவிப்போர் இங்கே... பரிந்துரைத்தவர் எங்கே?'

அதிருப்தி திமுகவினர் பேனரால் புதுக்கோட்டையில் பரபரப்பு

1 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி

நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

1 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

பிரபாஸின் 'தி ராஜா சாப்' 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு 'தி ராஜா சாப்' படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள்.

1 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

டாஸ்மார்க் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற 3 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் பெரியசாமி என்பவரது மகன் முத்துசாமி (40) விற்பனையாளராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 31-05-25 அன்று இரவு 11 மணி அளவில் கடையில் நடைபெற்ற விற்பனை பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்திலிருந்து கடையிலிருந்து சிறிது தூரம் சென்ற நிலையில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியால் குத்தி அவர் வைத்திருந்த 2 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.

1 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

மத்தியப் பிரதேசம்: வேன் மீது லாரி கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி, இருவர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தில் சிமென்ட் ஏற்றப்பட்ட லாரி, வேன் மீது கவிழ்ந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், இரண்டு பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

அமெரிக்காவிற்குள் அபாயகர நோய்க் கிருமி கடத்தல்: சீன ஆராய்ச்சியாளர்கள் 2பேர் கைது!

அமெரிக்காவிற்குள் ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

எந்த முடிவையும் மாற்றும் அதிகாரம் மருத்துவர் ராமதாஸுக்கு உண்டு

வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி நேர்காணல்

2 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

ஆக்சிலோ ஃபின்சர்வ் அறிமுகப்படுத்தும் ‘இந்தியாஎட்’

இந்தியாவின் கல்வியை நோக்கமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனமாகிய ஆக்சிலோ ஃபின்சர்வ், 'இந்தியாஎட்' எனும் வட்டியில்லா பள்ளி மற்றும் தனிப்பயிற்சிக் கட்டண நிதி உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

June 05, 2025

Dina Kural

பக்கவாதம், பார்வை இழப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஜெஸ்வர்மா மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை

மரபணு காரணமாக ரத்தம் உறைதல் பிரச்சினையால் பக்கவாதம், பார்வை இழப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஐஸ்வர்யா மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.

1 min  |

June 05, 2025
Dina Kural

Dina Kural

ரகசிய கூட்டணி அமைத்து விலை குறைப்பு.. விவசாயிகள் கவலை.. அரசு வேடிக்கை பார்ப்பதா?

கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது. பல இடங்களில் இந்த விலைக்கு கொள்முதல் செய்வதற்கு வணிகர்களோ, மாம்பழக்கூழ் ஆலைகளோ முன்வரவில்லை.

2 min  |

June 05, 2025