CATEGORIES

மூடிய இமைகள் சொல்லும் ரகசியங்கள் - கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி
Kungumam Doctor

மூடிய இமைகள் சொல்லும் ரகசியங்கள் - கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

பேருந்துகளில், பொது இடங்களில் சில சமயம் கண்கள் பாதி மூடிய நிலையில் சிலரை சந்தித்திருப்பீர்கள். சிலருக்கு ஒற்றைக் கண் மூடி இருக்கலாம், வெகு சிலருக்கு இரண்டு கண் களும் பாதி மூடிய நிலையில் இருந்திருக்கலாம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்திருக்கிறீர்களா?

time-read
1 min  |
March 16, 2023
மயக்கமா... கலக்கமா....வெர்டிகோ ரெட் அலெர்ட்!
Kungumam Doctor

மயக்கமா... கலக்கமா....வெர்டிகோ ரெட் அலெர்ட்!

தலை சுற்றுகிறது. மயக்கமாக இருக்கிறது, கண்கள் இருட்டிக்கொண்டு வருகின்றன, உடம்பு 'ஸ்டெடி'யாக இல்லாமல் ஆடுவது போல் உள்ளது, தரை கீழே போவதுபோல உள்ளது.

time-read
1 min  |
March 16, 2023
மூல நோயும் உணவு முறையும்! - நேச்சுரோபதி மருத்துவர் ராதிகா
Kungumam Doctor

மூல நோயும் உணவு முறையும்! - நேச்சுரோபதி மருத்துவர் ராதிகா

மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்தக்கூடியதாகும். மூல நோய் மலச்சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக்கூடியது.

time-read
1 min  |
March 16, 2023
வைட்டமின் குறைபாடுகள் ஒரு பார்வை!
Kungumam Doctor

வைட்டமின் குறைபாடுகள் ஒரு பார்வை!

வைட்டமின்கள் உணவில் கிடைக்கும் ஒரு வகை கூட்டுப் வைபொருள். உடலின் ஆரோக்யத்திற்கு இவை சிறிய அளவே தேவைப்படுகின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்படுகின்றது.

time-read
1 min  |
March 16, 2023
எலும்பு முறிவு எப்படிக் கண்டறியலாம்... என்ன செய்யலாம்?
Kungumam Doctor

எலும்பு முறிவு எப்படிக் கண்டறியலாம்... என்ன செய்யலாம்?

உடல் வலிமைக்கு மட்டுமல்ல... உடல் அமைப்புக்குமே எலும்புகள்தாம் அடித்தளம். சில நேரங்களில் எலும்புகளில் ஏற்படும் முறிவு, ஆளையே முடக்கிப்போடும் அளவுக்குக் கொண்டு போய்விடும்.

time-read
1 min  |
March 16, 2023
60+ வயதினர்... ஹெல்த் கைடு
Kungumam Doctor

60+ வயதினர்... ஹெல்த் கைடு

முதுநிலை என்பது மானுட வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். அதை இரண்டாம் பால்யம் என்பார்கள். இது மேலும் உடல் செயல்பாடுகளை பலவீனப்படுத்துவதுடன் மன அழுத்தம் மற்றும் முதுநிலையில் ஏற்படும் நோய் களை அதிகப்படுத்துகிறது. இதன் விளைவாக முதிர்ந்த வயதில் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகம் எனக் கூறலாம்.

time-read
1 min  |
March 16, 2023
க்ளாக்கோமா சிகிச்சை சந்திக்கும் சவால்கள்
Kungumam Doctor

க்ளாக்கோமா சிகிச்சை சந்திக்கும் சவால்கள்

அந்தக் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். மூத்த சகோதரிக்கு 78 வயதாகிறது. இருப்பதிலேயே கடைக்குட்டியான சகோதரிக்கு 63 வயதாகிறது. மொத்தம் ஏழு பெண்கள், ஐந்து ஆண்கள்.

time-read
1 min  |
March 01, 2023
வெயிலில் சருமத்தைப் பாதுகாக்க!
Kungumam Doctor

வெயிலில் சருமத்தைப் பாதுகாக்க!

பனிக்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், வெயிலின் தாக்கத்திலிருந்து சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். இதோ சில எளிய வழிமுறைகள்:

time-read
1 min  |
March 01, 2023
AB ரத்த வகைக்கான உணவுகள்
Kungumam Doctor

AB ரத்த வகைக்கான உணவுகள்

\"AB”ரத்த வகையானது இயற்கையில் கடவுள் அளித்த கொடையாகும். \"A\" ரத்த வகையானது “A” மற்றும் “B” ரத்த வகையைவிட 10 அல்லது 12 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
March 01, 2023
குங்குமம் வைத்த புண் குண்மாக!
Kungumam Doctor

குங்குமம் வைத்த புண் குண்மாக!

தினசரி குங்குமம் வைக்கும் பழக் பிராண்ட் குங்குமத்தில் உள்ள ரசாய ணங்களால் அலர்ஜியாகி குங்குமம் வைக்கும் இடத்தில் புண்ணாகிவி டும். இந்தப் புண்ணை ஆற்றுவதற் கான சில எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 01, 2023
கர்ப்ப கால மூட்டு வலி...தீர்வு என்ன?
Kungumam Doctor

கர்ப்ப கால மூட்டு வலி...தீர்வு என்ன?

கர்ப்பம் தரிப்பது மகிழ்ச்சியான, உற்சாகமான ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மன அழுத்தமாகவும் மாறிவிடக்கூடும்.

time-read
1 min  |
March 01, 2023
ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
Kungumam Doctor

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

ஒரு மருத்துவரிடம் சென்று, 'எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்' என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச் சீட்டில் எழுதித் தருகிறார்.

time-read
1 min  |
March 01, 2023
மாதவிடாய் சீராக ஈஸி வைத்தியம்!
Kungumam Doctor

மாதவிடாய் சீராக ஈஸி வைத்தியம்!

தாய்மை என்பது பெண்களின் தனித்துவம். அதன் உபவிளைவுகளில் ஒன்று மாதவிடாய். பொதுவாக, பெண்கள் உடலில் முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் சுரப்பி சுரக்கும்; அடுத்த 14 நாட்கள் புரொஜெஸ்ட்ரோஜன் சுரப்பி சுரக்கும்; 28 ஆம் நாட்களின் முடிவில் மாதவிடாய் ஏற்படும். இதுவே இயல்பான மாதவிடாய் சுழற்சி.

time-read
1 min  |
March 01, 2023
காற்று மாசால் ஏற்படும் மூளைப் பாதிப்பு! ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!
Kungumam Doctor

காற்று மாசால் ஏற்படும் மூளைப் பாதிப்பு! ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!

நாம் நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். 16 ஆயிரம் முறை காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் இந்தக் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்ஸிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்ஃபர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன.

time-read
1 min  |
March 01, 2023
ஆரோக்கியம் காக்கும் அக்குபஞ்சர்!
Kungumam Doctor

ஆரோக்கியம் காக்கும் அக்குபஞ்சர்!

ஆரோக்கியமாய் இருக்க ஆர்வம் இல்லாதவர்கள் யார் ? நாம் நம் உடலை ஆரோக்கியத்தோடும் இளமையோடும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற துடிப்பில்தான் மானுட குலம் இத்தனை நூறு மருத்துவமுறைகளைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறது. ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு வைத்திய முறையை பாரம்பரியமாய் கைக்கொண்டு வந்தது. அப்படி, சீனாவின் பாரம்பரிய வைத்திய முறைகளில் ஒன்றுதான் அக்குபஞ்சர்.

time-read
1 min  |
March 01, 2023
இல்லத்தரசிகள் கவனத்துக்கு...
Kungumam Doctor

இல்லத்தரசிகள் கவனத்துக்கு...

ஹெல்த் கைடு!

time-read
1 min  |
March 01, 2023
ஸ்மார்ட் வாட்ச் வாங்குவது ஃபேஷனா?
Kungumam Doctor

ஸ்மார்ட் வாட்ச் வாங்குவது ஃபேஷனா?

ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட உடலில் பொருத்தக்கூடிய மின்னணுக் கருவிகளை வாங்குகிறவர்கள், 'ஹெர்டு மெண்டாலிட்டி' என்று சொல்லப்படும் ‘மந்தை மனநிலை' காரணமாகவே இவற்றை வாங்குவதாக ஐஐடி நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
February 16, 2023
ஆங்கிள் க்ளோசர் அட்டாக் தெரியுமா?
Kungumam Doctor

ஆங்கிள் க்ளோசர் அட்டாக் தெரியுமா?

தினசரி வாழ்வில் எந்தெந்த உடல் நலப் பிரச்சனைகளை நாம் மிக முக்கியமானவை என்று கருதுகிறோம்?

time-read
1 min  |
February 16, 2023
முந்தும் மெனோபாஸ் காரணங்கள்...தீர்வுகள்!
Kungumam Doctor

முந்தும் மெனோபாஸ் காரணங்கள்...தீர்வுகள்!

பெண் உடல் ஒரு அற்புதம். ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு கோலம் கொள்ளும் பெண் உடலை பராமரிப்பதும் அதே அளவு நுட்பமும் கவனமும் தேவைப்படும் விஷயம்.

time-read
1 min  |
February 16, 2023
தினமும் வெந்நீரில் குளிக்கலாமா?
Kungumam Doctor

தினமும் வெந்நீரில் குளிக்கலாமா?

தினமும் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்த பலரும் விரும்புவார்கள். 'அதுவும் குளிர் காலத்தில் காலை வேளையில் நல்ல சூடான தண்ணீரில் குளித்தால்தான் பலருக்கு சோம்பல் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

time-read
1 min  |
February 16, 2023
உடலை இயக்கும் பெட்ரோல்...ஹார்மோன் மேஜிக்!
Kungumam Doctor

உடலை இயக்கும் பெட்ரோல்...ஹார்மோன் மேஜிக்!

மானுட உடல் மகத்தான அற்புதம். அதன் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வது இன்று மருத்துவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாய் உள்ளது.

time-read
1 min  |
February 16, 2023
அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா...தீர்வு இதோ!
Kungumam Doctor

அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா...தீர்வு இதோ!

ஒரு நாளுக்கு சராசரியாக 4-8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

time-read
1 min  |
February 16, 2023
குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு... காரணங்களும் தீர்வுகளும்!
Kungumam Doctor

குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு... காரணங்களும் தீர்வுகளும்!

உலகம் முழுவதும் ஆறு கோடி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.

time-read
1 min  |
February 16, 2023
உடற்பயிற்சிக்குப் பின் உண்ண...
Kungumam Doctor

உடற்பயிற்சிக்குப் பின் உண்ண...

ஆரோக்கியமான தசைகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் கலோரிகளை குறைத்தால் மட்டும் போதாது.

time-read
1 min  |
February 16, 2023
பாதங்கள் பராமரிப்பு...பெடிக்யூர் டெக்னிக்ஸ்!
Kungumam Doctor

பாதங்கள் பராமரிப்பு...பெடிக்யூர் டெக்னிக்ஸ்!

கால்களில் அனைவருக்கும் வரும் பெரிய தொல்லையே வெடிப்புகள்தான். காலில் ஏற்படும் வெடிப்புகளை நாம் பித்த வெடிப்பு என்று சொல்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் தோல் வறட்சியினால்தான் வெடிப்பு வருகிறது என்று சொல்கிறார்கள்.

time-read
1 min  |
February 16, 2023
நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு!
Kungumam Doctor

நைட் ஷிஃப்ட் செய்பவர்கள் கவனத்துக்கு!

ஹெல்த்... டயட்... லைஃப் ஸ்டைல்!

time-read
1 min  |
February 16, 2023
குளிர்கால சரும வறட்சி...தீர்வுகள்
Kungumam Doctor

குளிர்கால சரும வறட்சி...தீர்வுகள்

பொதுதுவாக, பனிக்காலம் தொடங்கி விட்டாலே குளிர்ந்த காற்றானது, நமது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிந்து கொண்டு, சருமத்தை வறட் சியாக்கிவிடும்.

time-read
1 min  |
January 01, 2023
குழந்தையின்மை...நம்பிக்கைகள் VS உண்மைகள்
Kungumam Doctor

குழந்தையின்மை...நம்பிக்கைகள் VS உண்மைகள்

தாய்மை என்பது ஒரு வரம். அவ்வரம் இங்கு அநேகம். திருமணம் எனும் பந்தத்தில் காதலோடு நுழையும் ஒவ்வொரு தம்பதிக்கும் குழந்தை பாக்கியம் எனும் சந்தான சம்பத்து தான் முக்கிய எதிர்ப்பார்ப்பு.

time-read
1 min  |
January 01, 2023
ஸ்வீட் எடு, கொண்டாடு!
Kungumam Doctor

ஸ்வீட் எடு, கொண்டாடு!

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!

time-read
1 min  |
January 01, 2023
வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்!
Kungumam Doctor

வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்!

வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்:

time-read
1 min  |
January 01, 2023