Try GOLD - Free
மறக்க இயலாக மாட்டுவண்டிப் பயணம்!
Andhimazhai
|September 2023
ஈரோட்டு குருகுல வாச மாணவர்கள் நாங்கள்.கலைஞர்இளம் வயதிலேயே ஒரு சிறந்த அமைப்பாளராக இருந்தவர். தஞ்சைமாவட்டத்தில் 1946 இல்திராவிட மாணவர் கழக சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்ளநானும் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்டேன்.
-
இருக்கிறதிலேயே சின்னப் பையனாக இருக்கும் நான் மேஜையில் ஏறி நின்றுதான் பேசுவேன். சிறுவன் என்பதால் இரவில் பேச தாமதமானால் இடையில் தூங்கிவிடுவேன். கலைஞர் அப்பகுதியில் நடக்கும் கூட்டங்களில் எங்களுடன் கலந்து கொள்வார். அப்படி ஒருமுறை ஒருமுறை நெடும்பலம் அருகே புஞ்சை சங்கேந்தி என்ற என்ற கிராமத் தில் கூட்டம். பேசிவிட்டு இரவு ஒருவரின் வீட்டுத் திண்ணையில் படுத்துவிட்டோம். அது கோடை காலம். விடிகாலையில் முதல் பேருந்தில் ஏறி திருத்துறைப்பூண்டி போகவேண்டும். எங்களுடன் கலைஞரும் படுத்திருந்தார். இரவு இரண்டரை மணி இருக்கும். எங்களை அவர் எழுப்பிவிட்டார். 'ஒரே கொசுக்கடி... தாங்க முடியவில்லை. எப்படித் தூங்குகிறீர்களோ தெரியவில்லை? என்னால் தூங்கவே முடியவில்லை; நாம் இரவோடு இரவாக திருத் துறைப்பூண்டி போய்விடுவோமே' என்றார்.
நிகழ்ச்சி அமைப்பாளரிடம் கேட்டபோது இரவில் பேருந்து ஏதும் இல்லை என்றார். வேறு என்ன வசதி இருக்கிறது என்று கேட்டால் பக்கத்து வீட்டில் மாட்டுவண்டி இருக்கிறது என்றார்கள். அதைப் பூட்டச் சொல்லி அது எங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பியது. அதில் மேற்கூரை ஏதும் இல்லை. இருபுறமும் முளைக்குச்சிகள் செருகப்பட்டிருக்கும். அதிலே நாங்கள் நான்கு பேர் ஏறிக்கொண்டு ஒருவர்மேல் ஒருவர் தூங்கி விழுந்துகொண்டே ஆடி அசைந்து பயணம் செய்தோம். கலைஞர் அப்போது பேண்ட் அணிந்திருப்பார். நாங்கள் மூன்றாம் வகுப்பு ரயில் பயணிகள் போல் பயணம் செய்தோம். அப்போதைய கிராமத்துசாலைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.
This story is from the September 2023 edition of Andhimazhai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Andhimazhai
Andhimazhai
குடும்பத்தின் கதை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை மனிதர்களின் கதையை நிகழ்வுகளின் மூலமாக முன்னும் பின்னுமாகக் கோர்த்து நாவல் ஆக்கி இருக்கிறார் ஹரன் பிரசன்னா.
1 min
March 26
Andhimazhai
குடும்ப அரசியலும் மத அரசியலும்
இந்தியில் வெளியான அரசியல் திரைப்படங்களில் நான்கு படங்களைப் பற்றி மட்டும் இந்த கட்டுரையில் காணலாம்.
4 mins
March 26
Andhimazhai
அங்கே குற்றம்...இங்கே சகஜம்!
உள்ளூர் அரசியல்படங்கள் பற்றித்தான் பேசுவீங்களா? அசலூர் படம் பற்றிப் பேசமாட்டீங்களா என்று நம் வாசகக் கண்மணிகள் கேட்பார்கள் என்பதால் சில ஹாலிவுட் அரசியல் படங்கள் பற்றி இங்கே:
6 mins
March 26
Andhimazhai
கலைஞரின் திரைப்படங்களின் திராவிட அரசியல்
‘அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள் அறிவு கெட்டவனே’ என்று 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதிய வசனம், இதுவரை சமூகம் கட்டமைத்திருந்த கடவுள்மீது வீசியெறியப்பட்ட குறுவாள்.
4 mins
March 26
Andhimazhai
அவர் பாடும் பாடல்!
எங்கள் தங்கம் (1970)- எம்ஜிஆர் நடிப்பில் முரசொலி மாறனின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம்.
4 mins
March 26
Andhimazhai
நிலவின் கதைகள்
\"நிலவு ஒரு கதை சொல்லி\" எனும் கவிஞர் பழநிபாரதியின் இந்தக் கவிதைத் தொகுதியின் தலைப்பே பல்வேறு அடுக்குகளுடன் நிலவோடு நாமறிந்த கதைகளாகவும் விரிகிறது.
1 min
March 26
Andhimazhai
பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்
இன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.
4 mins
March 26
Andhimazhai
குற்றப்பத்திரிகை நம்பர் 2 ? ஜனநாயகனும் ஜனநாயகமும்...
அடுத்த முதல்வர் கோதாவில் குதித்திருக்கும் விஜய்யின் கடைசிப் படம் என்று சொல்லப்படும் 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதி எப்போது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியிருக்கிறது.
2 mins
March 26
Andhimazhai
ஜொஞ்சம் ஓடியிருக்கலாம்!
பிப்ரவரியும் தமிழ் சினிமாவுக்கு சொல்லிக்கொள்ளும்படி பரபரப்பாகவெல்லாம் இல்லை.
1 mins
March 26
Andhimazhai
வெற்று சாகசம்: முதல்வன்
ஒரு திரைப்படத்தை அர்த்தம் உள்ளதாக்குவது அந்த திரைப்படம் பற்றிய பேச்சுகள்தான்.
2 mins
March 26
Translate
Change font size
