Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper

Try GOLD - Free

Newspaper

Dinamani Tirunelveli

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

பல்வேறு புதிய மாறுதல்களுடன் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியானது 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது.

2 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

திமுக இளைஞர்களுக்கு எதிராக அடக்குமுறை

திமுக இளம் தலைமுறையினர் (ஜென் ஸீ) மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கையாளுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முடக்கும் தீர்மானம்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றம்

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தி

இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனமான அதானி குழுமம், வரும் 2035-க்குள் 10 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம்

எத்தகைய சவாலுக்கும் தீர்வு காண மத்திய அமைச்சகங்கள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

நான் பேசினாலே பிரச்னைதான்

'நான் பேசினாலே பிரச்னைதான்; அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை. பேசாமல் இருந்தாலும் அது குறித்தும் விமர்சிக்கிறார்கள்' என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

1 min  |

June 25, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஆஸ்திரேலியாவுக்கு 4-ஆவது வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 21-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அபார வெற்றி கண்டது.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

பணி நிரவல் கலந்தாய்வு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பணி நிரவல் கலந்தாய்வுக்கான வழிகாட்டுதல்களை தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸிடம் விளக்கம் கோரிய பிஎஸ்இ

பெங்களூரைச் சேர்ந்த பிரபல தங்க நகை நிறுவனமான ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது தொடர்பாக, அந்நிறுவனத்திடம் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) புதன்கிழமை விளக்கம் கேட்டுள்ளது.

1 min  |

June 25, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் சவால் அளிக்கும்

2026 செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்தியாவுக்கு உஸ்பெகிஸ்தான் கடும் சவால் அளிக்கும் என்று இந்திய செஸ் நட்சத்திரமும், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்தார்.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

ரூ.3,800 கோடிக்கு கடன் பத்திரங்கள் வெளியீடு

நாட்டின் எரிசக்தி துறையில் முன்னணியில் உள்ள அகமதாபாாதைச் சேர்ந்த டொரன்ட் பவர் நிறுவனம், மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு, ரூ.3,800 கோடி நிதியைத் திரட்டியுள்ளது.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜகவின் உண்மையான இலக்கு

'நாட்டில் இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டும் வகையில், அரசமைப்புச் சட்டத் திருத்தம் மேற்கொள்வதே பாஜகவின் உண்மையான மற்றும் இறுதியான இலக்கு; எனவேதான், மக்களவையில் எப்படியேனும் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை எட்ட அக்கட்சி தீவிரம் காட்டுகிறது' என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min  |

June 25, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி

பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸின் 61-ஆவது திருமண நாள் நிகழ்வில் கலந்துகொண்டு தனது பெற்றோரிடம் வாழ்த்து பெற்றார் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ். அப்போது இருவரும் உணர்ச்சிப் பெருக்கில் ஆரத்தழுவிக் கொண்டனர்.

1 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தில் ஜூன் 27 முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் ஜூன் 29 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

June 25, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தமிழகம் எதிர்கொள்ளும்!

தமிழக நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையைப் பார்த்தோம். இதற்கு முன்பும் ஆட்சியாளர்கள் அவரவர் ஆட்சி காலங்களின் தொடக்கங்களில் வெளியிட்ட பல அறிக்கைகளையும் பார்த்திருக்கிறோம்.

3 min  |

June 25, 2026

Dinamani Tirunelveli

கத்தாரில் எரிவாயு ஆலை தீ விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

கத்தார் நாட்டில் உள்ள எரிவாயு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் பணகுடி, பழவூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை

ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

1 min  |

June 24, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

இடதுசாரிகள் ஆதரவு அளிக்காதிருந்தால் தவெக அரசு பதவியேற்றிருக்காது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தகவல்

1 min  |

June 24, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.

1 min  |

June 24, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

1 min  |

June 24, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

1 min  |

June 24, 2026
Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

சிறந்த தமிழ் நூல்களுக்கு பரிசு: தமிழ் வளர்ச்சித் துறை தகவல்

கடந்த 2025-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு வழங்கப்படவுள்ளது.

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

ஹஜ் பயணம்: ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு

அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

1 min  |

June 24, 2026

Dinamani Tirunelveli

தேர்தல் தோல்விக்கு எதிராக மம்தா மனு: உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு எதிராக, மாநில முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

1 min  |

June 24, 2026