Denemek ALTIN - Özgür

Newspaper

Dinamani Tirunelveli

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலி கே.டி.சி. நகர் பகுதியில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்

தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

பஞ்சமி நிலத்தை அரசு மீட்டுத்தர தவறினால் பறிமுதல் செய்வோம்

பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு தவறினால், நாங்களே நிலத்தைப் பறிமுதல் செய்து நிலமற்ற பட்டியல் ஜாதியினரிடம் ஒப்படைப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

கரிவலம்வந்தநல்லூரில் காந்தி மணிமண்டபம் அமைக்க வேண்டும்

சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் மகாத்மா காந்தி மணிமண்டபம் கட்ட வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா

ஏர்வாடி அருகே சிறுமளஞ்சி வெங்கடாசலபதி கோயிலில் உறியடி திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

நார்த்தங்காய் வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி உழவர் சந்தைகளுக்கு நார்த்தங்காய் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.25 முதல் தரத்திற்கு ஏற்ப விற்பனையாகி வருகிறது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

வீரவநல்லூரில் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் அம்பாசமுத்திரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நூலக அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறந்த சேவைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை - சிமோகா சிறப்பு ரயில் நீட்டிப்பு: பயணிகள் வரவேற்பு

நெல்லையிலிருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், பெங்களூரு வழியாக கர்நாடக மாநிலம் சிமோகாவுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயிலை, மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு பயணிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதி

தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Tirunelveli

கரையிருப்பில் சமுதாய நலக்கூடம் திறப்பு

புதிய சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்த துணை மேயர் கே.ஆர்.ராஜு.

1 min  |

September 01, 2025

Sayfa 1 ile ilgili 300