CATEGORIES

திராவிட இயக்கங்களும் கல்வி வளர்ச்சியும்!
Unmai

திராவிட இயக்கங்களும் கல்வி வளர்ச்சியும்!

திராவிடம் வெல்லும்

time-read
1 min  |
April 01, 2021
சமூக அக்கறையினை வெளிப்படுத்தி ஆக்கப்பரிக்கு வலிமை கூட்டுவோம்!
Unmai

சமூக அக்கறையினை வெளிப்படுத்தி ஆக்கப்பரிக்கு வலிமை கூட்டுவோம்!

இளைய தலைமுறையே இனிதே வருக

time-read
1 min  |
March 16, 2021
பேய்களும் பீடங்களும்
Unmai

பேய்களும் பீடங்களும்

சாதாரணமா சாயங்காலம் ஆறரையானா என் மக வீட்டுக்குத் திரும்பிடுவா. மணி இப்ப எட்டு ஆகுது. இன்னுங் காணல்ல. ஒரு வேளை பஸ்தான் கோளாறாகி எங்கயாவது கிடக்குதா? இல்ல வேற ஏதாவது பிரச்சனையா? இளைய பொண்ணு. ரொம்பச் செல்லமா வளர்க்கிறோம். அவ வராம வீடே துக்கம் பிடிச்சு இருண்டு கிடக்குது.

time-read
1 min  |
March 16, 2021
தனித் தமிழ்நாட்டைத் தடுத்தாரா பெரியார்?
Unmai

தனித் தமிழ்நாட்டைத் தடுத்தாரா பெரியார்?

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (74)

time-read
1 min  |
March 16, 2021
சனாதனத்திற்கும் சமதர்மத்திற்குமான இனப்போர்!
Unmai

சனாதனத்திற்கும் சமதர்மத்திற்குமான இனப்போர்!

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழக்கமாக சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் மட்டுமல்ல. இது இரு இனங்களுக்கான ஒரு தலைமுறைப் போர்.

time-read
1 min  |
March 16, 2021
மனு முதல் பாப்டே வரை!
Unmai

மனு முதல் பாப்டே வரை!

உலக மகளிர் நாளான மார்ச்சு 8ஆம் தேதியன்று (2021) திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை சார்பாக சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களின் தலைமையில் மகளிர் உரிமைக் கிளர்ச்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

time-read
1 min  |
March 16, 2021
கல்லீரல் அழற்சி (Hepatitis)
Unmai

கல்லீரல் அழற்சி (Hepatitis)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (26)

time-read
1 min  |
March 16, 2021
இயக்க வரலாறான தன் வரலாறு (264) பெரியார் மேளா சாதனை படைத்தவர் கன்சிராம்
Unmai

இயக்க வரலாறான தன் வரலாறு (264) பெரியார் மேளா சாதனை படைத்தவர் கன்சிராம்

அய்யாவின் அடிச்சுவட்டில் ....

time-read
1 min  |
March 16, 2021
பொதுவுடைமை இயக்க சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்!
Unmai

பொதுவுடைமை இயக்க சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு வீர வணக்கம்!

மாணவர் பருவந்தொட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு 88ஆம் வயதுவரை பொதுவுடைமைத் தத்துவத்தினை உயிர் மூச்சாகக் கொண்டு பணியாற்றிய சுயமரியாதை வீரர் தோழர் தா.பாண்டியன் மறைவுற்றார் என்ற தகவல் கம்யூனிஸ்ட் கட்சியையும் கடந்து, தமிழகப் பொது வாழ்வுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்பதே சரியானது.

time-read
1 min  |
March 01, 2021
முதல் செங்கல்
Unmai

முதல் செங்கல்

இளந்திரையனின் அம்மாவான அரங்கநாயகி இறந்த பிறகு அவன் பல நாள்களாக பித்துப் பிடித்தவன் போல் காணப்பட்டான். சீரிய பகுத்தறிவாதியாக இருப்பினும் அம்மாவின் மறைவை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

time-read
1 min  |
March 01, 2021
திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே!
Unmai

திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே!

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (73)

time-read
1 min  |
March 01, 2021
பெண்களுக்குத் தற்காப்பு!
Unmai

பெண்களுக்குத் தற்காப்பு!

தந்தை பெரியார்

time-read
1 min  |
March 01, 2021
செவ்வாய் தோஷ நம்பிக்கை தகர்ப்பு விண்கலம் இறக்கி பெண் சாதனை!
Unmai

செவ்வாய் தோஷ நம்பிக்கை தகர்ப்பு விண்கலம் இறக்கி பெண் சாதனை!

செவ்வாய் சிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்னும் ரோவர் விண்கலத்தை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் (19.2.2021) தரையிறக்கியது.

time-read
1 min  |
March 01, 2021
சித்தர்களும் சமூகப் புரட்சியும்
Unmai

சித்தர்களும் சமூகப் புரட்சியும்

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

time-read
1 min  |
March 01, 2021
இயக்க வரலாறான தன் வரலாறு (263) பெரியார் சிலை வைப்பில் பின்வாங்க மாட்டோம் மாயாவதி
Unmai

இயக்க வரலாறான தன் வரலாறு (263) பெரியார் சிலை வைப்பில் பின்வாங்க மாட்டோம் மாயாவதி

சாலியமங்கலம் ஏ.கே.ஆர். திருமண மண்டபத்தில் 21.8.1995 அன்று வே. தினகரன் ஆகியோரது வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று நடத்திவைத்தேன்.

time-read
1 min  |
March 01, 2021
திராவிடர் கழகம் போல பணியாற்ற விரும்புகிறேன் வி.பி.சிங்
Unmai

திராவிடர் கழகம் போல பணியாற்ற விரும்புகிறேன் வி.பி.சிங்

இயக்க வரலாறான தன் வரலாறு (262)

time-read
1 min  |
February 16, 2021
செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் - தந்தை பெரியார்
Unmai

செங்கல்பட்டு மகாநாட்டின் தீர்மானங்கள் - தந்தை பெரியார்

இரண்டு மூன்று மாத காலமாய் தென்னிந்தியா முழுவதும் ஒரே பேச்சாயிருந்த முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் இம்மாதம் 17,18ஆம் தேதியில் வெகுவிமரிசையாகவும் மிக்க ஆடம்பரமாகவும் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்து விட்டது.

time-read
1 min  |
February 16, 2021
பெண் விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்
Unmai

பெண் விஞ்ஞானிக்கு நேர்ந்த கொடூரம்

நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் அங்கு பிளாட்டோ, அரிஸ்ட்டாட்டில், சாக்ரடீஸ், கலிலியோ, நியூட்டன் என்று ஏகப்பட்ட அறிஞர்கள் தென்படுகிறார்கள். அந்த வரிசையில் பெண் ஒருவரும் உள்ளார். அவரது சாதனைகளைப் பார்க்கும்போது இவர் சாதாரணப் பெண்மணியல்ல; மகத்தான பெண்மணி என்பதை அறிய முடிகிறது. இவரது சாதனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமை நம் மனதை பதறச் செய்கிறது.

time-read
1 min  |
February 01, 2021
நீதி பரிபாலனம் நூறு ஆண்டுகளுக்கு முன் - சு.அறிவுக்கரசு
Unmai

நீதி பரிபாலனம் நூறு ஆண்டுகளுக்கு முன் - சு.அறிவுக்கரசு

1920 இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் சென்னை மாகாணத்தில் இருந்தபோது ஒரு வழக்கு. கோயில் ஒன்றின் தர்மகர்த்தாக்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு கோயில் சொத்துகளைச் சரிவரப் பாதுகாக்காமல் நட்டம் ஏற்படுத்தி, நம்பிக்கைத் துரோகம் செய்ததாக வழக்கு. தொடுத்தவர்கள் தர்மரட்சண சபாவின் தலைவர் சுப்ரமணிய அய்யர், குருவா ரெட்டி, ராமி ரெட்டி, சீராமுலு ஆகியோர்.

time-read
1 min  |
February 16, 2021
பெரியாரால் மனம்மாறிய வாஜ்பேயி!
Unmai

பெரியாரால் மனம்மாறிய வாஜ்பேயி!

இயக்க வரலாறான தன் வரலாறு (261)

time-read
1 min  |
February 01, 2021
கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர்
Unmai

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர்

உலக வழக்கில் மக்களை ஆண், பெண் என்கிற பாலின அடையாளத்தைப் பொருத்து அழைத்து வருகிறோம். அவ்வாறு பொருந்தாத ஒருவரை மூன்றாம் பாலினம் என்கிறோம். அவர்களை மூன்றாம் பாலினமாக தமிழ்நாடு அரசு முதன்முறையாக கொண்டாடியது கலைஞர் ஆட்சியில்தான்.

time-read
1 min  |
February 16, 2021
திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தாரா?
Unmai

திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தாரா?

தமிழர் என்னும் சால்லை வேண்டுமென்றே விலக்கி, திராவிடர் என்னும் சொல்லை பெரியார் நுழைத்தார். காரணம் அவர் கன்னடர் என்று சிலர் பெரியார் மீது பழி கூறுகின்றனர்.

time-read
1 min  |
February 16, 2021
குடல்வால் அழற்சி (APPENDICITIS)
Unmai

குடல்வால் அழற்சி (APPENDICITIS)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (24)

time-read
1 min  |
February 16, 2021
“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!” - தந்தை பெரியார்
Unmai

“அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!” - தந்தை பெரியார்

"அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க" அதாவது அண்ணா தொண்டு வாழ்க.

time-read
1 min  |
February 01, 2021
கோயில் நகரம் என்றால்...
Unmai

கோயில் நகரம் என்றால்...

திருமாலும் சிவனும் குருதிப்பலி எதுவும் கோரவில்லை. ஆனால், அவர்கள் பண்புக்கியைய அவர்கள் ஒரு கன்னிப்பலி கேட்கின்றனர்.

time-read
1 min  |
February 16, 2021
குடல் புண்ணா? பழைய சோறு போதும்...அறுவை சிகிச்சை வேண்டாம்!
Unmai

குடல் புண்ணா? பழைய சோறு போதும்...அறுவை சிகிச்சை வேண்டாம்!

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெஸ்வந்த் இதனை முன் எடுத்துள்ளார்.

time-read
1 min  |
February 16, 2021
கரோனா காலத்தின் புதிய நம்பிக்கை இளைஞர்!
Unmai

கரோனா காலத்தின் புதிய நம்பிக்கை இளைஞர்!

ஊரடங்குக் காலத்தில் முடங்கி விடாது, அந்தக் காலத்தில் புதிய துறையில் அறிவினை வளர்த்து, அதன் புதிய தொழில் முனைவோராக பல இளைஞர்கள் இன்று நமக்கு நம்பிக்கையைப் பாய்ச்சி வருகின்றனர். அந்த வகையில் சுயதொழிலில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கை இளைஞர் ஜெகதீஷ் பால்ராஜ் தனது அனுபவத்தைக் கூறி, சுயதொழில் செய்ய இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்:

time-read
1 min  |
February 01, 2021
உடல்நலங் காக்கும் உணவுமுறை
Unmai

உடல்நலங் காக்கும் உணவுமுறை

உணவு என்பதே உடல் வாழ அடிப்படை. உயிர்வாழ மட்டுமன்றி, உடல் நலம், உடல் கேடு இவற்றிற்கும் அதுவே அடிப்படை. எந்த உணவுகளை உண்ணவேண்டும், எவற்றைவிலக்க வேண்டும், எந்த அளவு உண்ண வேண்டும் என்பவை மிகவும் முதன்மையானவை.

time-read
1 min  |
February 16, 2021
பயிற்சியும் முயற்சியுமே வெற்றிக்கான வழிகள்!
Unmai

பயிற்சியும் முயற்சியுமே வெற்றிக்கான வழிகள்!

பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய திறமையைப் பெற்று உள்ளனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டுத் துறையில் அதுவும் தனி மனித விளையாட்டுகளில் பெரிய சாதனைகளை, சிறிய கிராமத்திலிருந்து குறைந்த வசதிகளிலேயே செய்வது என்பது ஆண்களும் நினைத்துப் பார்க்கக் கூடியதல்ல. அப்படி தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பெண்ணைப் பற்றிப் பார்ப்போம்.

time-read
1 min  |
February 01, 2021
தங்கத்தின் காதலன் - பேரறிஞர் அண்ணா
Unmai

தங்கத்தின் காதலன் - பேரறிஞர் அண்ணா

என்னுடைய ஜாதி எங்கே தெரிகிறது? காதலரே! நீர் என் கண்களிலே ஏதோ உமது உள்ளத்தை உருக்கும் ஒளியைக் காண்பதாகச் சொல்கிறீர். என் உதட்டைக் கோவைக்கனி எனக் கூறுகிறீர். பவளவாய்! முத்துப் பற்கள் ! பசும்பொன் மேனி! சிங்கார நடை! கோகில குரல்! கோமளவல்லி! என்று கொஞ்சுகிறீர். அப்போது என் ஜாதி எங்கேயாவது உமது கண்களில் தென்பட்டதா? என் அழகும் அதைவிட என் இளமையும் உன் கண்களுக்குப் பட்டதே தவிர, என் ஜாதி எங்கே தெரிந்தது. நீர் என்னைக் காதலித்தீர்.

time-read
1 min  |
February 01, 2021