Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Nagercoil

உலகச்சந்தையை அதிரவைத்த வெள்ளி விலை

சமீப நாட்களாக தங்கத்தின் விலை என்பது உலகம் காணாத உச்சத்தை தொட்டு நிற்கிறது. கடந்த 6ம் தேதி ரூ.80,040 என்றிருந்த ஒரு பவுன் தங்கத்தின் விலை, 17ம் தேதி நிலவரப்படி ரூ.97,600 என்று அதிகரித்தது. அதாவது 11 நாட்களில் ரூ.17 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்தநிலை தொடர்ந்தால் விரைவில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சமாக உயரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. தங்கத்தின் நிலவரம் தான் இப்படி என்றால், அதற்கடுத்து மக்கள் பெருமளவில் நாடும் வெள்ளியின் விலை நிலவரமும் புலிப்பாய்ச்சலில் இருப்பது உலகச்சந்தையை அதிரவைத்துள்ளது.

2 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த உலக புத்தொழில் மாநாடு வெற்றி ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்த உலக புத்தொழில் மாநாட்டில் 45 நாடுகள் பங்கேற்று ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

விஜய் பிரசார நெரிசலில் சிக்கி பலியான 39 பேரின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கிய தவெக

விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. குடும்ப பிரச்னையால் 2 பேருக்கு யாரிடம் நிவாரணம் கொடுப்பது என தெரியாமல் கொடுக்கவில்லை.

1 min  |

October 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

48 மணி நேர போர் நிறுத்தம் மீறல் ஆப்கன் மீது பாக். குண்டு மழை 3 கிரிக்கெட் வீரர்கள் பலி

முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

1 min  |

October 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரகசிய நண்பன் கிரேசிமோ

தூத்துக்குடி மாணவர்கள் உருவாக்கிய அசத்தல் ரோபோ

2 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

பட்டாசு கடைகள் நடத்திய 8 போலீசார் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடைகள் நடத்தி வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி கண்ணன் உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தனர்.

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

சகல தேவைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கும்

ரகசிய நண்பன் கிரேசிமோ

2 min  |

October 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2 மகன்களை கழுத்தை இறுக்கி கொன்று தந்தை தற்கொலை

ஓசூரில் பயங்கரம்

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

ஜார்க்கண்ட் அணியிடம் தமிழ்நாடு மெகா தோல்வி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜார்க்கண்ட் அணி, ஒரு இன்னிங்ஸ், 114 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

பிறந்த ஊருக்கு உதவிய மருத்துவர்!

சென்ற வாரம் சொந்த வேலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எங்கள் சொந்த கிராமமான சூழவாய்க்காலுக்கு சென்றிருந்தேன். அங்கு முன்னூறு குடும்பங்களுக்கு மேல் இருக்கிறார்கள். அன்று ஊரே பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி கொண்டிருந்தது. சென்னையில் ஒரு பிரபல மருத்துவமனையில் மருத்துவராக இருக்கும் ஒருவர், எங்க கிராமத்தை சேர்ந்த மருத்துவரின் தலைமையில் சனி மற்றும் ஞாயிறு அன்று ஒரு பெரிய மருத்துவ முகாம் அங்குள்ள மக்களுக்காக இலவசமாக நடந்து கொண்டிருந்தது. முதல் நாள் இரத்தம், சிறுநீர், இ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் நடந்தன. அனைவருக்கும் சத்தூசியும் போடப்பட்டது. மறுநாள் பரிசோதனை அடிப்படையில் டாக்டர் அனைவரையும் பரிசோதனை செய்தார். அதில் ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன.

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

ஜோதிட சாஸ்திரத்தில் கல்வி!

வாழ்வில் கல்வி என்பது எத்தனை முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட கல்வி சிலருக்கு வேப்பங்காயாகவும் சிலருக்கு அமிர்தமாகவும் அமைவது அவரவர் ஜாதகங்களில் உள்ள கிரகங்களின் அமைப்புதான். இதில், அவர்களுக்கு எப்படிப்பட்ட அமைப்பு உள்ளதோ அப்படியே அவர்களுக்கு கல்வி அமையும். சிரிக்கத் தெரியாதவன் எப்படி மிருகமாக இருக்கிறானோ அதுபோலவே, படிக்காதவன் கண் இருந்தும் குருடானவன் என்று சொல்வார்கள். கல்விதான் ஒருவனை பண்பட்ட மனிதனாக மாற்றுகிறது. ஜோதிடத்தில் கல்வியை கற்பதற்கு பலரும் பல வழிகளில் பதில் சொன்னாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியை தருகிறது. ஜோதிடத்தில் கல்விக்கு காரகமாக புதன், வியாழன் என கிரகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

2 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

யார் பேச்சையும் கேட்காதே! சிந்தித்து செயல்படு!

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். நான் வேலைக்குச் செல்லும் போதும் வேலையில் இருந்து வரும்போதும் பேருந்தில் தான் சென்று வருவேன். அப்போது நான் பல திருநங்கைகளையும், பிச்சைக்காரர்களையும் வழியில் பார்ப்பது உண்டு. அதிலும் திருநங்கைகளை பலர் கிண்டல் செய்வதை பார்த்திருக்கிறேன். திருநங்கைகளை பார்த்ததும் பேருந்தை வேண்டும் என்றே வேகமாக ஓட்டி சட்டென்று பிரேக் பிடிப்பார்கள். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பிச்சைக்காரர்களும் இவர்களிடம் பிரச்னை செய்கிறார்கள். குறிப்பாக இவர்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு தருவார்கள். இதனாலேயே பேருந்து நிறுத்தத்தில் திருநங்கைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடப்பது உண்டு.

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

பீகார் சட்டப்பேரவை தேர்தல் 121 தொகுதியில் மனுத்தாக்கல் நிறைவு

இந்தியா கூட்டணியில் பல தொகுதிகளில் நட்பு ரீதியிலான போட்டியால் குழப்பம்

1 min  |

October 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரூரில் சிபிஐ விசாரணை துவக்கம்

விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு

2 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

துரோகி எடப்பாடிக்கு பாடம் புகட்டுவோம்

டிடிவி.தினகரன் ஆவேசம்

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

ரேபரேலியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தலித் வாலிபர் குடும்பத்தை சந்தித்து ராகுல் ஆறுதல்

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் கடந்த 2ம் தேதி நள்ளிரவு திருடன் என்று தவறாக கருதிய கிராம மக்கள் தலித் சமூகத்தை சேர்ந்த ஹரிஓம் வால்மீகி என்ற வாலிபரை சரமாரியாக அடித்து கொன்றார்கள். இந்த சம்பவம் உ.பியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பதேபூர் மாவட்டத்தில் உள்ள கொலை செய்யப்பட்ட ஹரிஓம் வால்மீகியின் குடும்பத்தினரை நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி நேரில் சந்தித்தார்.

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

வெளிநாடு தப்புவதை தடுக்க ரெட்கார்னர் ‘நோட்டீஸ்’ வந்தால் ‘பாஸ்போர்ட்’ ரத்து

அமித்ஷா அறிவிப்பு

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு முத்தம் தர முயன்ற ஆண் மாடல்

மாடலாக இருந்து பின் சினிமா வாய்ப்பை பெற்று பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஊர்வசி ரவுட்டேலா.

1 min  |

October 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சாதி பெயர் நீக்க மக்களிடம் கருத்து கேட்க அனுமதி

தமிழ்நாடு அரசு நடவடிக்கைக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

ஒரே டயலாக்கை சொல்லி ஆதரவாளர்களை ஏமாற்றிய இலைக்கட்சி மாஜி அமைச்சர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“சொன்னபடி எதுவும் நடக்காததால் இலைக்கட்சி மாஜி அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே ஆதரவாளர்கள்..” எனக்கேட்டார் பீட்டர் மாமா.

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

சுந்தர் பிச்சை அறிவிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கு ‘கூகுள் ஏஐ’ புதிய மருந்து

புற்றுநோய் சிகிச்சையில், நோய் எதிர்ப்பு அமைப்பால் எளிதில் கண்டறிய முடியாத ‘குளிர் கட்டிகள்' (Cold tumors) எனப்படும் புற்றுநோய் செல்களை அழிப்பது மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு கொடுத்தது ரூ.7.5 லட்சம் கோடி வந்தது ரூ.2.85 லட்சம் கோடி

ஒன்றிய அரசை 10 கேள்விகள் கேட்டு விளாசிய அமைச்சர் தங்கம் தென்னரசு

4 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

24 மணி, 48 மணி நேர ஸ்பீட் போஸ்ட் சேவை வரும் ஜனவரி 1ம் தேதி அறிமுகம்

வரும் ஜனவரி முதல் 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேர காலக்கெடுவுடன் கூடிய உத்தரவாத அடிப்படையில் தபால்கள், பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்

அமைச்சர் வேண்டுகோள்

1 min  |

October 18, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம்... முதல் பக்க தொடர்ச்சி

இருக்கக்கூடாது என்பதற்காக, அவற்றை 'சமூக நீதி' விடுதிகளாகப் பெயர் மாற்றியிருக்கிறோம்.

2 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

நெல் மூட்டைகள் தேங்க காரணம் என்ன?

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

காங்கிரஸ் கட்சி மீதான விசுவாசத்தால் 2019ல் பாஜ வழங்கிய துணை முதல்வர் வாய்ப்பை உதறிவிட்டு சிறை சென்றேன்

டி.கே.சிவகுமார் பரபரப்பு பேச்சு

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

டிரம்ப்புக்கு மோடி பயப்படுகிறாரா? ராகுலை விமர்சித்த அமெரிக்க நடிகை

ரஷ்யா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு பயப்படுவதாக பதிவு ஒன்றை போட்டார்.

1 min  |

October 18, 2025

Dinakaran Nagercoil

போரில் கைப்பற்றப்பட்ட பாக். ராணுவ டாங்கியை ஆப்கன் தெருக்களில் ஓட்டிய தலிபான்கள்

சமூக ஊடகங்களில் வீடியோ வைரல்

1 min  |

October 17, 2025