Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Nagercoil

கனமழையை முன்னிட்டு போர்க்கால அடிப்படையில் அரசு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்

நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

வடகிழக்கு பருவமழையொட்டி 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை தலைமை செய லகத்தில், வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னை, திருவள் ளூர், காஞ்சிபுரம் மாவட் டம் மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலா டுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை குறித்தும், முன்னேற்றபா டுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் வர் மு. க. ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

வடகீழக்குப் பருவமழை தொடங்கி இயல்பைவிட 59 சதவீதம் மழை பதிவு

புயலாக மாறுமா என்பது இன்று தான் தெரியும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா பேட்டி

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

விஜய்க்கு ஆசை காட்டி கெஞ்சும் அதிமுக மாஜி

அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார், நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: சிபிஐ விசாரணை மூலம் கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட சோகத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாக வரும். டிடிவி. தினகரன் கருத்தை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம்.

1 min  |

October 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓடும் ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த பெண்

விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு புறப்பட்ட பயணிகள் ரயில், நேற்றுமுன்தினம் காலை 7.28 மணிக்கு அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடைக்கு வந்தது.

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை டெல்டாவில் 93,000 ஏக்கர் பயிர்கள் மூழ்கின

பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் திம்பம், குன்னூர் மலை சாலையில் மண் சரிவு பாறைகளும் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

2 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

சமூகத்தில் புதிய வகை குற்றங்கள் அதிகரிப்பு தேசத்தை பாதுகாப்பதே காவல்துறை, ராணுவத்தின் முக்கிய நோக்கம்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

தமிழக புதிய டிஜிபி நியமன விவரம் உச்சநீதிமன்றத்தில் கோர்ட் அவமதிப்பு வழக்கு

தமிழ் நாடு காவல்துறையின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த சில தினங்களுக்கு முன்ன தாக ஓய்வு பெற்றார். இதை யடுத்து தமிழ்நாட்டின் புதிய பொறுப்பு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் பொறுப்பு டிஜிபி நியமனம் உச்ச நீதிமன்றத் தின் முந்தைய உத்தரவான பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப் புகளை மீறி உள்ளது எனக் கூறி தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முன்ன தாக தாக்கல் செய்யப்பட் டது. இந்த வழக்கை பரிசீ லனை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையிலான அமர்வு, \"புதிய டிஜிபி நிய மனம் தொடர்பான விவ காரத்தில் தமிழ்நாடு அரசு கொடுக்கும் பரிந்துரையை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யு பி எஸ் சி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்து நீதிமன்ற அவம திப்பு மனுவை முடித்து வைத்தது.

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

இந்திய ராணுவத்தில் 158 குரூப் ‘சி’ பணியிடங்கள்

1. லோயர் டிவிசன் கிளார்க்: 26 இடங்கள். சம்பளம்: ரூ.5,20020,200. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச் சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

நெசவாளர் சேவை மையத்தில் வேலை

பணியிடங்கள் விவரம்

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் துணை மேலாளர்

தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு துறையில் காலியாக உள்ள துணை மேலாளர் (டெக்னிக்கல்) பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம்

திருப் பதி ஏழுமலையான் கோயி லில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற்றது.

1 min  |

October 22, 2025

Dinakaran Nagercoil

தீபாவளியை முன்னிட்டு பூர்விகாவில் ஆச்சரியமூட்டும் பரிசுகள், சிறப்பு சலுகைகள்

தீபாவளியை முன்னிட்டு, பூர்விகா ஷோரூமில் செல்போன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசுகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

நான் கவர்ச்சி பெண் இல்லை

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட, அவற்றை எல்லாம் கடந்து வெற்றிபெற்று வரும் சமந்தா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

1 min  |

October 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆவடி அருகே வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து 4 பேர் உடல் கருகி பலி

வீட்டுக்குள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து, 4 பேர் பலியாயினர்.

1 min  |

October 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் அக். 27ம் தேதி துவக்கம்

லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, தாட்ஜனா மரியா பங்கேற்பு தமிழ்நாடு அரசு ரூ. 10 கோடி நிதி உதவி

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

‘நோ கிஸ்’ போராட்டத்தில் எதிரொலி ஏஐ வீடியோ வெளியிட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப்

'நோ கிங்ஸ்' போராட்டத்தை அவமதிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏஐ வீடியோ ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

மகிழ்ச்சி பொங்கட்டும்

பத்திருநாளாம் தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி, ஒளியேற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும். தீபாவளிக்கான புராண கதைகள் ஒருபுறம் இருந்தாலும், இந்திய மக்கள் மனதில் இன்பத்தை பாய்ச்சும் பண்டிகையாகவே எப்போதும் தீபாவளி பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் அந்தநாள் முதல் இந்த நாள் வரை தீபாவளியை ஒட்டி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிடும் போனஸ் முக்கிய காரணமாகும். தீபாவளி என்றாலே புத்தாடை, பட்டாசு, பண்ட பலகாரங்கள் வகையறாக்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்தும். ஜவுளி நிறுவனங்களில் தீபாவளியை ஒட்டி கூட்டம் நிரம்பி வழிவதோடு, நம் மண்ணின் தயாரிப்பான சிவகாசி பட்டாசுகளுக்கு வாழ்வு கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி தென்படுகிறது.

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

முஸ்லிம்கள் பாஜவுக்கு வாக்களிப்பதில்லை துரோகிகளின் வாக்கு எங்களுக்கு வேண்டாம்

ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் சர்ச்சை

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரதமர் மோடி வரும் 24ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார்.

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

தீபாவளி மகிழ்ச்சி, செழிப்பை கொண்டுவரட்டும்

குடியரசு தலைவர் வாழ்த்து

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டம்

அமெரிக்கா தகவல்

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி சம்பவத்தை விசாரிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற சிபிஐ அதிகாரிகள்

கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கரூரில் 2 நாள் தங்கியிருந்த சிபிஐ அதிகாரிகள் சொந்த ஊருக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். பாதிக்கப்பட்டவர்களிடம் தீபாவளிக்கு பின் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் ரூம் பாய்

இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக 'ரூம் பாய்' உருவாகியுள்ளது. இதை ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ளார். சி.நிகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். 'அரண்மனை 4' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த ஹர்ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். மற்றும் இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், யூடியூப் காத்து கருப்பு, சாதனா, இன்ஸ்டா கற்பகம், சமீர், சிட்டி ராஜா, அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், கீர்த்தி நடித்துள்ளனர். ஒரு பாடல் காட்சியில் மும்பை மாடல் நிதி மரோலி கவர்ச்சி நடனமாடியுள்ளார். சி. பாரதி ராஜன் ஒளிப்பதிவு செய்ய, வேலன் சகாதேவன் இசை அமைத்துள்ளார். சூரியமூர்த்தி பாடல்கள் எழுத, டி.வி. மீனாட்சி சுந்தர் எடிட்டிங் செய்துள்ளார். தினா நடனப் பயிற்சி அளிக்க, கார்த்திக் வர்மன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.

1 min  |

October 20, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு அயோத்திக்கு 6 மாதங்களில் 23.82 கோடி பேர் வருகை

அயோத்திக்கு 6 மாதங்களில் மட்டும் சுமார் 23.82 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீப உற்சவத்துக்கு மேலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

இந்திய வங்கிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்க அனுமதிப்பது முட்டாள்தனம்

காங்கிரஸ் கண்டனம்

1 min  |

October 20, 2025

Dinakaran Nagercoil

சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜவில் 234 தொகுதிகளுக்கும் அமைப்பாளர், பொறுப்பாளர்கள்

நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

மனைவியை சந்தேகிகும் கணவன்!

அன்புள்ள டாக்டர், நான் முப்பத்தைந்து வயது குடும்பஸ்தன். எனக்கு ஒரு மகன், மகள் என இரு குழந்தைகள் இருவருமே ஆரம்பப் பள்ளியில் படிக்கிறார்கள். எங்களுக்குத் திருமணமாகி பத்து வருடங்களாகிறது. என் மனைவி என்னைவிட படித்தவள். நான் ஒரு பள்ளியில் வேன் டிரைவராக இருந்தபோது, என் மனைவி அங்கு அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தாள். அந்தப் பழக்கம் மெல்ல காதலாகி பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். எல்லாம் நல்லபடியாகவே சென்று கொண்டிருந்தன. இந்நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு விபத்து நடந்தது. அதில் என் இடுப்பு எலும்புகள் முறிந்துவிட்டன. ஒரு கையை இழந்துவிட்டேன். எப்போதும் படுத்த படுக்கையில்தான் இருக்க முடியும். இடுப்புக்கு கீழே எந்த உறுப்பும் வேலை செய்யாது. மனைவி அல்லது யாராவது இன்னொருவர் துணையுடன்தான் கழிவறைக்குக்கூட செல்ல இயலும். இப்படியான சூழலில் நான் மன ஆறுதலுக்காக வரையத் தொடங்கினேன். பள்ளி படிக்கும்போதே நன்றாக வரைவேன். என் ஓவியங்களைப் பார்த்த ஒரு நண்பர், என்னை புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைய கற்றுக் கொள்ள சொன்னார். அவரே சில வேலைகளும் கொடுத்தார். நானும் அதற்கு வரைந்து கொடுத்தேன். விரைவிலேயே ஒரு கணிப்பொறி வாங்கி அதில் வரையவும், அட்டைப்படங்கள் டிசைன் செய்யவும் கற்றுக் கொண்டேன். அது எனக்கு வருமானத்தைக் கொடுத்தது. வெறுமனே வீட்டில் படுத்தபடி மனைவியின் வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு அது புது தெம்பைக் கொடுத்தது. என் வீட்டு வறுமையும் தீர்ந்தது. மன ஆறுதலுக்காக வரையத் தொடங்கியது வருமானமாகவும் மாறியது. ஆனால், என் மனைவி மெல்ல என்னைவிட்டு நீங்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு பள்ளியில் பணியாற்றும் ஓர் ஆசிரியருடன் தொடர்பு உள்ளதென சந்தேகிக்கிறேன். அவளின் வாட்ஸ்அப் சாட்கள் எதையும் அவள் அழிப்பதில்லை. சில சமயம் நான் படிக்கட்டும் என்று வேண்டுமென்றே வைப்பது போலவே என் அருகில் வைத்துச் செல்கிறாள். அந்த சாட்களை எடுத்துப் பார்த்தால் எல்லாம் காம அரட்டைகள். இவள் அவரோடு எந்த எல்லை வரை போயிருக்கிறாள், வெறும் சாட் மட்டும்தானா? இல்லை உடல் அளவிலும் இணைந்துவிட்டாளா தெரியவில்லை. எனக்கு கேட்கவும் அச்சமாக இருக்கிறது. கண்டும் காணாதது போல் இருக்கிறேன். மறுபுறம் கேட்டு விட வேண்டும் என்றும் நினைக்கிறேன். உடல் அளவில் நான் இன்னொருவரை சார்ந்து இருக்கிறேன். எனக்கான இயல்பான வேலைகளைக்கூட என்னால் செய்துகொள்ள இயலாது. இப்படியான சூழலில் என் மனைவிதான் எனக்குப் பணிவிடை செய்கிறாள். என்னோடு அன்பாகவும் இருக்கிறாள். அவளுக்கான உடல் தேவைகளுக்காகவோ ஆறுதலுக்காகவோ இன்னொரு ஆணை நாடுவது என்பது இயல்புதான் என்று புரிகிறது. ஆனால், என் மனமோ அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவளை இன்னொரு ஆணோடு யோசிக்கவே அருவருப்பாக இருக்கிறது. நான் என்ன செய்யட்டும். என் மனைவியைக் கண்டிக்கலாமா? அவளை மனந்திருந்தச் சொல்லி அறிவுறுத்தலாமா? சொன்னால் கேட்பாளா? எனக்குக் குழப்பமாகவும் அச்சமாகவும் இருக்கிறது. ஆலோசனை சொல்லுங்கள் டாக்டர்.

1 min  |

October 19, 2025

Dinakaran Nagercoil

உலக சாதனை படைத்த ஆண் பாவம் பொல்லாதது

டிரம்ஸ் டிக்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் பிளாக்ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ் - மாளவிகாவின் கூட்டணியில் உருவாகி யுள்ள படம் \"ஆண் பாவம் பொல்லாதது\". இந்த படத்தினுடைய டிரெய்லர் வெளியிடும் நிகழ்வு, உலக சாதனையை புரிந்துள்ளது.

1 min  |

October 19, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வங்கதேச ஏர்போர்ட்டில் பயங்கர தீ; விமான சேவை ரத்து

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்கு வளாகத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வைக்கப்பட்டிருந்த ரசாயனங்களிலும் தீ பற்றியதால் வானுயர புகை கிளம்பியது. உடனடியாக 35க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

1 min  |

October 19, 2025