Poging GOUD - Vrij
சகல தேவைகளுக்கும் ஆலோசனைகள் வழங்கும்
Dinakaran Nagercoil
|October 19, 2025
ரகசிய நண்பன் கிரேசிமோ
-
இளம் தலைமுறை முதல் முதியோர் வரை எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் தினமும் ஒரு ஆலோசனை தேவைப்படுகிறது. அவர்களின் வாழ்வியல் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதிலிருந்து சிறிய வீட்டுப் பிரச்னைகள் வரை பல விதங்களில் ஆலோசனை பெறுகின்றனர். இளைஞர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதிலும் ஆலோசனைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இளம் மனங்களுக்கு அவர்களின் ஆளுமையை மெருகூட்ட ஆலோசனை தேவைப்படுகிறது. இந்த ஆலோசனைகளை யாரிடம் பெறுவது என யோசித்து நிற்பவர்களுக்காக தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கிரேசிமோ (GraceEmo) என்னும் உரையாடும் ஏ. ஐ. (AI) ரோபோவை உருவாக்கியுள்ளனர். இது செயற்கை நுண்ணறிவையும் இயற்கை மொழி புரிதல் (Natural Language Processing NLP) தொழில் நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு மனிதர்களைப் போல உரையாடும் வகையில் இயங்குகிறது.
மாணவர்களின் கல்வி தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதோடு அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படும்போது ஆலோசகராகவும் செயல்படுகிறது. மூன்றாம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் துறையில் (B.Tech AIDS) 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அலெக்ஸ் மாத்யூ, பாலமுருகன், ஜான் ஆல்சன் சர்வேஷ் மற்றும் சாம் டேவி ஆகியோர் இந்த கிரேசிமோ-வை தயாரித்துள்ளனர். இந்த ரோபோ கல்லூரிக்கு வரும் பெற்றோரையும், விருந்தினர்களையும் புன்னகையுடன் வரவேற்கிறது.
Dit verhaal komt uit de October 19, 2025-editie van Dinakaran Nagercoil.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
மகாசேனா படத்தில் விமல் ஜோடியானார் சிருஷ்டி டாங்கே
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள பிரம்மாண்டமான படம், 'மகாசேனா'. விமல், சிருஷ்டி டாங்கே ஜோடியுடன் யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் நடித்துள்ளனர்.
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் திட்டங்களை செயல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி விடுவிக்கப்படாது
நாடாளுமன்றத்தில் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
1 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் செங்கோட்டையன் மீண்டும் போஸ்டர்
'வெட்கமாக இல்லையா செங்ஸ்' என அதிமுகவினர் விமர்சனம்
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி
கோவையில் 8ம் தேதி துவக்கம்
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
ரியோ, வர்திகா நடிக்கும் ராம் இன் லீலா
டிரைடன்ட் ஆர்ட்ஸ், ஐவா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆர். ரவீந்திரன், சுதர்சன் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி படம், 'ராம் இன் லீலா'. சென்னையில் நடந்த இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ராமச்சந்திரன் கண்ணன் எழுதி இயக்குகிறார்.
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தார்
அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளருமான சின்னசாமி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
1 min
December 04, 2025
Dinakaran Nagercoil
திருவண்ணாமலையில் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' பக்தி முழக்கம் விண்ணதிர 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்
40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு தரிசனம்
2 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
‘உங்களால் முடியுமா, முடியாதா.. இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்’ 144 உத்தரவை திரும்ப பெற கூறி கலெக்டருக்கு நீதிபதி அழுத்தம்
நீதிமன்றத்தில் அரசு தரப்பு காரசார விவாதம்
2 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவை கருணை அல்ல; உரிமை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
2 mins
December 04, 2025
Dinakaran Nagercoil
11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிட எண்ணிக்கை மேலும் 645 அதிகரிப்பு
11.48 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 பணியிடங்களுக்கான எண்ணிக்கை மேலும் 645 அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
1 min
December 04, 2025
Listen
Translate
Change font size
