Newspaper

Dinakaran Nagercoil
சாத்தான்குளம் கொலை வழக்கில் அப்ரூவராக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனு தாக்கல்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020ல் போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
1 min |
August 05, 2025

Dinakaran Nagercoil
ஆ.17ம்தேதி பட்டாணியில் பாமக பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ராமதாஸ் கையெழுத்திட்டு கடிதம்
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பட்டானூரில் ஆக.17ம்தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு, ராமதாஸ் கையெழுத்திட்ட கடிதம் அனுப்பும் பணி தைலாபுரத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min |
August 05, 2025
Dinakaran Nagercoil
ரூ.32,288 கோடி முதலீட்டில் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம் தமிழ்நாடு என தூத் துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்ட டுள்ள 'வின்பாஸ்ட்' எலக்ட் ரிக் கார் உற்பத்தி தொழிற் சாலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
August 05, 2025
Dinakaran Nagercoil
சாதீன சங்கிலியை நொறுக்க கல்வியின் ஆயுதம்
சர்வாதிகார, சனாதன சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
1 min |
August 05, 2025
Dinakaran Nagercoil
ரூ.16 ஆயிரம் கோடியில் ‘வின்பாஸ்ட்’ மின் கார் உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம் தமிழ்நாடு
இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம் தமிழ்நாடு
1 min |
August 05, 2025
Dinakaran Nagercoil
இலக்கைச்சி தலைவரின் ஊரில் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"இலைக்கட்சி தலைவரின் ஊரில் மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஒரே ஆதங்கமாகவே இருக்காம் .. மாநகர் முழுவதும் வட்டம், பகுதி என எல்லா நிர்வாகிகளும் புதியவர்களாக இருக்காங்களாம் .. அவர்கள் விழுந்து கிடக்கும் கட்சியை மீட்டெடுக்க குதிரை பலங்கொண்டு ஓடிக்கிட்டிருக்காங்களாம் .. இதற்கிடையில் மூத்த நிர்வாகிகள் எல்லோருக்கும் நூறில் ஒன்று என மாநில பதவிகளை கொடுத்து இலைக்கட்சி தலைவர் அழகு பார்க்காறாம் ..
1 min |
August 05, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது ஆதாரத்துடன் உறுதி
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி ஆப ரேஷன் மகாதேவ் நடவடிக் கையின் கீழ் காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் உள்ள டச்சிகாம் காட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண் டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர் கள், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதிகளான சுலை மான் ஷா என்கிற பைசல் ஜாட், ஆப்கானிஸ்தான் என்கிற அபு ஹம்சா, யாசிர் என்கிற ஜிப்ரான் என்பதும், பஹல்காம் தாக்குதலில் நேரடியாக சம்மந்தப்பட்ட வர்கள் என்பதும் அடையா ளம் காணப்பட்டது.
1 min |
August 05, 2025

Dinakaran Nagercoil
ஐகோர்ட்டு வக்கீலை கொலை செய்த கூலிப்படைக்கு ரூ.1 கோடி
சதி திட்டம் தீட்டிய முக்கிய புள்ளிகள் யார்?
1 min |
August 05, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: எதிர்காலம் பற்றிய வீண் டென்ஷன் வந்து செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். கவனம் தேவைப்படும் நாள்.
1 min |
August 05, 2025
Dinakaran Nagercoil
ஓபிஎஸ் வெளியேறியது பாதிப்பை ஏற்படுத்தாது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாஜ தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியா ளர்களிடம் நேற்று கூறியதாவது: பாஜ கூட்டணியில் இருப் பது அவரவர் விருப் பம்.
1 min |
August 04, 2025

Dinakaran Nagercoil
தூத்துக்குடி புதிய ஏர்போர்ட் செயல்பாட்டிற்கு வந்தது
தூத்துக் குடி விமானநிலையம் ரூ.452 கோடி செலவில் 886 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே, இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ321 ரக விமானங்களை நிறுத்தி வைக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
பீகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து வரும் 8ம் தேதி தேர்தல் ஆணையம் முற்றுகை
டெல்லியில் வரும் 7ம் தேதி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து வரும் 8ம் தேதி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் கூடுதலாக 6.5 லட்சம் வாக்காளர்களை சேர்க்க இருப்பது சட்ட விரோதம்
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர் பதவிக்கு 4,398 பேர் விண்ணப்பம்
ஆட்சியர் தலைமையிலான குழு விரைவில் பரிசீலனை
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடிக்கு 109 வகை உணவுடன் நயினார் மெகா சைவ விருந்து
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நெல்லை மாவட்டத்தில் இரு நாட்கள் பிரசார சுற்றுப் பயணத்திற்காக கடந்த 2ம் தேதி இரவு நெல்லை வந்தார்.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
6 முதல் 10ம் வகுப்பு வரை முதன்முறையாக உடற்கல்வி பாடப்புத்தகம் தயாரிப்பு
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்றன மாணவ, மாணவியருக்கு முதன்முறையாக உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தை பள்ளிக் கல்வித்துறை அச்சிட்டுள்ளது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
2 ஆண்டுகளில் ரூ.400 கோடி வருவாய்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'ரெட்ரோ’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இப்படத்தில் திரிஷா, சுவாசிகா, ஷிவதா, நட்டி நடராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனர். தற்போது 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லுரி இயக்கும் தனது 46 வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம்
ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் கைதான முன்னாள் எம்எல்ஏ வின் ஆதரவாளரிடம் கட்டுக்கட்டாக பணம் இருக்கும் வீடியோ ஆதாரம் சிக்கியது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
ஜனாதிபதி முர்முவுடன் பிரதமர் மோடி, அமித் ஷா சந்திப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று தனித்தனியே சந்தித்து பேசினார்.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
திருப்பத்தூரில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் 1 மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு
திருப்பத்தூரில் பள்ளியில் உள்ள பூட்டிய கிணற்றில் காயங்களுடன் பிளஸ் 1 மாணவன் சடலமாக மீட்கப்பட்டார்.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
தர்மஸ்தலாவில் 10 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதை நேரில் பார்த்தேன்
தர்மஸ்தலாவில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று தோண்டும் பணிகள் நடைபெறவில்லை. 11, 12 ஆகிய இடங்கள் இன்று தோண்டப்படும். இந்நிலையில், ஜெயந்த் என்ற உள்ளூர்வாசி, 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணின் உடல் ரகசியமாக புதைக்கப்பட்டதைத் தான் நேரில் பார்த்ததாக எஸ்.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
பீகார் அரசியலில் பரபரப்பு தேஜஸ்வியிடம் 2 வாக்காளர் அட்டை?
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியதை தொடர்ந்து, அவர் 2 வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக பாஜ குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தேஜஸ்வி யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணாடிகள் உடைப்பு
கன்னியாகுமரி-திப்ரூக்கர் இடையே செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (22503), நேற்று முன்தினம் மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 6.47 மணிக்கு வந்து சேர்ந்தது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப் பட்டுள்ள வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்து மின்சார கார் விற்பனையை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அங்கு நடைபெறும் முத லீட்டாளர்கள் மாநாட் டில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
நிதின் கட்கரியின் வீட்டுக்கு குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்காவில் மாயமான 4 இந்திய முதியவர்கள் கார் விபத்தில் சிக்கி பலி
ஆன்மீக பயணத்தில் சோகம்
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
முதல்வர் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு: பாஜக பிரமுகர் கைது
தமிழக முதல்வர் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்தை பதிவிட்டது தொடர்பாக, மானாமதுரை பாஜ பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
August 04, 2025
Dinakaran Nagercoil
15 ஆண்டுகளாக மெகா மோசடி 8 பேரை திருமணம் செய்த ஆசாமியை கைது
கடந்த 15 ஆண்டுகளாக சமூக வலை தளம் மூலம் திருமணமான வர்களைக் குறிவைத்து, 8 பேரைத் திருமணம் செய்து மிரட்டிப் பணம் பறித்ததாக ஆசிரியை சிக்கினார்.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
வார இறுதி நாளில் பவுனுக்கு ரூ.1,120 அதிகரிப்பு
வார இறுதி நாளான நேற்று, தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 03, 2025
Dinakaran Nagercoil
நடுக்கடலில் மீனவர்களை தாக்கி வலைகள், ஜிபிஎஸ் கருவி கொள்ளை
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து மூர்த்தி (50) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வராஜ் (55), விஜயகுமார் (40), சேகர் (60) ஆகிய 4 பேரும் முத்துவேல் (43) என்பவருக்கு சொந்தமான படகில் முத்துவேல், தனபால் (40), விஸ்வநாதன் (32) பிரகாஷ் (30) ஆகிய 4 பேரும் ரகுமான் (31) என்பவருக்கு சொந்தமான படகில் அவர், செல்வம் (45), அஜீத் (27), பாண்டியராஜ் (28), சஞ்சய் (26), மதேஸ் (25) ஆகிய 6 பேரும் என மொத்தம் 3 பைபர் படகில் 14 மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
1 min |