Facebook Pixel பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது ஆதாரத்துடன் உறுதி | Dinakaran Nagercoil - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது ஆதாரத்துடன் உறுதி

Dinakaran Nagercoil

|

August 05, 2025

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி ஆப ரேஷன் மகாதேவ் நடவடிக் கையின் கீழ் காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் உள்ள டச்சிகாம் காட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண் டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர் கள், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதிகளான சுலை மான் ஷா என்கிற பைசல் ஜாட், ஆப்கானிஸ்தான் என்கிற அபு ஹம்சா, யாசிர் என்கிற ஜிப்ரான் என்பதும், பஹல்காம் தாக்குதலில் நேரடியாக சம்மந்தப்பட்ட வர்கள் என்பதும் அடையா ளம் காணப்பட்டது.

இவர்களிடம் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், பயோமெட்ரிக் தரவுகள் ஆகியவை 3 பேரும் பாகிஸ் தானைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிபடுத்தியிருப் பதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். ஷா மற்றும் ஹம் சாவின் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட வாக்கா ளர் அடையாள அட்டை எண்களை ஆய்வு செய்ததில் அவை லாகூர் (என்ஏ-125) மற்றும் குஜ்ரன்வாலா (என்- 79) ஆகிய இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப் போகின்றன.

MEER VERHALEN VAN Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக மூத்த மதகுரு அயதுல்லா அராஃபி நியமனம்

ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து புதிய உச்ச தலைவராக யார் வருவார்கள் என்ற கேள்வி அந்நாட்டு மக்களிடையே எழுந்தது.

time to read

1 min

March 02, 2026

Dinakaran Nagercoil

மத்திய கிழக்கு விமான நிலையங்கள் மூடல் லட்சக்கணக்கான பயணிகள் சிக்கி தவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து மத்திய கிழக்கில் உள்ள கத்தார், சிரியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

time to read

1 min

March 02, 2026

Dinakaran Nagercoil

திமுகவை வீழ்த்த முடியாது செங்கோட்டையன் ஒப்புதல்

ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தவெக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

time to read

1 min

March 02, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மோடி இரட்டை விரல் காட்டும் படமும் அகற்றம்

பெரியார் உருவ படம் நீக்கத்தை தொடர்ந்து

time to read

1 min

March 02, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

எத்தனை வருஷம்தான் வெயிட் பண்றது.... மேடையில் வைத்தே மோடிக்கு எதிராக கொந்தளித்த ரங்கசாமி

புதுச்சேரி லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ரூ.

time to read

1 min

March 02, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறைக்கு ரூ.5 கோடி பேரம் அதிமுகவில் மெகா போட்டி

திருநெல்வேலியின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் கல்வி நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.

time to read

1 min

March 02, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓபிஎஸ்சுடன் வந்த சிட்டிங் எம்எல்ஏ: திமுக வசமாகும் உசிலம்பட்டி

மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பழம்பெருமைக்குரிய சட்டமன்ற தொகுதியாக உசிலம்பட்டி தொகுதி உள்ளது.

time to read

1 min

March 02, 2026

Dinakaran Nagercoil

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.5200 உயர்ந்தது

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி

time to read

1 min

March 01, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிராப்த பாக்ய யோகம்!

இவ்வுலகில் நன்மை பெறுவதற்கும் உயரிய வாழ்க்கை வாழ்வதற்கும் தேவையென்ன என இன்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் சொல் பணத்தைதான் குறிப்பிடுவார்கள்.

time to read

2 mins

March 01, 2026

Dinakaran Nagercoil

சென்னையில் இருந்து வெளிநாடு... முதல் பக்க தொடர்ச்சி

செல்லும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

March 01, 2026

Translate

Share

-
+

Change font size