Newspaper
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணி குறித்த கோரிக்கை மனு பிரதமர் மோடியிடம் வழங்கப்படும்
தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனு மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
போலீஸ் கேரக்டரில் தர்ஷன்
தர்ஷன், பாடினி குமார், மன்சூர் அலிகான், லால், சுஜித் சங்கர், முனீஷ்காந்த், ரம்யா ராமகிருஷ்ணன் நடித்துள்ள படம், 'சரண்டர்'. அப்பீட் பிக்சர்ஸ் சார்பில் வி.ஆர்.வி.குமார் தயாரிக்க, கவுதமன் கணபதி எழுதி இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரும் இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இயக்குனர் அறிவழகன் கலந்துகொண்டார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
பாஜவில் இருந்து முதலில் அதிமுகவை மீட்டெடுங்கள்
எடப்பாடிக்கு துணை முதல்வர் உதயநிதி பதிலடி
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு மாலத்தீவு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் கவுரவ விருந் தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் கீழடி குறித்த வீடியோவை வெளியிட்ட திமுக
பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ள நிலையில் கீழடி குறித்த வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது. அதில் கீழடி வரலாறு ஒரு நாள் நிச்சயம் வெல்லும், தமிழர் வரலாற்றை உலகமே சொல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
திருமணம் தாண்டிய உறவில் காஞ்சிபுரம் முதலிடம்
கோ நோயில் நகரம், பட்டு நகரம் என்றெல்லாம் பெருமை பேசிக் கொண்டிருந்த காஞ்சிபுரத்தை உலுக்கும் விதமாக தனியார் டேட்டிங் ஆப் வெளியிட்டுள்ள ஒரு சர்வே தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
2 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
ஜாதக பலனை சொல்வதில் கவனம் தேவை!
எனது நண்பர் அடிக்கடி ஜாதகம் பார்த்து அந்த பலன்களின்படி செயல்படுபவர். ஜோதிடர் சொல்லும் பரிகாரங்களை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று செய்து முடிப்பார். அவருக்கு இரண்டு மகன்கள். கல்லூரிப்படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் மூத்த மகனும், +2 படித்துக் கொண்டிருக்கும் இளைய மகனும் இருப்பதால் இருவருக்கும் எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாக இருக்கும்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
22 லட்சம் பேர் இறந்து விட்டார்களா? பீகாரில் வாக்காளர்களை நீக்கியது பெரிய மோசடி
பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் என்பது பெரிய மோசடி என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
திமுக மண்டல பொறுப்பாளர், நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
தேர்தல் களப்பணி, ஓரணியில் தமிழ்நாடு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
கிராமத்து பெண்... நகரத்தில் படும்பாடுகள்!
அன்புள்ள டாக்டர், நான் இருபத்தி ஏழு வயது இளம்பெண். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கிராமத்தில்தான். கல்லூரி படித்ததும் ஒரு சிறிய நகரத்தில்தான். நான் பார்க்க சற்று கருப்பாக இருப்பேன்.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார் மோடி
ரூ.4,900 கோடி திட்டப்பணிகளும் தொடக்கம்
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனங்களே தார்மீக குற்றவாளி
கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள் தொடர்பான வழக்கில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை பிரிப்பதற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கல்வி நிறுவனம் தான் தார்மீகப் பொறுப்பு என்ற புதிய எச்சரிக்கை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
1 min |
July 27, 2025
Dinakaran Nagercoil
இங்கிலாந்து ரன் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 135 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 544 ரன் எடுத்திருந்தது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
கள்ளக்காதலுக்கு இடையூறு 4 வயது மகளை கொன்ற தாய்
கோவையில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 4 வயது மகளை கழுத்து நெரித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் பாலியல் உறவுக்கான சம்மத வயதை 18க்கு கீழ் குறைக்க முடியாது
இந்தியாவில் பாலியல் உறவுக்கான சம்மத வயது நிர்ணயம் என்பது ஒரு சட்ட வரையறையை கொண்டுள்ளது. அதாவது கடந்த 1860ல் இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்ட போது, இரு பாலருக்கான பாலியல் உறவு என்பது 10 வயதாக இருந்தது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
ஆயுர்வேதா தி டபுள் ஹெலிக்ஸ் லைஃப் ஆவணப்படம்
ஆயுர்வேத மருத்துவத்தின் முக்கியத்துவம், அதன் உலகளாவிய சுகாதார பராமரிப்பை மறுவடிவமைப்பது பற்றி பேசும் ஆவணப்படம் 'தி டபுள் ஹெலிக்ஸ் லைஃப்'. 90 நிமிடம் உள்ள இந்த ஆவணப்படத்தை தேசிய விருது வென்ற வினோத் மன்கரா இயக்கியுள்ளார்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
மனஇறுக்கத்தில் இருந்து வெளியே வந்திருக்கிறேன் விஜய் ஆண்டனி உருக்கம்
'அருவி', 'வாழ்' ஆகிய படங்களை தொடர்ந்து அருண் பிரபு எழுதி இயக்கியுள்ள படம், 'சக்தித் திருமகன்'. ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவு செய்ய, விஜய் ஆண்டனி இசை அமைத்து ஹீரோவாக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் 25வது படம். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்க, பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். நேற்று முன்தினம் விஜய் ஆண்டனியின் 50வது பிறந்தநாள் என்பதால், கேக்கிற்கு பதிலாக பிரியாணி வெட்டி கொண்டாடப்பட்டது. அவரது 'மார்கன்' படம் ஹிட்டானதால், மூடநம்பிக்கையை மறுக்கும் வகையில் மேடையில் ஆமை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
எதிர்க்கட்சிகள் போராட்டம் 5வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளையும் முடங்கின
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி எம்பிக்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்க ளவை முடங்கியது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
கமல், 3 திமுக எம்.பி.க்கள் பதவியேற்பு
கமல்ஹாசன், வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு மாநிலங்க ளவை துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று காலையில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று மதியம் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் -வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
நீதிபதி வர்மாவை நீக்கும் தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவையில் ஏற்கப்படவில்லை
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட போது மூட்டை மூட்டையாக பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப் பட்டது. கடந்த 21ம் தேதி மாநிலங்களவையில் நீதிபதி வர்மா பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பான எதிர்க் கட்சி எம்பிக்கள் 63 பேர் கையெழுத்திட்டு நோட்டீசை வழங் கினார்கள்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
நாடாளுமன்றத்தில் பொறுப்பேற்ற புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
நாடா ளுமன்றத்தில் புதிதாக மாநிலங்களவை உறுப் பினராக பொறுப்பேற்ற எம். பிக்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
தென்னிந்தியர்களின் சாதனை வரலாற்று புத்தகங்களில் மறைப்பு
கீழடி அகழாய்வை மேற்கோள் காட்டி சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி கட்ஜு வேதனை
2 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
மருத்துவச் சார்ந்த பட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு
19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்பு களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை முன்பே நடத்தாது ஏன் தவறு
பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு
1 min |
July 26, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டு வருவதுதடுத்து நிறுத்தப்படும்
ஐகோர்ட் கிளையில் அரசு அறிக்கை
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
அதிமுக ஆட்சியின்போது நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்
அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
கோவில் நிலம் குடியிருப்போருக்கு சொந்தம் என்பதா? எடப்பாடிக்கு இந்து முன்னணி கண்டனம்
கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு இடம் சொந்தமாக்கப்படும். அதிமுக அரசு அமைந்த பிறகு வீடுகட்டி தரப்படும் என எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ் வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
தவெக பொதுச்செயலாளர் நடத்திய கூட்டத்தில் விஜய் படத்தை தூக்கி வீசி காலால் மிதித்த நிர்வாகிகள்
தவெக பொதுச்செயலாளர் நடத்திய கூட்டத்தில் விஜய் படத்தை தூக்கி வீசி காலால் மிதித்த நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
July 25, 2025
Dinakaran Nagercoil
விருப்பு ஓய்வு கோரி திருச்சி டி.எஸ்.பி கடிதம்?
திருச்சி, ஜூலை 25: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு 2ல் காவல் துணை கண்காணிப் பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். இவர், உள்துறை செயலாளருக்கு விருப்ப ஓய்வில் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி கடிதம் அனுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |