Newspaper
Dinakaran Nagercoil
காசா முனையில் 2 இஸ்ரேல் பணய கைதிகளின் உடல்கள் மீட்பு
இஸ்ரேல் ஹமாஸ் இடையே எந்தவித நிபந்தனையுமின்றி நிரந்தர போர்நிறுத்தத்தை உடனே கொண்டு வர வேண்டும் என நேற்று முன்தினம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட 14 நாடுகள் ஆதரவாக வாக்களித்த நிலையில், எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
நிலவின் வடக்கே தரையிறங்குவதற்கு முயற்சிக்கும் ஜப்பானின் தனியார் லேண்டர்
நிலவின் வடக்கே தரையிறங்குவ தற்கு ஜப்பானின் தனியார் லேண்டர் ரீசைலன்ஸ் முயற் சித்து வருகிறது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
கடன் வாங்கிய விவகாரத்தில் லைகா நிறுவனத்திற்கு ரூ.21.29 கோடியை 30% வட்டியுடன் தர வேண்டும்
நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
படகு கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும்
கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு செல்லும் படகு போக்குவரத்தின் பயண கட்டணத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனம் உயர்த்தியுள்ளது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு மாற்றுப்பணி படி உயர்வு
ஒன்றிய அரசில் சில பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு மாற்றுப்பணி படி (டெபு டேஷன் அலவன்ஸ்) உயர்த்தப்பட்டுள்ளது.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
இயற்கை வளம் சீர்குலையாத வகையில் கட்டுமான பணிகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சமூக பொறுப்புடன் கூடிய வளர்ச்சியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
கூட்டணியில் பாமகவை இழுக்க கொக்கி போடும் பாஜ
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான மோதலுக்கு காரணமாக, மாநில இளைஞரணி தலைவர் நியமன விவகாரம் என கூறப்பட்டாலும் அதன் பின்னணியில் கூட்டணி விவகாரமும் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அதாவது ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பிய நிலையில், இரு கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் சந்திப்பின் வழியாக எடப்பாடி பழனிசாமியுடன் அவ்வப்போது நெருக்கம் காட்டி வந்தார். ஆனால் அன்புமணியோ நேர்மாறாக பாஜவுடன் அணி சேர்வதே கட்சிக்கு நல்லது என முடிவெடுத்தார்.
2 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
கூரை கவர்னர் மாளிகையில் ஆர்என்எஸ் மாவை ரத்து செய்த அமைச்சர்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கேரள கவர்னர் மாளிகையில் நடத்த தீர்மானித்தி ருந்த விழாவில் வைக்கப் பட்டிருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பயன்படுத் தும் பாரதமாதா படத்தை அகற்ற கவர்னர் மறுத்ததை தொடர்ந்து நிகழ்ச்சியை கேரள அமைச்சர் பிரசாத் ரத்து செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
குடிபோதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிந்தூர் மரக்கன்றுகள் நட்ட பிரதமர் மோடி
சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐநா சார்பில் ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
கூட்டம் கூடாதீங்க
உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தான். 18 ஆண்டுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது வரவேற்க கூடியது என்றாலும் இதற்காக பெங்களூரு மையப் பகுதியில் ஏற்பாடு செய்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கோட்டைவிடப்பட்டுள்ளது.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
ஜெர்மனியில் பெண் எம்.பி. மஹூவா பிஜேடி மூஜி எம்பி.யை மணந்தார்
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை இந்த வாரம் ஜெர்மனியில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
சச்சின், கும்ப்ளே உள்பட பிரபலங்கள் இரங்கல்
18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
மும்பை எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் தாமதம்
ரயில் எண் 01006 கன்னியாகுமரி - மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு புறப்பட வேண்டியது 4 மணி நேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
ஹார்வர்ட் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து பயில தடை
அமெ ரிக்காவில் மிக பழமையான பல்கலைகழகமாக ஹார் வர்ட் பல்கலைகழகம் உள் ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் ஹார் வர்ட் பல்கலைகழகத்தில் தீவிரமாக நடந்து வந்தன. இதனால் அதிபர் டிரம்ப் அரசுக்கு கடும் நெருக்க டியை ஏற்படுத்தியது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர் தொண்டு நிறுவனத்திற்கு ரொக்கப்பரிசு
சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
திருவட்டார் ஜடாதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக்கூறப்படும் கோயில் திருவட்டார் தளியல் தெரு ஸ்ரீ ஜடாதீஸ்வரர் ஆலயம். திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடக்கும் ஐப்பசி, பங்குனி திருவிழாவில் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளும் இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
மாணவர்கள் உயர்கல்வி படித்து சொந்த காலில் நின்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும்
குமரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, நான் முதல்வன் மற்றும் புத்தொழில் புத்தாக்கம் ஆகியவை இணைந்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளிகளில் பயின்று 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுடன் கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
பாக்யராஜ் நடிக்கும் ஆனந்த வாழ்க்கை
கே.பாக்யராஜ் நடிப்பில் உருவாகும் படம் 'ஆனந்த வாழ்க்கை'. ஊரில் உள்ளவர்களின் சிக்கலான பிரச்னைகளை எல்லாம் எளிதாக தீர்த்து வைக்கக்கூடிய ஆற்றல் உள்ள ராமலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பாக்யராஜ். தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியாமல் தவிக்கிறார். இதையொட்டி நடக்கும் சம்பவங்களே கதை.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
முத்த மழை பாடலால் மொத்த ரசிகர்களையும் ஈர்த்த சின்மயி மீதான தடை நீங்குமா?
'முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ' என்ற ஒரே பாடலால் உலக ரசிகர்களை ஈர்த்துள்ளார் பாடகி சின்மயி.
1 min |
June 06, 2025

Dinakaran Nagercoil
திரைப்பட தயாரிப்பாளர் தாணு பேரன் திருமணம்
சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் ஆதித்யன்-டாக்டர் பிரீத்திகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி எழும்பூர் ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
ஐநா பாதுகாப்பு கவுன்சில் குழுவுக்கு பாக். தலைமை
இந்திய வெளியுறவுக் கொள்கை சரிவின் சோகக்கதை
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர், எம்பி, எம்எல்ஏக்கள் கூட்டம்
காணொலி மூலம் நாளை நடக்கிறது
2 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி ரூ.4.5 கோடி மோசடி செய்த கும்பல்
போலி அதிகாரிகள் மூலம் வசூல் வேட்டை 6 பேர் கைது சிபிசிஐடி அதிரடி
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
வெளியே புறப்பட்டால் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு புறப்படுவதுபோல துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வீட்டைவிட்டு வெளியே புறப்பட வேண்டாம்
சென்னை, ஜூன் 6: வெளியே புறப்பட்டால், செல்போனை சார்ஜ் செய்துவிட்டுதான் எல்லோரும் புறப்படுகிறோம். அதுபோல, மறக்காமல் துணிப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் இல்லாமல், வீட்டை விட்டு வெளியே புறப்பட மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
இந்திய மருத்துவ மாணவர் வியட்நாம் விபத்தில் பலி
தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன், பிரதிமா தம்பதியினரின் மகன் அர்ஷித் அஷ்ரித். வியட்நாம் நாட்டில் மூன்றாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார். நேற்று அங்கு பைக்கில் வேகமாக சென்ற போது நிலைதடுமாறி அருகே உள்ள சுவரில் மோதி மாணவர் அர்ஷித் பலியானார்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
இந்தியா-பாக். மோதல் குறித்து புடின், டிரம்ப் போனில் பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் தொலைபேசி மூலமாக நேற்று முன்தினம் உரையாடினார்கள்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
திருவட்டார் அருகே நகை கடன் வாங்கி மோசடி செய்த பெண் கைது
திருவட்டார் அருகே தோழி யிடம் நகை கடனாக வாங்கி திருப்பி கொடுக் காத பெண் கைது செய் யப்பட்டார்.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
திங்கள்நகரில் கலைஞர் பிறந்த நாள் விழா
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா தமிழ் செம்மொழி தினமாக குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.
1 min |
June 06, 2025
Dinakaran Nagercoil
அணை, குளத்து மீனுக்கு மவுசு அதிகரிப்பு
மீன் பிடி தடை காலம் மற்றும் கொச்சி கடலில் சரக்கு கப் பல் கவிழ்ந்து கண்டெய்னர் மூழ்கியதால் அணை மற் றும் குளத்து மீன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
1 min |